புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_m10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10 
62 Posts - 48%
ayyasamy ram
டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_m10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_m10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_m10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_m10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_m10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_m10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10 
1 Post - 1%
Guna.D
டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_m10டைப்பிங் வேகத்தின் அளவு என்ன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைப்பிங் வேகத்தின் அளவு என்ன

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Thu Nov 05, 2009 3:34 pm

நீங்கள்
டைப் செய்வதில் நிபுணரா? உங்களின் டைப்பிங் வேகத்தின் அளவு என்ன?
நிமிடத்திற்கு எத்தனை சொற்களை உங்களால் சராசரியாக டைப் செய்திட முடியும்.

இல்லை, எனக்கு சுமாராகத்தான் தெரியும். இன்னும் டைப்பிங் செய்வதில் பாடங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது உள்ளது.

எனக்கு
எழுத்துக்கள் நன்றாக வேகமாக வரும். ஆனால் எண்கள் பழக்கமில்லை. எனக்கு கீ
போர்டு சரியான முறையில் பழக்கமில்லை. ஒற்றை விரலால் தான் டைப் செய்து
பழக்கம் என்றெல்லாம் பலர் பலவிதமாகக் கூறுவார்கள்.

எப்படி
இருந்தாலும் பலர் தாங்கள் வெகுவேகமாக டைப் செய்திடும் திறன் உள்ளவர்கள்
என்று கூறுவார்கள். இவர்கள் தங்களின் வேகத்திறனை அறிந்து கொள்ள ஓர் இணைய
தளம் உள்ளது.

இதன் முகவரிhttp://www.typeonline.co.uk/typingspeed.php இந்த தளம் சென்றால் இங்கு உங்களின் டைப்பிங் வேகம் தெரிந்து கொள்ள பாடம் தரப்படும். முதலில் ஒரு டெக்ஸ்ட் இருக்கும்.

கீழாக
அதே டெக்ஸ்ட்டினை டைப் செய்திட ஒரு கட்டம் தரப்பட்டிருக்கும். மேலே உள்ள
கட்டத்தில் டைப் வேகத்தைக் கணக்கிட டெக்ஸ்ட்டுடன் ஒரு கடிகாரத்திற்கான
லிங்க் இருக்கும்.

தொடங்குவதற்கும்
நிறுத்துவதற்கும் என இரண்டு லிங்க் இருக்கும். தொடங்கிவிட்டு நீங்கள்
டெக்ஸ்ட்டை டைப் செய்திடத் தொடங்கலாம். முடித்தவுடனோ அல்லது இடையேயோ டைப்
செய்வதை நிறுத்திவிட்டு கடிகாரத்தையும் நிறுத்த வேண்டும்.

உடனே
உங்கள் டைப்பிங் ஸ்பீட் என்னவென்று நிமிடத்திற்கு இத்தனை சொற்கள் என்று
காட்டப்படும். மேலும் நீங்கள் டைப் செய்ததில் எந்த சொல்லில் எழுத்துப்
பிழைகள் ஏற்படுத்தினீர்கள் என்றும் காட்டப்படும்.

இடது
புறம் கீ போர்டு பழக, சொற்கள் மற்றும் எண்களைத் தனித்தனியாகவும் இணைந்தும்
டைப் செய்திட பழக என லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். கிளிக் செய்து
தேவையான பாடங்களை எடுத்துப் பழகலாம்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Nov 05, 2009 3:58 pm

டைப்பிங் வேகத்தின் அளவு என்ன 806360

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக