ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் (தேதி) பலன்......

+7
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
சிவனாசான்
11 posters

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... Empty பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Tue Sep 16, 2014 5:00 am

அனைவருக்கும்  காலைவணக்கம்..!  

      இன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.
 
        16ஆம் தேதி பிறந்தோர்  அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்
 உங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Wed Sep 17, 2014 11:24 pm

தவறு திருத்தம்>...... மிறந்த .. என்பதை,,,,,>>பிறந்த....என்றும்,....பிறந்தவரெளுக்கு ...என்பதை,,,,,,,>பிறந்தவர்களுக்கு...என கொள்ளவும் அவசரத்தில் ஏற்பட்ட தவற்றிற்கு பொருத்தருள்க.......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... Empty பிறந்த தேதி பலன்

Post by சிவனாசான் Wed Sep 17, 2014 11:49 pm

17 ஆம்தேதிபிறந்தவர்கள்...உங்கள்மனம் தவறான வழியில் செல்லவே விரும்பும், நீங்கள் மனதை கட்டுப்படுத்தி நல்லவழியில்சென்றால் வெற்றிபெற முடியும், அதிகமாக செலவு செய்பவர், பிறர் விவகாரங்களில் தலையிடுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். தைரியசாலியான நீங்கள் முழு மனதுடன்செயல்களில் ஈடு பட்டால் வெற்றி நிச்சயமே.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவா Thu Sep 18, 2014 1:03 am

[eegarai]இதுபோன்று தினமும் வாழ்த்த தனித்தனி திரி துவங்க வேண்டியதில்லை, தினமும் இதே திரியில் தங்களின் பதிவுகளைத் தொடரலாம்! புரிதலுக்கு நன்றி![/eegarai]


பிறந்த நாள் (தேதி) பலன்...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Thu Sep 18, 2014 10:10 am

ஏற்றுக்கொள்ளுகின்றேன். நன்றி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Thu Sep 18, 2014 10:13 am

18ஆம்தேதிபிறந்த    அணைவர்களுக்கும்     வாழ்துகளும்,வணக்கங்களும் தெரிவிக்கின்றேன்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Thu Sep 18, 2014 10:19 am

18ஆம்தேதியில் ... பிறந்தவர்கள் பிறர்பொருளை  பாதுகாத்து தருவதில்  வல்லவர்.  சமூகம்   அரசியல்  துறைகளில்  தலைமை  தாங்க  தகுதி உள்ளவர். தெய்வீக பக்தி  உடையவர்.  முடியாததை   முடித்துக் காட்டும்  முயற்சியாளர். இவர் வாழ்க்கையில்  பல சந்தர்ப்பங்களில்  எதிர் நீச்சல் போட வேண்டி  வரும். இல்லறத்தில்   நல்லறம்   காண்பவர்..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by மாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 10:26 am

என்னாங்க, ஏங்க, இது உங்களுக்கே சரியா படுதா? ஏன் முதல் தேதியிலிருந்து தகவல தந்தா என்ன கெட்டுப் போகுது. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லீங்கோ.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by krishnaamma Thu Sep 18, 2014 10:33 am

மாணிக்கம் நடேசன் wrote:என்னாங்க, ஏங்க, இது உங்களுக்கே சரியா படுதா? ஏன் முதல் தேதியிலிருந்து தகவல தந்தா என்ன கெட்டுப் போகுது. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லீங்கோ.
மேற்கோள் செய்த பதிவு: 1088736

அதுதானே புன்னகை என் மாமா நீங்க முதல் தேதியா? கொஞ்சம் பொறுங்கள் ராஜன் அண்ணா எல்லாம் போடறேன் என்று சொல்லி இருக்கார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by சிவனாசான் Thu Sep 18, 2014 12:22 pm

15ம் தேதி தொடங்கி 14ம்தேதியில் நிறைவுசெய்கிறேன். நன்றி. வணக்கம்..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்த நாள் (தேதி) பலன்...... Empty Re: பிறந்த நாள் (தேதி) பலன்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics
» என் பிறந்த நாள் பலன்
» பிறந்த நாள் ஆண்டு பலன் வேண்டும் நண்பர்களே !
» 16-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய தேவ தர்ஷிக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum