ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்ததேதியும் பலனும்.....

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty பிறந்ததேதியும் பலனும்.....

Post by சிவனாசான் Mon Sep 15, 2014 6:12 am

இன்று பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும் வணக்கமும் ..தெரிவிக்கின்றேன் ...
தேதி 15ல் பிறந்தவர்கள் தன்னலமற்ற தியாகியாகவும்,எழுத்து துறையில் எடுத்து காட்டாகவும், மேடைபேச்சில் வல்லவராகவும், இவருக்கு தீங்கு செய்தவரை உயிர்உள்ளவரை மறக்காதவராகவும், அழுத்தமான மனம் உள்ளவராகவும் இவரது வாழ்க்கை உற்றார் உறவினர் மூலமே முன்னேற்றம் காணும்,
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by T.N.Balasubramanian Mon Sep 15, 2014 8:14 am

நல்ல செய்தி ராஜன்,
இன்று 52 ஈகரை உறவுகளுக்கு பிறந்த தினம் .
வாழ்த்துகள் அவர்களுக்கு .அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma Mon Sep 15, 2014 12:30 pm

P.S.T.Rajan wrote:இன்று பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும் வணக்கமும் ..தெரிவிக்கின்றேன்  ...
தேதி 15ல் பிறந்தவர்கள் தன்னலமற்ற தியாகியாகவும்,எழுத்து துறையில் எடுத்து காட்டாகவும், மேடைபேச்சில் வல்லவராகவும், இவருக்கு தீங்கு செய்தவரை உயிர்உள்ளவரை மறக்காதவராகவும், அழுத்தமான மனம் உள்ளவராகவும் இவரது வாழ்க்கை உற்றார் உறவினர் மூலமே முன்னேற்றம் காணும்,

இப்படி எல்லா எண்களுக்கும் எழுதினீங்க என்றால் ரொம்ப  நல்லா இருக்குமே புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by சிவனாசான் Mon Sep 15, 2014 5:01 pm

தங்கள் கட்டளையின்படி அப்படியே செய்கின்றேனய்யா..ஒவ்வொரு நாளும்...தொடரும்... பிறந்த தேதிபலன்..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma Mon Sep 15, 2014 5:51 pm

P.S.T.Rajan wrote: தங்கள் கட்டளையின்படி அப்படியே செய்கின்றேனய்யா..ஒவ்வொரு நாளும்...தொடரும்... பிறந்த தேதிபலன்..
மேற்கோள் செய்த பதிவு: 1087802

ஐயோ..............நான் உங்களை விட சின்னவள் ..............அதுவும் ஐயா இல்லை ஐயி புன்னகை என் பெயர் சுமதி ஐயா, எங்காத்துக்கரர் பேர் சுந்தர், என் பிள்ளை கிருஷ்ணா...............அதனால் என்பர் "க்ருஷ்ணாம்மா" இங்கு புன்னகை
.
.
மேலும் கட்டளை எல்லாம் இல்லை ஐயா, ஜஸ்ட் வேண்டுகோள் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by யினியவன் Mon Sep 15, 2014 5:53 pm

krishnaamma wrote:ஐயோ..............நான் உங்களை விட சின்னவள் ..............அதுவும் ஐயா இல்லை ஐயி புன்னகை என் பெயர் சுமதி ஐயா, எங்காத்துக்கரர் பேர் சுந்தர், என் பிள்ளை கிருஷ்ணா...............அதனால் என்பர் "க்ருஷ்ணாம்மா" இங்கு புன்னகை
.
.
மேலும் கட்டளை எல்லாம் இல்லை ஐயா, ஜஸ்ட் வேண்டுகோள் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அந்த வீட்டு வேலைக்கு வர அம்மா பெயரை மறந்துட்டீங்கம்மா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma Mon Sep 15, 2014 5:58 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஐயோ..............நான் உங்களை விட சின்னவள் ..............அதுவும் ஐயா இல்லை ஐயி புன்னகை என் பெயர் சுமதி ஐயா, எங்காத்துக்கரர்  பேர் சுந்தர், என் பிள்ளை கிருஷ்ணா...............அதனால் என்பர் "க்ருஷ்ணாம்மா" இங்கு புன்னகை
.
.
மேலும் கட்டளை எல்லாம் இல்லை ஐயா, ஜஸ்ட் வேண்டுகோள் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அந்த வீட்டு வேலைக்கு வர அம்மா பெயரை மறந்துட்டீங்கம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087818

நான் என்ன உங்கமாதிரியா எப்ப பாரு பேரை மாத்தரத்துக்கு ? ( கோபிக்க வேண்டாம் உண்மையை சொன்னேன் புன்னகை ) எங்க வீடு வேலைக்கு எப்பவுமே ஆள் கிடையாது இனியவன்...எவ்வளவு முடியலை என்றாலும் நான் தான் செய்வேன்...........சில சமையம் கிருஷ்ணாவும் அவன் அப்பாவும் உதவுவார்கள்..இப்போ ஆர்த்தி...........மற்றபடி எதுக்கும் வெளியாள் கிடையாது ............... கூடாது கூடாது கூடாது
.
.
.
மேலும் காலை இல் ஒருத்தர் அண்ணா என்றார், இப்போ இவர் இப்படி அது தான் புதியவர்களுக்காக மீண்டும் சொன்னேன்......நீங்க என் படிச்சேள் ? மண்டையில் அடி

Last edited by krishnaamma on Mon Sep 15, 2014 6:03 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by யினியவன் Mon Sep 15, 2014 6:03 pm

krishnaamma wrote:நான் என்ன உங்கமாதிரியா எப்ப பாரு பேரை மத்தரத்துக்கு ? ( கோபிக்க வேண்டாம் உண்மையை சொன்னேன் புன்னகை ) எங்க வீடு வேலைக்கு எப்பவுமே ஆள் கிடையாது இனியவன்...எவ்வளவு முடியலை என்றாலும் நான் தான் செய்வேன்...........சில சமையம் கிருஷ்ணாவும் அவன் அப்பாவும் உதவுவார்கள்..இப்போ ஆர்த்தி...........மற்றபடி எதுக்கும் வெளியாள் கிடையாது ............... கூடாது கூடாது கூடாது
.
.
.
மேலும் காலை இல் ஒருத்தர் அண்ணா என்றார், இப்போ இவர் இப்படி அது தான் புதியவர்களுக்காக மீண்டும் சொன்னேன்......நீங்க என் படிச்சேள் ? மண்டையில் அடி
ஒரு முடிவோட தான் வந்திருக்காங்கம்மா புன்னகை

மாற்றம் ஒன்றே மாறாதாமே - அது என்னோட பெயர்ல பலிச்சிடுச்சும்மா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by krishnaamma Mon Sep 15, 2014 6:05 pm

மேற்கோள் செய்த பதிவு: 1087829

ஐயையோ...................'இனி' உங்கபேர் 'மாற்றம்'? ஆ?????? குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by யினியவன் Mon Sep 15, 2014 6:10 pm

krishnaamma wrote:ஐயையோ...................'இனி' உங்கபேர் 'மாற்றம்'? ஆ?????? குதூகலம் குதூகலம் குதூகலம்
ஆமா நீங்க அய்யாவா, அம்மாவா, அண்ணாவா - நம்மளையே குழப்பிட்டாங்களே புன்னகைபுன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிறந்ததேதியும் பலனும்..... Empty Re: பிறந்ததேதியும் பலனும்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum