புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
First topic message reminder :
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?
எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.
அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.
வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.
அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.
அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.
இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.
அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.
கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.
அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.
இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.
தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.
தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?
நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஒரு வழியா அவர் மடமையை போக்கி கடமையை உணர்த்திட்டீங்கம்மாkrishnaamma wrote:ஹையா.............எல்லோரும் ஓடி வாங்க..........ஓடி வாங்க.............ஜெசிபர் பின்னுட்டம் படித்துவிட்டார்................ அதற்கு பின்னுட்டமும் போட்டு விட்டார்.............
இல்ல இனியவன்....நீங்க தான் சூப்பராக சொல்லி இருக்கீங்க இதோ அந்த பின்னுட்டம்
மேற்கோள் செய்த பதிவு: 1087937யினியவன் wrote:ஹலோ என்ன சிவாவோட சந்துல சிந்து பாடறீங்க?jesifer wrote: நீங்களும்மா... சிவா..............
இனிமே ஒழுங்கா எந்த தளத்தில் இருந்து எடுத்தீங்களோ - அந்த தளத்துக்கு நன்றி சொல்லணும், அப்புறம் ஈகரைல அதே செய்தி ஏற்கனவே இருக்கான்னு தேடிப்பார்த்துட்டு போடணும் - ஓகேயா ஜெசிபர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088053ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...
பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !
ரமணியன்
அம்மா புகழ் ஓங்குக !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...
பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு
அய்யய்யோ அந்த நெளிஞ்ச சொம்ப காணோமே - அதுக்கு ஒரு பஞ்சாயத்தா போயிடும் போலயே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
20 ந் தேதி என்ன ஆகும் அய்யாT.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !
ரமணியன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1088063யினியவன் wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...
பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு
அய்யய்யோ அந்த நெளிஞ்ச சொம்ப காணோமே - அதுக்கு ஒரு பஞ்சாயத்தா போயிடும் போலயே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !
ரமணியன்
ஐயா! பிரசாரத்திலிருந்து வந்து இப்போ ஈகரை இல் இருக்கீங்க ஐயா..............பாவம் ஐயா.............பிரசாரத்துக்கு போகவேண்டாம் என்றால் கேட்டால் தானே? .........பழக்க தோஷம் இங்கும் வந்து சொல்லிண்டே இருக்கார் பாருங்கோ நண்பர்களே !
.
.
.
ஐயா வருவதற்குள் ஓடிவிடலாம்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:20 ந் தேதி என்ன ஆகும் அய்யாT.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !
ரமணியன்
என்ன ஆகும்???????????????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தமிழக அம்மா வழக்கின் இறுதி தீர்ப்பும்மா பெங்களூரில்krishnaamma wrote:என்ன ஆகும்???????????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1088063யினியவன் wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...
பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு
அய்யய்யோ அந்த நெளிஞ்ச சொம்ப காணோமே - அதுக்கு ஒரு பஞ்சாயத்தா போயிடும் போலயே
போச்சு.....உங்க மனைவி உங்களை அந்த சொம்பு போல ஆக்கிடப்போரா இனியவன்................இவ்வளவு அஜாக்கிரதையாக வா இருக்கிறது. .....இதுல நக்மா கதைவேற அந்த திரி இல் ......... அரட்டை ......நானே சொல்லிக்கொடுக்கறேன் உங்க மனைவிக்கு...................
- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9
|
|