Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்த நாள் (தேதி) பலன்......
+7
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
சிவனாசான்
11 posters
Page 11 of 11
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
பிறந்த நாள் (தேதி) பலன்......
First topic message reminder :
அனைவருக்கும் காலைவணக்கம்..!
இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
16ஆம் தேதி பிறந்தோர் அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.

சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: பிறந்த நாள் (தேதி) பலன்......
நன்றி ராஜன் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிறந்த நாள் (தேதி) பலன்......
13ஆம் தேதி பிறந்த அனைவர்களுக்கும் பிறந்தநாள்வாழ்த்துகள்...
13 ஆம்தேதி பிறந்தவரகள் தலைமை தாங்கும் தகுதி பெற்றவர.
ஆற்றல் மூலம் அரும்பணியாற்றி அறிவுமேதை என பாராட்டு பெறுபவர்.
குழந்தை உள்ளம் உள்ளவர். நன்றாய் பழகுபவர்களுக்குத்தான் தெரியும்
இவரதுகுணம்.மூடநம்பிக்கை கொண்டவர். துணிவே துணை எனக்கொண்
டவர். இவருக்கு எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படும். (கோ.கோ.பா)
13 ஆம்தேதி பிறந்தவரகள் தலைமை தாங்கும் தகுதி பெற்றவர.
ஆற்றல் மூலம் அரும்பணியாற்றி அறிவுமேதை என பாராட்டு பெறுபவர்.
குழந்தை உள்ளம் உள்ளவர். நன்றாய் பழகுபவர்களுக்குத்தான் தெரியும்
இவரதுகுணம்.மூடநம்பிக்கை கொண்டவர். துணிவே துணை எனக்கொண்
டவர். இவருக்கு எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படும். (கோ.கோ.பா)
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: பிறந்த நாள் (தேதி) பலன்......
நான் 04-10-1989 பிறந்தேன் எனக்கு ஏக பட்ட பணம் சிக்கல் என்ன செய்வது. எனக்கு கல்யாணம் ஆனது 07-06-2012. என் கணவன் பிறந்தநாள் 27-10-1987 எங்கள் இருவருக்கும் பெண் குழந்தை உள்ளது அவள் பிறந்தனால் 05-05-2013 .எங்கள் முவரின் எதாவது எங்கள் முவரின் பிறந்தனால் பிரச்சனை இருந்தால் சொல்லவும். அதோடு எங்கள் பொருளாதர பணம் வளர்ச்சிக்கு என்ன செய்வது.
seshika- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 06/10/2014
Re: பிறந்த நாள் (தேதி) பலன்......
மேற்கோள் செய்த பதிவு: 1096035seshika wrote:நான் 04-10-1989 பிறந்தேன் எனக்கு ஏக பட்ட பணம் சிக்கல் என்ன செய்வது. எனக்கு கல்யாணம் ஆனது 07-06-2012. என் கணவன் பிறந்தநாள் 27-10-1987 எங்கள் இருவருக்கும் பெண் குழந்தை உள்ளது அவள் பிறந்தனால் 05-05-2013 .எங்கள் முவரின் எதாவது எங்கள் முவரின் பிறந்தனால் பிரச்சனை இருந்தால் சொல்லவும். அதோடு எங்கள் பொருளாதர பணம் வளர்ச்சிக்கு என்ன செய்வது.
முதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்........உங்கள் கேள்விக்கு பதில் சொல்வார்கள் நம் நண்பர்கள் கவலை வேண்டாம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிறந்த நாள் (தேதி) பலன்......
14 ஆம் தேதி பிறந்த அனைவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.
14 ஆம்தேதி பிறந்தவர்கள்.. சூதாட்ட ஈடு பாடு உண்டு. அதிலேவெற்றி
தோல்வி இரண்டையும் நீங்கள் சந்திப்பீர்கள். செலவந்தனாக உயரவேண்டு
மென்ற ஆசை நிறைய உண்டு. நல்லநண்பர்கள் இருப்பது அரிது.காதலில்
மகிழ்ச்சி ஏற்படும். சத்தியமே ஜெயம் என்பதில் அசைக்க முடியாத நம்
பிக்கை உடையவர். தான் பெற்ற இவ்வின்பம் இவ்வையகமும் பெறுக
என்பதுபோல் நீங்கள் சந்திக்கும் சத்தியங்களை உலகுக்கு எடுத்து காட்டத்
துடிப்பீர்கள். (கோ.கோ.பா)
அன்பர்களே இன்றோடு பிறந்த தேதி பலன் நிறைவடைகிறது. இப்பதிவுகள்
1972 ஆம் ஆண்டு வேலூரில் பதிவாகி வந்த மாதஜோதிட இதழில் கோபி
கோபிசெட்டி பாளையம் என்பவர் எழுதியதை நான் குறிப்பெடுத்து வைத்
திருந்தேன் அதை ஈகரையில் வெளிட வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.
யாரும் சுவறின்றி சித்திரம்எழுத முடியாதுதான்.......P.S.T.RAJAN.

அடாடா...........14 லுடன் முடித்து விட்டீர்களே ராஜன் அண்ணா..................15ம் தேதிக்கு பலன்?..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிறந்த நாள் (தேதி) பலன்......
முதலில் 15 ஆம்தேதி பதிவு செய்ததாக ஞாபகம் அதனால் தான் கிருஷ் ணம்மா...தாங்கள் கோரிடும் 15 ஆம் தேதி பலன்......
15ஆம் தேதி பிறந்தவர்கள் தன்நலமற்ற தியாகி, எழுத்து துறையில் எடுத்துகாட்டாக விளங்கு வீர்கள்,மேடை பேச்சு அருவி போல் பாய்ந்தோடும், சுயநலமற்ற மனமும் அழுத்த மான மனமும் உள்ளவர். இவருக்கு தீங்கு செய்பவரை உயிர் உள்ள வரை மறக்க மாட்டார். இவரது வாழ்க்கையில் முன்னேற்றம் உற்றார் உறவினர் மூலம் கிடைக்கும். (கோ.கோ.பா)
15ஆம் தேதி பிறந்தவர்கள் தன்நலமற்ற தியாகி, எழுத்து துறையில் எடுத்துகாட்டாக விளங்கு வீர்கள்,மேடை பேச்சு அருவி போல் பாய்ந்தோடும், சுயநலமற்ற மனமும் அழுத்த மான மனமும் உள்ளவர். இவருக்கு தீங்கு செய்பவரை உயிர் உள்ள வரை மறக்க மாட்டார். இவரது வாழ்க்கையில் முன்னேற்றம் உற்றார் உறவினர் மூலம் கிடைக்கும். (கோ.கோ.பா)
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: பிறந்த நாள் (தேதி) பலன்......
மேற்கோள் செய்த பதிவு: 1099361P.S.T.Rajan wrote:முதலில் 15 ஆம்தேதி பதிவு செய்ததாக ஞாபகம் அதனால் தான் கிருஷ் ணம்மா...தாங்கள் கோரிடும் 15 ஆம் தேதி பலன்......
15ஆம் தேதி பிறந்தவர்கள் தன்நலமற்ற தியாகி, எழுத்து துறையில் எடுத்துகாட்டாக விளங்கு வீர்கள்,மேடை பேச்சு அருவி போல் பாய்ந்தோடும், சுயநலமற்ற மனமும் அழுத்த மான மனமும் உள்ளவர். இவருக்கு தீங்கு செய்பவரை உயிர் உள்ள வரை மறக்க மாட்டார். இவரது வாழ்க்கையில் முன்னேற்றம் உற்றார் உறவினர் மூலம் கிடைக்கும். (கோ.கோ.பா)
எங்க ஆர்த்தி இன் date of birth அது தான் படிக்க காத்திருந்தேன் .......நன்றி ராஜன் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
Similar topics
» என் பிறந்த நாள் பலன்
» பிறந்த நாள் ஆண்டு பலன் வேண்டும் நண்பர்களே !
» 16-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய தேவ தர்ஷிக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|