புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு Poll_c10காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு Poll_m10காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு Poll_c10காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு Poll_m10காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 01, 2014 8:04 pm

மகாத்மா காந்தி குறித்த சிந்தனைகள்,
அரிய புகைப்படங்கள், கட்டுரைகளை
இந்த திரியில் பதிவிடுங்கள்

-
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு 5tPkeCDUS1q4r91Fs0zN+Gandhisitting
-

-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 01, 2014 8:09 pm

காந்தியின் மகன் ஹரிதாஸ் ,காந்தியின் சொல்லுக்கு
அடங்காத பிள்ளையாகவே வளர்ந்திருக்கிறார்.
சிறிய வயதிலேயே திருமணம். பிறகு தந்தையுடனான
மனஸ்தாபம். அவரிடம் இருந்து பிரிந்து சென்று,
குடிபழக்கத்தால் சிதைந்து, 1939ல் இஸ்லாமிய மதத்தை
தழுவி, பிறகு ஆரிய சமாஜத்தில் இணைந்து மீண்டும்
இந்துவாக மாறி, 1948ல் மரணமடைந்தார்.
-
காந்தி ஒரு கட்டத்திற்கு மேல் மகனிடம் விலகி நிற்கும்
போக்கையே கடைபிடித்திருக்கிறார்.
அவன் அப்படி தான். அவனை திருத்த முடியாது. நான்
அவனை கைகழுவி பல வருடங்கள் ஆகின்றன.
இப்படி. ஏன்?

ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை உலுக்க முடிந்த
அவரால், ஏன் அவரது மகனின் மனதை மாற்ற
முடியவில்லை? இது குறித்து அவரது அந்தராத்மா
ஏதும் கூறவில்லையா? கஸ்தூரிபாவின் மனநிலை
எப்படி இருந்திருக்கும்?
-
---------------------------
(இணையத்தில் படித்தது)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 8:12 pm

நல்ல திரி துவங்கி இருக்கீங்க ராம் அண்ணா புன்னகை நானும் போடறேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 8:13 pm

ayyasamy ram wrote:காந்தியின் மகன் ஹரிதாஸ் ,காந்தியின் சொல்லுக்கு
அடங்காத பிள்ளையாகவே வளர்ந்திருக்கிறார்.
சிறிய வயதிலேயே திருமணம். பிறகு தந்தையுடனான
மனஸ்தாபம். அவரிடம் இருந்து பிரிந்து சென்று,
குடிபழக்கத்தால் சிதைந்து, 1939ல் இஸ்லாமிய மதத்தை
தழுவி, பிறகு ஆரிய சமாஜத்தில் இணைந்து மீண்டும்
இந்துவாக மாறி, 1948ல் மரணமடைந்தார்.
-
காந்தி ஒரு கட்டத்திற்கு மேல் மகனிடம் விலகி நிற்கும்
போக்கையே கடைபிடித்திருக்கிறார்.
அவன் அப்படி தான். அவனை திருத்த முடியாது. நான்
அவனை கைகழுவி பல வருடங்கள் ஆகின்றன.
இப்படி. ஏன்?

ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை உலுக்க முடிந்த
அவரால், ஏன் அவரது மகனின் மனதை மாற்ற
முடியவில்லை? இது குறித்து அவரது அந்தராத்மா
ஏதும் கூறவில்லையா? கஸ்தூரிபாவின் மனநிலை
எப்படி இருந்திருக்கும்?
-
---------------------------
(இணையத்தில் படித்தது)
மேற்கோள் செய்த பதிவு: 1092237

இதத்தான் "கணக்கு வாத்தியார் பிள்ளை மக்கு " என்று சொல்வாங்களோ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 01, 2014 8:17 pm

மகாத்மா காந்திஜி ஆல்பம் - பழைய படங்கள் -(நன்றி: தினமணி)
-
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு 7ZlJaGk3Qmu134sOXzfw+Image00001
-
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு Ea7RhWRiQlWYqishY7Cv+Image00005
-
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு HViwjwySSY6AIS4gNHln+Image00006
-
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு IDG4vfrXTaKkcfkWbamw+Image00011
-
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு DcGD5bpQ8CsjCEMfk2AO+Image00012
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 01, 2014 8:19 pm

காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு XqkIG3A6TcmFwUqujEly+Image00014
-
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு VAIQa0eXQ9GI1DwGaiaM+Image00015
-
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு DnGKiUPoQLa6esVqyuX9+Image00017
-
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு 3EZ5GBiERX2kzZwnobad+Image00019
-
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு LoRw4g93SlmKnRweqtqb+Image00023
-
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு J8JdISHS5OIxXFYwFOKp+Image00026

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 01, 2014 8:32 pm

காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு 6qwRHZqgQFay8UQwiNAC+final
-

ரூபாய் கரன்சி நோட்டுகளில் வாழ்கின்ற நமது
காந்தியின் புன்னகை உலகம் அறிந்ததே. ஆனால்,
இது நிழல் புன்னகை, நிஜப்புன்னகையின் பதிவு மேலே.
-
படம் 1ல் உள்ள புகைப்படம் 1946ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
மகாத்மா காந்தியுடன் இருப்பவர் இந்தியா மற்றும்
பர்மா மாநில பிரிட்டீஷ் செயலாளர்
பிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ்.

இந்தப் புகைப்படத்தில் உள்ள நம் தேசத்தந்தையின்
உருவப்படம்தான், இப்போதைய இந்திய ரூபாய்
நோட்டுகளில் இருக்கிறது என்பது ஆச்சர்யமான செய்திதானே!
-
படம் 2. முதல் படத்தில் உள்ள புகைப்படத்தின் கண்ணாடி பிம்பம்.
-
படம் 3. இரண்டாம் புகைப்படத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட
இந்தப் படம்தான் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள
காந்திஜியின் உருவப்படம்.
-
படம் 4,5 : மூன்றாம் படத்தில் உள்ள படம்தான்
இங்கு உள்ள ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது
-
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 8:46 pm

Mahatma Gandhi’s Last போட்டோ !

காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு 58p6amPRhyBXmYVd1x4H+Mahatma-Gandhis-Last-photo

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 8:47 pm

ayyasamy ram wrote:
காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு 6qwRHZqgQFay8UQwiNAC+final
-

ரூபாய் கரன்சி நோட்டுகளில் வாழ்கின்ற நமது
காந்தியின் புன்னகை உலகம் அறிந்ததே. ஆனால்,
இது நிழல் புன்னகை, நிஜப்புன்னகையின் பதிவு மேலே.
-
படம் 1ல் உள்ள புகைப்படம் 1946ம் ஆண்டு எடுக்கப்பட்டது.
மகாத்மா காந்தியுடன் இருப்பவர் இந்தியா மற்றும்
பர்மா மாநில பிரிட்டீஷ் செயலாளர்
பிரடெரிக் வில்லியம் பெதிக் லாரன்ஸ்.

இந்தப் புகைப்படத்தில் உள்ள நம் தேசத்தந்தையின்
உருவப்படம்தான், இப்போதைய இந்திய ரூபாய்
நோட்டுகளில் இருக்கிறது என்பது ஆச்சர்யமான செய்திதானே!
-
படம் 2. முதல் படத்தில் உள்ள புகைப்படத்தின் கண்ணாடி பிம்பம்.
-
படம் 3. இரண்டாம் புகைப்படத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட
இந்தப் படம்தான் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றுள்ள
காந்திஜியின் உருவப்படம்.
-
படம் 4,5 : மூன்றாம் படத்தில் உள்ள படம்தான்
இங்கு உள்ள ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது
-
-

அருமை ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 01, 2014 8:48 pm

A Very rare photo of Nathuram Godse, who shot Mahathma காந்தி.

காந்தி - சில சிந்தனைகள் - தொடர் பதிவு YwduX2nTQ8iswnfBdTHf+nathuram-300x189

கோட்சேவின் போட்டோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக