ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

+5
krishnaamma
யினியவன்
விமந்தனி
மாணிக்கம் நடேசன்
jesifer
9 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Empty தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by jesifer Mon Sep 15, 2014 1:13 pm

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.

அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.

வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.

அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.

அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.

இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.

அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.

கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.

அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.

இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.

தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.

தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by மாணிக்கம் நடேசன் Mon Sep 15, 2014 1:31 pm

நல்ல கதை, இது நடைமுறையில் நடக்கவும் செய்கிறது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by விமந்தனி Mon Sep 15, 2014 2:18 pm

மாணிக்கம் நடேசன் wrote:நல்ல கதை, இது நடைமுறையில் நடக்கவும் செய்கிறது.

ஆமோதித்தல் ஆமோதித்தல்

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by யினியவன் Mon Sep 15, 2014 2:36 pm

அடடே பாவமே தகுதி இல்லாதவர் பேச்சை நம்பி தகுதி இழந்துட்டாரே...

தகுதி - தகுதி பார்த்து தான் தங்கும் - புரிஞ்சா சரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by krishnaamma Mon Sep 15, 2014 4:26 pm

//நீங்கள்தான் சொல்ல வேண்டும்.//

நான் தான் அப்போவே சொன்னேனே ஜெசிபர்..............இதெல்லாம் அனுபவங்கள் பகுதி இல்போடுங்கோ என்று, மீண்டும் மீண்டும் கேட்கறீங்க? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
இது நகைசுவையா? அனுபவமா ஜெசிபர்? மாற்றி விடுகிறேன் புன்னகை இனி பார்த்து பதிவிடுங்கள் சரியா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by ஜாஹீதாபானு Mon Sep 15, 2014 5:03 pm

krishnaamma wrote://நீங்கள்தான் சொல்ல வேண்டும்.//

நான் தான் அப்போவே சொன்னேனே ஜெசிபர்..............இதெல்லாம் அனுபவங்கள் பகுதி இல்போடுங்கோ என்று, மீண்டும் மீண்டும் கேட்கறீங்க? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
இது நகைசுவையா? அனுபவமா ஜெசிபர்? மாற்றி விடுகிறேன் புன்னகை இனி பார்த்து பதிவிடுங்கள் சரியா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087786

அப்படியே எடுத்த தளத்துக்கு நன்றியும் சொல்லச் சொல்லிடுங்கமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by ராஜா Mon Sep 15, 2014 5:38 pm

ஜாஹீதாபானு wrote:

அப்படியே அரதபழசான செய்திகளை புதியது போல பகிர்வதையும் நிறுத்த சொல்லுங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by krishnaamma Mon Sep 15, 2014 5:48 pm

அய்யய்யோ.....ஜெசிபர் note these points ...............அவர் பின்னுட்டமே படிக்க மாட்டரே ராஜா, என்ன செய்வது PM போட்டுடலாமா? புன்னகை சொல்லுங்கோ பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by ஜாஹீதாபானு Mon Sep 15, 2014 5:49 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote://நீங்கள்தான் சொல்ல வேண்டும்.//

நான் தான் அப்போவே சொன்னேனே ஜெசிபர்..............இதெல்லாம் அனுபவங்கள் பகுதி இல்போடுங்கோ என்று, மீண்டும்   மீண்டும் கேட்கறீங்க? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
இது நகைசுவையா? அனுபவமா ஜெசிபர்? மாற்றி விடுகிறேன் புன்னகை இனி பார்த்து பதிவிடுங்கள் சரியா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087786

அப்படியே எடுத்த தளத்துக்கு நன்றியும் சொல்லச் சொல்லிடுங்கமா

அப்படியே அரதபழசான செய்திகளை புதியது போல பகிர்வதையும் நிறுத்த சொல்லுங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087809

அச்சச்சோ.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by யினியவன் Mon Sep 15, 2014 5:50 pm

ஜெசிபர் இந்த செய்திகளை தந்தி போல் பாவித்து செயல்படுக இல்லேன்னா விசாரணைக் கமிஷன் போட்டுடுவாங்க பானு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? Empty Re: தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum