ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

+5
krishnaamma
யினியவன்
விமந்தனி
மாணிக்கம் நடேசன்
jesifer
9 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by jesifer Mon Sep 15, 2014 1:13 pm

First topic message reminder :

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.

அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.

வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.

அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.

அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.

இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.

அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.

கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.

அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.

இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.

தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.

தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down


தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by krishnaamma Mon Sep 15, 2014 6:12 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:இது தான் இனியவன் வேலையே பானு......கோர்த்து விடுவது...............ரீசன்ட் உங்களுடையது போல இருக்கு ஹா.....ஹா.....ஹா.....புன்னகை
krishnaamma wrote:
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி போச்சு இன்னைக்கு பானுவா? புன்னகை

பானு கழுவற மீன்ல நழுவற மீனும்மா
சுடுற வடையை சுடுற தில்லு பானும்மா
மேற்கோள் செய்த பதிவு: 1087833

போச்சு confirm ஆ இன்று நீங்க தான் ............. தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 433338962 தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 433338962 தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 433338962 தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 433338962
இனியவன் full form இல் இருக்கார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by யினியவன் Mon Sep 15, 2014 6:13 pm

ஜாஹீதாபானு wrote:இதுக்கு மேல சொல்லி புரிய வைக்கிற அளவு நான் படிக்கல ஐயா புன்னகை
நீங்க படிக்காத பேதை பானு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by ஜாஹீதாபானு Mon Sep 15, 2014 6:16 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note  these  points ...............அவர் பின்னுட்டமே   படிக்க மாட்டரே   ராஜா, என்ன செய்வது PM  போட்டுடலாமா? புன்னகை  சொல்லுங்கோ பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087811

ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.

நிஜமாகவே பானு, அவர் பின்னுட்டங்களை படிப்பதே இல்லை.............என்ன செய்வது? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1087825

சொல்வதை சொல்லிடுவோம் அப்புறமா தலைமை பார்த்துப்பாங்கஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by ஜாஹீதாபானு Mon Sep 15, 2014 6:17 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:இது தான் இனியவன் வேலையே பானு......கோர்த்து விடுவது...............ரீசன்ட் உங்களுடையது போல இருக்கு ஹா.....ஹா.....ஹா.....புன்னகை
krishnaamma wrote:
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி போச்சு இன்னைக்கு பானுவா? புன்னகை

பானு கழுவற மீன்ல நழுவற மீனும்மா
சுடுற வடையை சுடுற தில்லு பானும்மா
மேற்கோள் செய்த பதிவு: 1087833

இதெல்லாம் சகசமா நடக்கிறது தானே அண்ணா கண்டுக்க மாட்டேன் சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by யினியவன் Mon Sep 15, 2014 6:18 pm

ஜாஹீதாபானு wrote:சொல்வதை சொல்லிடுவோம் அப்புறமா தலைமை பார்த்துப்பாங்கஜாலி
40 வயசுக்கு மேல தலையில் மை போடுறவங்க எல்லோருமே தலை(யில்)மை தான்


Last edited by யினியவன் on Mon Sep 15, 2014 6:22 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by krishnaamma Mon Sep 15, 2014 6:20 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:அய்யய்யோ.....ஜெசிபர் note  these  points ...............அவர் பின்னுட்டமே   படிக்க மாட்டரே   ராஜா, என்ன செய்வது PM  போட்டுடலாமா? புன்னகை  சொல்லுங்கோ பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087811

ஏற்கனவே வேற பதிவுல சொல்லிட்டேன். அதுக்கு நன்றி மட்டும் சொன்னார் ஆனா நான் சொன்னதை செய்ய்ல.அதான் நீங்க சொன்னாலாவாது கேப்பார்னு தான் சொன்னேன்மா.

நிஜமாகவே பானு, அவர் பின்னுட்டங்களை படிப்பதே இல்லை.............என்ன செய்வது? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1087825

சொல்வதை சொல்லிடுவோம் அப்புறமா தலைமை பார்த்துப்பாங்கஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1087840

ரொம்ப சரி பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by ஜாஹீதாபானு Mon Sep 15, 2014 6:24 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சொல்வதை சொல்லிடுவோம் அப்புறமா தலைமை பார்த்துப்பாங்கஜாலி
40 வயசுக்கு மேல தலையில் மை போடுறவங்க எல்லோருமே தலை(யில்)மை தான்
மேற்கோள் செய்த பதிவு: 1087844

எனக்கு இன்னும் ஆகலயே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by யினியவன் Mon Sep 15, 2014 6:26 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு இன்னும் ஆகலயே
ஜெசிபருக்கு புரிய வெக்கறதுகுள்ள ஆயிடாதா என்ன? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by krishnaamma Mon Sep 15, 2014 6:59 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு இன்னும் ஆகலயே
ஜெசிபருக்கு புரிய வெக்கறதுகுள்ள ஆயிடாதா என்ன? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087850

வயசு ஆகுமா தெரியலை ஆனால் கண்டிப்பாக 'தலை நரைத்து போகும்'..............ஜெசிபர் வருவதற்குள் எஸ்கேப்............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by யினியவன் Mon Sep 15, 2014 10:28 pm

krishnaamma wrote:வயசு ஆகுமா தெரியலை ஆனால் கண்டிப்பாக 'தலை நரைத்து போகும்'..............ஜெசிபர் வருவதற்குள் எஸ்கேப்............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஜெசிபர் நாம சொன்னத டெசிபர் (decipher) செஞ்சு புரிஞ்சுப்பாருன்னு நம்புவோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 3 Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum