ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

+16
பிஜிராமன்
தர்மா
jesifer
ஜாஹீதாபானு
டார்வின்
விமந்தனி
விஸ்வாஜீ
சிவா
தமிழ்நேசன்1981
M.M.SENTHIL
மாணிக்கம் நடேசன்
Aathira
T.N.Balasubramanian
krishnaamma
யினியவன்
ராஜா
20 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by ராஜா Sun Sep 14, 2014 4:59 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே ,

நமது சிறப்பு பதிவாளர் அன்பிற்குரிய MM செந்தில் அவர்களுக்கு இன்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற மகிழ்ச்சியான  செய்தி வந்துள்ளது.

வாழ்க்கையின் பல சோதனைகளை கடந்து இன்று தன்னுடைய சொந்த முயற்சியால் வெற்றிபெற்று உயர்ந்து நிற்கும் நமது அன்பு செந்தில் அவர்களையும் , அவரின் மனைவி , குழந்தைகளையும் மனதார வாழ்த்துகிறோம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty Re: MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by விஸ்வாஜீ Mon Sep 15, 2014 8:53 am

வாழ்த்துக்கள் அண்ணா தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்க கவனமாக
அருகில் இருந்து கவனித்துக் கொள்ளுங்கள்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty Re: MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by விமந்தனி Mon Sep 15, 2014 11:06 am

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 VxJQQPgZSLC8BzSsfrQk+Congratulations

என்ன தவம் செய்தாயடா நீ...
நல்ல தாய் - தந்தை-க்கு
வந்து பிறந்திட.....


புது வரவான ஜூனியருக்கும், ஜூனியரை பெற்ற சீனியருக்கும், அக்காவான தனுஷ்காவிற்கும் என் மனமார்ந்த வாத்துக்கள். மகிழ்ச்சி  கீதாவுக்கு மட்டும் நன்றிகள். அன்பு மலர் அன்பு மலர்


MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonMM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty Re: MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by டார்வின் Mon Sep 15, 2014 4:11 pm

வாழ்த்துக்கள் நண்பரே.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty Re: MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by யினியவன் Mon Sep 15, 2014 4:42 pm

M.M.SENTHIL wrote:அனைவருக்கு நன்றி. இன்னும் இரு நாட்களில் விரிவாய் நன்றி கூறுகிறேன்...

மெதுவா பத்து மாசம் கழித்து இன்னொரு நல்ல செய்தியோடு வந்தாலும் ஓகே தான் செந்தில் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty Re: MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by ஜாஹீதாபானு Mon Sep 15, 2014 4:51 pm

மனமார்ந்த வாழ்த்துகள் செந்தில் புன்னகை புன்னகை புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty Re: MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by jesifer Tue Sep 16, 2014 10:39 am

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 FFQ0DK22TrmJJYjFDwK7+kKvHX

செந்தில்: யஜூனியா் செந்திலுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.......

யு have டன் எ வெரி குட் ஜொப்........செந்தில் மகிழ்ச்சி
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty Re: MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by M.M.SENTHIL Tue Sep 16, 2014 11:08 pm

வாழ்த்திய அனைத்து நல் உறவுகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் :வணக்கம்: நன்றி நன்றி

என் மகனும் எனக்கு கொஞ்சம் கலக்கத்தை கொடுத்து விட்டான், ஆம், எட்டு மாதம் மட்டுமே ஆன நிலையில் இந்த உலகை காண ஆவல் கொண்டு விட்டான்.., நாளை வரை இங்கு பேட்டரில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறி உள்ளார்.. நல்ல நிலையில் உள்ளான்...

இந்த நான்கு நாட்களும் நான் சந்தித்த அனுபவங்கள் பயங்கரமானவை.. அவற்றை என் மகனை வீட்டில் பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்த பிறகு உங்களுடன் பகிர்கிறேன்..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty Re: MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by யினியவன் Tue Sep 16, 2014 11:29 pm

ஜாக்கிரதையாக பார்த்துக்கோங்க செந்தில். நிதானமா வந்து சொல்லுங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty Re: MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by சிவா Tue Sep 16, 2014 11:34 pm

M.M.SENTHIL wrote:வாழ்த்திய அனைத்து நல் உறவுகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் :வணக்கம்: நன்றி நன்றி

என் மகனும் எனக்கு கொஞ்சம் கலக்கத்தை கொடுத்து விட்டான், ஆம், எட்டு மாதம் மட்டுமே ஆன நிலையில் இந்த உலகை காண ஆவல் கொண்டு விட்டான்.., நாளை வரை இங்கு பேட்டரில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறி உள்ளார்.. நல்ல நிலையில் உள்ளான்...

இந்த நான்கு நாட்களும் நான் சந்தித்த அனுபவங்கள் பயங்கரமானவை.. அவற்றை என் மகனை வீட்டில் பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்த பிறகு உங்களுடன் பகிர்கிறேன்..


எட்டு மாதக் குழந்தை என்பதெல்லாம் இப்பொழுது உள்ள மருத்துவத்திற்குப் புதியதில்லை செந்தில். குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கும். கவலை வேண்டாம். மருத்துவமனையில் பணம் அதிகம் கேட்பதற்காக சில நாடகங்களை அரங்கேற்றுவார்கள், படம் வேண்டாம்! குழந்தைக்கு என் குரு ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் நிச்சயம் கிடைக்கும். அறிவாளியாக வருவான்.


MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty Re: MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by krishnaamma Tue Sep 16, 2014 11:38 pm

M.M.SENTHIL wrote:வாழ்த்திய அனைத்து நல் உறவுகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் :வணக்கம்: நன்றி நன்றி

என் மகனும் எனக்கு கொஞ்சம் கலக்கத்தை கொடுத்து விட்டான், ஆம், எட்டு மாதம் மட்டுமே ஆன நிலையில் இந்த உலகை காண ஆவல் கொண்டு விட்டான்.., நாளை வரை இங்கு பேட்டரில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறி உள்ளார்.. நல்ல நிலையில் உள்ளான்...

இந்த நான்கு நாட்களும் நான் சந்தித்த அனுபவங்கள் பயங்கரமானவை.. அவற்றை என் மகனை வீட்டில் பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்த பிறகு உங்களுடன் பகிர்கிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1088316

ஜாக்கிரதை செந்தில்.............உதவிக்கு ஆட்கள் இருக்காங்களா உங்களுடன்? நிதானமாக இங்கு வாங்கோ..அவசரமில்லை....முதலில் மனைவி குழந்தைகளை கவனியுங்கள்.டாக்டர் சொல்வது போல ஜாக்கிரதையாக தாய், சேய் இருவரையும் பார்த்துக்கொள்ளுங்கள்............நான் உங்களுக்காக பெருமாளை வேண்டிக்கறேன் புன்னகை கவலைப்படாதீங்க,சரியா? புன்னகை

அன்புடன்,'
க்ருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க  - Page 2 Empty Re: MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» தலைமை நடத்துனர் தமிழன் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க
» வாழ்த்தலாம் வாங்க.... நண்பர் ராம் அவர்களுக்கு நேற்று (12.05.2012) மாலை இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து உள்ளது.
» நண்பர் ரபீக் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
» 4000 பதிவுகள் கடந்த M.M செந்தில் அவர்களை வாழ்த்தலாம் வாங்க .
» இன்று பிறந்த நாள் காணும் செந்தில் , ந.கார்த்தி -இருவரையும் வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum