ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

+4
சிவா
jesifer
krishnaamma
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Empty தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by ayyasamy ram Mon Sep 15, 2014 8:01 pm

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! EwrKdI1RQfCH8enojEvM+அன்பே

-
தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!
-
அப்ப உன்னை நினைச்சு தூக்கமே வரலை'னு
சொன்னது பொய்தானே...?
-
>விகடபாரதி

-
-------------------------------------------------------------------------------------------------------
-
குற்றப்பத்திரிகையை படிச்ச தலைவர் ஏன் ஷாக்
ஆயிட்டார்..?
-
கடைசியில் தொடரும்'னு போட்டிருக்கே..!
-
>அ.ரியாஸ்

-
---------------------------------------------------------------------------------------------
-
ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்...!
-
சிம்புவுக்கு இந்த வருஷமாவது படம் ரிலீசாகுமா
எசமான்....!!
-
>பர்வீன் யூனூஸ்

-
----------------------------------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Empty Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by ayyasamy ram Mon Sep 15, 2014 8:03 pm

B]]எட்டாம் நம்பர் பேஷண்டோட மெடிகல் ரிப்போர்ட்
எப்படி இருக்கு சிஸ்டர்?
-
நீங்க கடனை அடைச்சிடலாம், டாக்டர்...!
-

------------------------------
-
தலைவர் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்ததால்....
-
என்ன பண்ணினார்?
-
சி பி ஐ ரெய்டு பண்ணி முடிச்சதும் 'பேக்கப்' னாரே,
பார்க்கலாம்...!!

-
----------------------------------
-
நீங்க லைஃப்ல எதிர்நீச்சல் அடிச்சி முன்னேறுகிற
மாதிரி கதை...!
-அதுக்காக, பட் பூரா என்னை ஸ்விம்மிங் சூட்ல காட்டினா
எப்படி சார்..?

-
--------------------------------------
>பர்வீன் யூனூஸ்
[/b]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Empty Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by krishnaamma Mon Sep 15, 2014 8:16 pm

இது முன்னமே இருக்கே ராம் அண்ணா புன்னகை.....படங்களில் போட்டிருந்தது என்று நினைவு..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Empty Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by ayyasamy ram Mon Sep 15, 2014 9:00 pm


நமது மன்னர் வடிவேலு ரசிகரா...எப்படி சொல்கிறாய்?
-
போர்க்களத்தில் எதிரிகளிடம் 'ஏன் இந்த கொலைவெறி'
என்று காமெடியாகப் பேசி தப்பித்து விடுகிறாரே...!
-
----------------------------------
-
மந்திரி, கஜானாவில் 40 லட்சம் பணம் தேறுமா?
-
எதற்கு மன்னா?
-
ஸ்ரேயாவை அழைத்து வந்து ஒரு பாடலுக்கு
அரண்மனையில் ஆட வைக்கத்தான்..!
-
----------------------------------
-
மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
-
போரில் புறமுதுகிட்டு ஓடும்போது மன்னரைப்
பிடிக்க வருபவர்களை பயமுறுத்தவாம்..!
-
----------------------------------
(படித்ததில் பிடித்தது)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Empty Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by jesifer Mon Sep 15, 2014 10:49 pm

எனக்கி துாக்கம் வருது ஐய்யா சாமி.............கனவு வருமா,,, ??
சிப்பு வருது
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Empty Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by சிவா Mon Sep 15, 2014 11:18 pm

jesifer wrote:எனக்கி துாக்கம் வருது ஐய்யா சாமி.............கனவு வருமா,,, ??
சிப்பு வருது


நமீதா போட்டோவை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்குங்கள், கனவு வரும், ஆனால் அது பேய்க்கனவாக இருந்தால் நான் பொறுப்பல்ல.,!!!! அய்யோ, நான் இல்லை


 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Empty Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by யினியவன் Mon Sep 15, 2014 11:25 pm

சிவா wrote:நமீதா போட்டோவை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்குங்கள், கனவு வரும், ஆனால் அது பேய்க்கனவாக இருந்தால் நான் பொறுப்பல்ல.,!!!! அய்யோ, நான் இல்லை
நமீதா போட்டோவே தலையணை தான பாஸ் - அப்புறம் ஏன் இன்னொரு தலையணை?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Empty Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by சிவா Mon Sep 15, 2014 11:32 pm

யினியவன் wrote:
சிவா wrote:நமீதா போட்டோவை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்குங்கள், கனவு வரும், ஆனால் அது பேய்க்கனவாக இருந்தால் நான் பொறுப்பல்ல.,!!!! அய்யோ, நான் இல்லை
நமீதா போட்டோவே தலையணை தான பாஸ் - அப்புறம் ஏன் இன்னொரு தலையணை?


எனக்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது தல! நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்!


 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Empty Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by யினியவன் Mon Sep 15, 2014 11:37 pm

சிவா wrote:எனக்கு அந்த அளவுக்கு விவரம் தெரியாது தல! நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்!
விவரம் பத்தலேன்றப்பவே நாலு கொயர் நோட்டு தண்டிக்கு ஆல்பம் பூரா போட்டோவா இருக்கே உங்க கிட்ட - அது எப்படி பாஸ்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Empty Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by மாணிக்கம் நடேசன் Tue Sep 16, 2014 10:19 am

அப்போ அழகா வந்த கனவுகள் எல்லாம் இப்போ பயங்கரமா வருதுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..! Empty Re: தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum