ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Poll_c10பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Poll_m10பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Poll_c10பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Poll_m10பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்ததேதியும் பலனும்.....

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Empty பிறந்ததேதியும் பலனும்.....

Post by சிவனாசான் Mon Sep 15, 2014 6:12 am

First topic message reminder :

இன்று பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும் வணக்கமும் ..தெரிவிக்கின்றேன் ...
தேதி 15ல் பிறந்தவர்கள் தன்னலமற்ற தியாகியாகவும்,எழுத்து துறையில் எடுத்து காட்டாகவும், மேடைபேச்சில் வல்லவராகவும், இவருக்கு தீங்கு செய்தவரை உயிர்உள்ளவரை மறக்காதவராகவும், அழுத்தமான மனம் உள்ளவராகவும் இவரது வாழ்க்கை உற்றார் உறவினர் மூலமே முன்னேற்றம் காணும்,
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down


பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma Mon Sep 15, 2014 6:13 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஐயையோ...................'இனி' உங்கபேர் 'மாற்றம்'? ஆ?????? குதூகலம் குதூகலம் குதூகலம்
ஆமா நீங்க அய்யாவா, அம்மாவா, அண்ணாவா - நம்மளையே குழப்பிட்டாங்களே புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087835

இப்படி எல்லாம் கள்ள ஆட்டம் ஆடக்கூடாது.....என் கேள்விக்கு பதில் சொல்லுங்கோ இனியவன் புன்னகை உடுட்டுக்கட்டை அடி வ


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by யினியவன் Mon Sep 15, 2014 6:16 pm

krishnaamma wrote:இப்படி எல்லாம் கள்ள ஆட்டம் ஆடக்கூடாது.....என் கேள்விக்கு பதில் சொல்லுங்கோ இனியவன் புன்னகை உடுட்டுக்கட்டை அடி வ

இல்லம்மா - இனிமே பேரு மாத்தினா ரிப்பேருன்னு மாத்தணும் புன்னகை

அதான் வேணாமேன்னு விட்டுட்டேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma Mon Sep 15, 2014 6:17 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:இப்படி எல்லாம் கள்ள ஆட்டம் ஆடக்கூடாது.....என் கேள்விக்கு பதில் சொல்லுங்கோ இனியவன் புன்னகை உடுட்டுக்கட்டை அடி வ

இல்லம்மா - இனிமே பேரு மாத்தினா ரிப்பேருன்னு மாத்தணும் புன்னகை

அதான் வேணாமேன்னு விட்டுட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1087841


பின்ன 'மாற்றம்'.......'ஏமாற்றம்' என்றல்லாம் சொன்னேள்? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by யினியவன் Mon Sep 15, 2014 6:21 pm

krishnaamma wrote:பின்ன 'மாற்றம்'.......'ஏமாற்றம்' என்றல்லாம் சொன்னேள்? ஜாலி ஜாலி ஜாலி

அது வந்து - நடந்தது என்ன எபிசொட் ம்மா

நீங்க சமைச்சுட்டு ஐட்டத்துக்கு பெயர் வெக்கற மாதிரி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by சிவனாசான் Mon Sep 15, 2014 6:33 pm

மன்னிக்கனம் சகோதரி அவர்களே. டிபிஎன் அவர்களுக்கு அளிப்பதாக எண்ணி திரித்துவிட்டேன். நான் அய்யாதான் சந்தேகம் வேண்டாம். எனக்கு சகோதரி கிடையாது. தங்களை என் உடன் பிறவா சகோதரியாக ஏற்கலாமா? தவறாக நான் பதிவு செய்தமைக்கு மீண்டும்..பொறுத்தருள கோருகிறேன்.......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma Mon Sep 15, 2014 6:58 pm

P.S.T.Rajan wrote:மன்னிக்கணும் சகோதரி அவர்களே. டிபிஎன் அவர்களுக்கு அளிப்பதாக எண்ணி திரித்துவிட்டேன். நான் அய்யாதான் சந்தேகம் வேண்டாம். எனக்கு சகோதரி கிடையாது. தங்களை என் உடன் பிறவா சகோதரியாக ஏற்கலாமா? தவறாக நான் பதிவு செய்தமைக்கு மீண்டும்..பொறுத்தருள கோருகிறேன்.......
மேற்கோள் செய்த பதிவு: 1087851

ஐயோ சாரி எல்லாம் வேண்டாம் அண்ணா புன்னகை எனக்கும் அண்ணா கிடையாது..........நீங்க தாராளமாய் என்னை சகோதரியாக ......அது தான் தங்கையாக பாவிக்கலாம் புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by சிவனாசான் Mon Sep 15, 2014 7:18 pm

மிக்க நன்றி தங்கை. எனக்கு லோகோ பதிவு செய்ய (திரிக்க ) தெரியல....( வியப்பு படங்கள்..)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma Mon Sep 15, 2014 7:44 pm

P.S.T.Rajan wrote:மிக்க நன்றி தங்கை. எனக்கு லோகோ பதிவு செய்ய (திரிக்க ) தெரியல....( வியப்பு படங்கள்..)
மேற்கோள் செய்த பதிவு: 1087859

புரியலையே அண்ணா, 'Smlies ' ஐ சொல்கிறீர்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... - Page 2 Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum