ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_c10கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_m10கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_c10 
ayyasamy ram
கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_c10கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_m10கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_c10 
mohamed nizamudeen
கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_c10கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_m10கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_c10 
VENKUSADAS
கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_c10கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_m10கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+

4 posters

Go down

கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Empty கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+

Post by தமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 6:58 pm

வருடந்தோறும் செப்டம்பர் 9-ம் தேதி சில புதிய தயாரிப்புகளை வெளியிடுகிற ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் 6+ என இரு ஐபோன்களை வெளியிட்டது.

ஐபோன் 6 மற்றும் 6+ ஆகியவற்றுக்கு திரை அளவு முறையே 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என்ற அளவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதேபோல், 6.9 mm அடர்த்தியில் ஐபோன் 6 மற்றும் 7.1 mm அடர்த்தியில் ஐபோன் 6+ம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் ரெட்டினா HD டிஸ்ப்ளே 1334x750 (~326 pixels per inch) மற்றும் 1920x1080 (401 pixels per inch) திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

வீடியோ பதிவில் ஒரு நொடிக்கு 240 பிரேம் என்ற அளவில் முழு நீள HD வீடியோவை பதிவு செய்யலாம். ஆப்பிள் A8-Dual-core 2 GHz பிராசஸரைக் கொண்டு இயங்கும். மேலும், இதன் இன்டர்னல் மெமரி 16 GB-யில் தொடங்கி, 128 GB என்ற அளவில் வெளியிட்டுள்ளது. இதன் கேமரா நவீன கேமராக்களில் உள்ள டிஎஸ்எல்ஆர் தொழில்நுட்பத்துக்கு இணையான தரத்தில் புகைப்படங்களைத் தரக்கூடியது. இதில் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 8ஐ ஆபரேட்டிங் சிஸ்டமாகப் பயன்படுத்தியுள்ளது.
கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Nav47a
இன்டர்னல் மெமரியைப் பொறுத்து இதன் விலை மாறுபடும். ஐபோன் 6-ன் விலை ரூ.40,000 - 50,000 என்ற அளவிலும், ஐபோன் 6+ன் விலை ரூ.45,000- 60,000 என்கிற அளவில் இருக்கும் என்கிறார்கள். செப்டம்பர் 12-ம் தேதி முதல் விற்பனைக்கான முன்பதிவு உலக அளவில் ஆரம்பமாகிறது. இந்தியாவில் இந்த ஐபோன்கள் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. மற்ற ஐபோன்களைக் காட்டிலும் இவை 84 மடங்கு கிராபிக்ஸ் திறனும், 50 மடங்கு பேட்டரி திறனும் கொண்டதாக இருக்குமாம்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Empty Re: கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+

Post by ராஜா Sun Sep 14, 2014 7:17 pm

ஆனாலும் camera இன்னமும் 8 megapixel மட்டுமே கொடுக்கிறார்கள் , புன்னகை மற்ற sony ,samsung எல்லாம் 16 megapixel வரைக்கும் போய் விட்டார்கள் , HTC  அதற்கும் மேலே போயி Ultra pixel எல்லாம் கொடுக்கிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Empty Re: கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+

Post by யினியவன் Sun Sep 14, 2014 7:46 pm

அட போங்க ராஜா - 42 பிக்செல் கொடுத்த லூமியால, மாமியா வீட்டு சேமியா வ கூட படம் எடுக்க ஆள் இல்லேன்னு பில் கேட்ஸ் பீலிங்க்ஸ்ல இருக்காரு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Empty Re: கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+

Post by சிவா Sun Sep 14, 2014 8:16 pm

ராஜா wrote:ஆனாலும் camera இன்னமும் 8 megapixel மட்டுமே கொடுக்கிறார்கள் , புன்னகை மற்ற sony ,samsung எல்லாம் 16 megapixel வரைக்கும் போய் விட்டார்கள் , HTC  அதற்கும் மேலே போயி Ultra pixel எல்லாம் கொடுக்கிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1087564

8 மெகாபிக்சல் என்றாலும் அதன் துல்லியம் சாம்சங்கின் 16 மெகாபிக்சலில் இல்லையே தல!

ஐபோனை மூன்று கரணங்களுக்காகப் பயன்படுத்தலாம்!

* மிகத் துல்லியமான கேமரா!

* வேகம் மற்றும் டிஸ்ப்ளேயின் தரம்!

* ஆப்பிள் என்ற பெருமைக்குரிய பிராண்ட்!

மற்றபடி சாம்சங் தான் என்னுடைய தேர்வு!

கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Empty Re: கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+

Post by ராஜா Mon Sep 15, 2014 11:37 am

சிவா wrote:
ராஜா wrote:ஆனாலும் camera இன்னமும் 8 megapixel மட்டுமே கொடுக்கிறார்கள் , புன்னகை மற்ற sony ,samsung எல்லாம் 16 megapixel வரைக்கும் போய் விட்டார்கள் , HTC  அதற்கும் மேலே போயி Ultra pixel எல்லாம் கொடுக்கிறார்கள்

8 மெகாபிக்சல் என்றாலும் அதன் துல்லியம் சாம்சங்கின் 16 மெகாபிக்சலில் இல்லையே தல!

ஐபோனை மூன்று கரணங்களுக்காகப் பயன்படுத்தலாம்!

* மிகத் துல்லியமான கேமரா!

* வேகம் மற்றும் டிஸ்ப்ளேயின் தரம்!

* ஆப்பிள் என்ற பெருமைக்குரிய பிராண்ட்!

மற்றபடி சாம்சங் தான் என்னுடைய தேர்வு!
நீங்க சொல்வது முழுக்க உண்மை தான் தல ,iphone 5s ல்   Bluetooth மூலம் கோப்புகளை அனுப்ப / பெற முடியவில்லையே 

iphone 6 இந்த வசதி உள்ளதா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+ Empty Re: கேட்ஜெட் : ஆப்பிள் ஐபோன் 6 & 6+

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum