புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
2 Posts - 18%
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
372 Posts - 49%
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
25 Posts - 3%
prajai
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 1:13 pm

First topic message reminder :

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.

அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.

வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.

அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.

அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.

இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.

அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.

கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.

அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.

இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.

தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.

தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:02 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஹையா.............எல்லோரும் ஓடி வாங்க..........ஓடி வாங்க.............ஜெசிபர் பின்னுட்டம் படித்துவிட்டார்................ ஜாலி ஜாலி ஜாலி அதற்கு பின்னுட்டமும் போட்டு விட்டார்............. நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ஒரு வழியா அவர் மடமையை போக்கி கடமையை உணர்த்திட்டீங்கம்மா புன்னகை

இல்ல இனியவன்....நீங்க தான் சூப்பராக சொல்லி இருக்கீங்க புன்னகை இதோ அந்த பின்னுட்டம் புன்னகை

யினியவன் wrote:
jesifer wrote:மகிழ்ச்சி நீங்களும்மா... சிவா..............
ஹலோ என்ன சிவாவோட சந்துல சிந்து பாடறீங்க? புன்னகை

இனிமே ஒழுங்கா எந்த தளத்தில் இருந்து எடுத்தீங்களோ - அந்த தளத்துக்கு நன்றி சொல்லணும், அப்புறம் ஈகரைல அதே செய்தி ஏற்கனவே இருக்கான்னு தேடிப்பார்த்துட்டு போடணும் - ஓகேயா ஜெசிபர் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087937

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:02 pm

ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1088053

பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு கண்ணடி கண்ணடி கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 1:08 pm

அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:10 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...ஜாலி

பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு கண்ணடி கண்ணடி கண்ணடி

அய்யய்யோ அந்த நெளிஞ்ச சொம்ப காணோமே - அதுக்கு ஒரு பஞ்சாயத்தா போயிடும் போலயே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:11 pm

T.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்
20 ந் தேதி என்ன ஆகும் அய்யா புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 1:20 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...ஜாலி

பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு கண்ணடி கண்ணடி கண்ணடி

அய்யய்யோ அந்த நெளிஞ்ச சொம்ப காணோமே - அதுக்கு ஒரு பஞ்சாயத்தா போயிடும் போலயே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088063

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:30 pm

T.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்

ஐயா! பிரசாரத்திலிருந்து வந்து இப்போ ஈகரை இல் இருக்கீங்க ஐயா..............பாவம் ஐயா.............பிரசாரத்துக்கு போகவேண்டாம் என்றால் கேட்டால் தானே? .........பழக்க தோஷம் இங்கும் வந்து சொல்லிண்டே இருக்கார் பாருங்கோ நண்பர்களே ! குதூகலம் குதூகலம் குதூகலம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
ஐயா வருவதற்குள் ஓடிவிடலாம்............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:31 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்
20 ந் தேதி என்ன ஆகும் அய்யா புன்னகை

என்ன ஆகும்??????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:33 pm

krishnaamma wrote:என்ன ஆகும்??????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்
தமிழக அம்மா வழக்கின் இறுதி தீர்ப்பும்மா பெங்களூரில்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:33 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...ஜாலி

பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு கண்ணடி கண்ணடி கண்ணடி

அய்யய்யோ அந்த நெளிஞ்ச சொம்ப காணோமே - அதுக்கு ஒரு பஞ்சாயத்தா போயிடும் போலயே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088063

போச்சு.....உங்க மனைவி உங்களை அந்த சொம்பு போல ஆக்கிடப்போரா இனியவன்................இவ்வளவு அஜாக்கிரதையாக வா இருக்கிறது. .....இதுல நக்மா கதைவேற அந்த திரி இல் ......... அரட்டை ......நானே சொல்லிக்கொடுக்கறேன் உங்க மனைவிக்கு...................ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக