ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

+5
M.Saranya
SajeevJino
அகிலன்
யினியவன்
சிவா
9 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Wed Aug 20, 2014 9:28 pm

First topic message reminder :

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை

ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.

ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.


Last edited by சிவா on Mon Sep 15, 2014 10:21 pm; edited 1 time in total


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Sun Mar 01, 2015 12:11 am

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 10491062_949495321736627_2144518864900375513_n

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 11038478_949495351736624_3490547559559368815_n


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Wed Mar 04, 2015 4:27 pm

ஐஎஸ் தலை வெட்டும் காணொளியில் இரு மலேசியர்கள் – புக்கிட் அம்மான் தகவல்

ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ள தலையை வெட்டும் காணொளி ஒன்றில் இரு மலேசியர்கள் இருப்பதாக புக்கிட் அம்மான் தீவிரவாத தடுப்பு மையம் அடையாளம் கண்டுள்ளது.

அவர்கள் முகமட் ஃபாரிஸ் அன்வார் (வயது 20) மற்றும் முகமட் வாண்டி முகமட் ஜெடி (வயது 26) ஆகிய இருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

முகமட் ஃபாரிஸ் கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், முகமட் வாண்டி மலாக்காவைச் சேர்ந்தவர் என்றும் புக்கிட் அம்மான் தீவிரவாதத் தடுப்பு அமைப்பின் சிறப்பு பிரிவு மூத்த துணை ஆணையர் டத்தோ ஆயுப் கான் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 20-ம் தேதி பேஸ்புக்கில் தனிநபர் ஒருவரின் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள அந்த 30 நொடிகள் கொண்ட காணொளியில் ஃபாரிஸ் தனது ஆட்காட்டி விரலால் சைகை கொடுக்க, முகமட் வாண்டி தலை வெட்டுவதை ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தோனேசியா, மலேசியா போராளிகள் அடங்கிய ‘மாஜ்முவா அல் அர்காபிலி’ என்ற புதிய இயக்கத்தில் இந்த இரு மலேசியர்களும் சேர்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சிரியா, ஈராக்கை சேர்ந்த கத்தீபா நூசந்தாரா லிட் டௌலா இஸ்லாமியா என்ற பழைய இயக்கத்தின் பெயர் மாற்றப்பட்டு இந்த புதிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Thu Mar 05, 2015 2:57 am

வாலிபரை கொன்று சமைத்து அவரின் தாய்க்கே உணவாக அளித்த ஐஎஸ் மிருகங்கள்

பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன வாலிபர் ஒருவரை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொசுல் நகருக்கு கொண்டு சென்றனர். மொசுல் நகரில் வைத்து அந்த வாலிபரை தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர். இந்நிலையில் அவரின் வயதான தாய் மொசுல் நகருக்கு வந்துள்ளார். அவர் தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார்.

மகனை கொன்று சமைத்து பெற்ற தாய்க்கே உணவாக்கிய ஐஎஸ்ஐஎஸ் மிருகங்கள்

அதற்கு தீவிரவாதிகள், நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வந்துள்ளதால் களைப்பாகவும், பசியாகவும் இருக்கும். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று தெரிவித்துள்ளனர். அதோடு நின்றுவிடாமல் அந்த தாய்க்கு சாதம், சூப், மாமிசம், டீ கொடுத்துள்ளனர். அந்த அப்பாவி தாயும் தனக்கு அளிக்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்டு முடித்த உடன் அவர் தீவிரவாதிகளை பார்த்து தனது மகனை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தீவிரவாதிகளோ, உங்களை மகனை தான் தற்போது சாப்பிட்டீர்கள். அவரை கொன்று, உடலை வெட்டி, கறி சமைத்து உங்களுக்கு கொடுத்தோம் என்று கூறி சிரித்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த பாதுகாவலரான யாசிர் அப்துல்லா என்பவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஈராக் சென்றுள்ளார். அவர் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by கோ. செந்தில்குமார் Thu Mar 05, 2015 3:19 pm

மனித மாமிசம் தின்னும் அரக்கர்கள்...!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by ராஜா Thu Mar 05, 2015 7:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி இதைவிட இந்த மிருகங்களின் குணத்தை விளக்க வேறொரு காரணம் சொல்ல முடியாது.

இவர்களுக்கு முடிவு எப்ப தான் வரும் , யாரால் வரும் இறைவா நீ இருப்பது உண்மையானால் இவர்களுக்கு கூடிய விரைவிலேயே தண்டனையை கொடு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Sat Mar 07, 2015 4:26 am


ஈராக்கில் பழமையான நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் அழித்தனர்

ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கு மொசூல் நகரில் உள்ள பழமையான சிலைகள், சிற்பங்களை கடந்த வாரம் அழித்து அது தொடர்பான வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினர்.

அந்த வரிசையில் இப்போது ஈராக்கின் வட பகுதியில் அமைந்திருந்த பழமையான நிம்ருத் நகரத்தை அவர்கள் அழித்து விட்டனர்.

இது தொடர்பாக மொசூல் அருகேயுள்ள பழங்குடி மக்கள் வட்டாரம், “ஐ.எஸ். தீவிரவாதிகள் பழம்பெருமை வாய்ந்த நிம்ருத் நகரத்துக்கு வந்து, மதிப்பு வாய்ந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு, அந்த நகரை தகர்த்து அழித்தனர்” என கூறியது.

இதை ஈராக் அரசும் உறுதி செய்துள்ளது.

இதுபற்றி ஈராக் அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகம் நேற்று கருத்து தெரிவிக்கையில், “உலகத்துக்கு கட்டுப்பட மறுக்கிறவர்களாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளனர். அவர்கள் இப்போது கனரக எந்திரங்களின் உதவியுடன் நிம்ருத் நகரை இடித்து தரை மட்டம் ஆக்கி விட்டனர். இந்த நகரம் 13-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்” என கூறியது.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Wed Mar 11, 2015 1:46 am

'நாங்கள் எங்கும் உள்ளோம்': ஹரியானா அரசு இணையதளத்தை ஹேக் செய்த ஐஎஸ்ஐஎஸ்

சன்டிகர்: ஹரியானா அரசு இணையதளத்தை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் ஹேக் செய்தனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இணையதளமான www.scertharyana.in கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் ஹேக் செய்யப்பட்டது.

அரசு இணையதளத்தை ஹேக் செய்த அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் கொடி அடங்கிய படத்தை போட்டு அத்துடன் ஐஎஸ்ஸால் ஹேக் செய்யப்பட்டுள்ளது; நாங்கள் எங்கும் உள்ளோம் என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த இணையதளம் சில மணிநேரம் வேலை செய்யாமல் இருந்தது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் இந்த ஹேக்கிங் விவகாரம் குறித்த விசாரணை குர்காவ்ன் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து குர்காவ்ன் ஏடிசி வினய் பிரதாப் சிங் கூறுகையில்,

ஹரியானா அரசிடம் இருந்து ஹேக்கிங் குறித்த புகார் வந்துள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கம் எந்த வெப் லிங்குகளை பயன்படுத்தி ஆன்லைனில் அந்த தகவலை வெளியிட்டது என்பதை கண்டறியும் வேலை நடந்து வருகிறது என்றார்.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by சிவா Thu Mar 12, 2015 2:38 am

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் புதிய வீடியோ!

இஸ்ரேலுக்காக வேவு பார்த்ததாக கூறி பாலஸ்தீன இளைஞர் ஒருவரை கொலை செய்த வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். கொல்லப்பட்ட இளைஞன் பாலஸ்தீனதை சேர்ந்த 19 வயதே ஆன முகமது சையது ஸ்மாயில் முஸ்லாம் என்ற அந்த நபர் ஆவார். அவர் அந்த வீடியோவில் ஆரஞ்சு நிற உடை அணிந்த நிலையில் மண்டியிட்ட நிலையில் உள்ளார். அவருக்கு பின்னால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த சிறுவனும் மற்றொருவனும் நின்று கொண்டுள்ளனர்.

அந்த சிறுவன் பாலஸ்தீன இளைஞரை தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட முஸ்லாம் இஸ்ரேலின் மொசாத் என்ற உளவு அமைப்பிற்கு வேவு பார்த்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை அவனது பெற்றோர் மறுத்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள 13 நிமிட வீடியோ காட்சியின் உண்மைத் தன்மை உறுதிபடுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த முஸ்லாம் அங்கிருந்து தப்பி சென்ற போது பிடிப்பட்டதாக கூறப்படுகிறது.


ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by SajeevJino Thu Mar 12, 2015 7:31 am

.

அந்த உளவாளி இஸ்ரேலை சேர்ந்த ஒரு அரேபியன், இஸ்ரேலிய உளவு நிறுவனமான சின் பெட் என்ற அமைப்பிற்கு வேலை செய்து கொண்டிருந்தார்.

அவரது தகப்பனார் நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மகனைக் கொன்றவர்களை பழிவாங்கப் போவதாக அறிவித்தார்

இதற்கு முன்பு இரண்டு இஸ்ரேலிய உளவு ஏஜென்ட்-இ கொன்றுள்ளது ISIS .



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by SajeevJino Thu Mar 12, 2015 7:34 am

.

நேற்றைய தகவல் படி ஈரான் மற்றும் ஈராக்கிய தரைப் படைகள் ISIS வசம் உள்ள திக்ரித் நகரை அனேக பட்சமாக மீது விட்டார்கள்.. இன்னும் கொஞ்சம் தெருக்களே பாக்கி உள்ள நிலையில் இன்று திக்ரித் நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள்

ஆனால் ISIS சிரியாவின் எல்லையில் உள்ள கோபானி நகரை பிடித்துவிட்டது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 5 Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum