ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மையின் உண்மையான இலக்கணம்

+2
krishnaamma
jesifer
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண்மையின் உண்மையான இலக்கணம்  - Page 2 Empty பெண்மையின் உண்மையான இலக்கணம்

Post by jesifer Sun Sep 14, 2014 12:26 pm

First topic message reminder :

சமீபத்தில் மனதை நெருடிய விஷயம்!..நண்பரின் தங்கை ஒருத்தி பிரசவத்திற்காக ஒரு private hospital ல் அட்மிட் செய்யப்பட்டிருந்தாள்
Doctors எல்லா பரிசோதனைகளையும் செய்து இறுதியில் வழக்கப்படி சிசேரியன் தான் செய்யவேண்டும் என்றார்கள் , வேறுவழியின்றி சம்மதித்தபின் சிசேரியன் செய்தார்கள்! இரண்டு வாரம் hospital -ல் இருக்கவேண்டும் என்றார்கள், இரண்டு வாரத்திற்கான bed charges, medicines ,த்ரியத்மேன்த்ஸ் என்று பெரிய bill-லை கொடுக்க அதையும் கட்டினார்கள் !
பெரும்பாலான hospital களில் சிசேரியன் செய்யப்படுவதே இந்த இரண்டு வார
பணத்திற்காகத்தான் ! குழந்தை வீட்டிற்கு வந்ததும் குடும்பத்தினர்
உறவினர் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி! ஆனால் அந்த குழந்தையை பெற்ற
தாய்க்கு பெரிதாய் மகிழ்ச்சி இல்லை,

அவள் சொன்ன ‪#‎காரணம்‬ , குழந்தை பிறப்பது பற்றி எவ்வளவோ கனவுடன்
இருந்தேன், எலும்பு நொறுங்கும் அளவுக்கு வலி இருந்தாலும் தாயாகப்போகிறோம் என்கின்ற சந்தோஷத்தில் எல்லாவலியையும்
பொறுத்துக்கொண்டு இயற்கையான முறையில் குழந்தையை பெற்றெடுக்க நினைத்தேன், ஆனால் மயக்கமருந்து கொடுத்து மயக்கம் தெளிந்தபின் இதுதான் உன் குழந்தை என்று கையில் கொடுத்தார்கள் அதனால் தாயான
உணர்வே எனக்கு இல்லை மிகவும் வேதனையாக இருக்கிறது என்று அழுதாள், ஷாப்பிங் செய்வது போல் குழந்தை பெற்றுக்கொள்ளும் இந்த
காலத்தில் இப்படியும் ஒரு பெண் ! பெருமைப்படாமல் இருக்கமுடியவில்லை!
தாய்மை தான் பெண்மையின் உண்மையான இலக்கணம் !..

‪#‎இப்படியும்_பெண்கள்_இருக்காங்க‬
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down


பெண்மையின் உண்மையான இலக்கணம்  - Page 2 Empty Re: பெண்மையின் உண்மையான இலக்கணம்

Post by krishnaamma Tue Sep 16, 2014 6:50 pm

jesifer wrote:காசுக்காக அலையும் பிசாசுகளால் இப்பவுள்ள தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் என்னால் என்ன என்பது கூடத் தெரியாமல் போய் விட்டது. ஊத்திக்கிச்சு

Note : கிருஷ்ணம்மா .. எதை எங்கு பதிவிடுவதில் இன்னும் எனக்கி குழப்பமாகத்தான் இருக்கி.... சில சமயம் என் பதிவுக்கேற்ற தலைப்பு இல்லாவிட்டால் நான் ”பொது” தலைப்பில் போட்டுவிடுவேன்.

ஹையோ...........இது ரொம்ப ஈசி ஜெசிபர் புன்னகை..........பொறுமையாக முதல் பக்கத்தை பாருங்கள் ஜெசிபர், பெரிய தலைப்புகள், சிறிய தலைப்புகள் எல்லாம் ஒரு முறை படியுங்கோ....அவ்வளவுதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்மையின் உண்மையான இலக்கணம்  - Page 2 Empty Re: பெண்மையின் உண்மையான இலக்கணம்

Post by krishnaamma Tue Sep 16, 2014 6:54 pm

சிவா wrote:ஓரளவு சிசேரியன்கள் மருத்துவர்களால் பணத்திற்காகச் செய்யப்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் 80% யினியவன் கூறியதுபோல் நாள் நட்சத்திரம் பார்த்து குழந்தையை அறுத்து எடுக்கிறார்கள், இவ்வாறு அனைத்துக் குழந்தைகளும் எடுக்கப்பட்டால் அனைவருமே சுபிட்சமாக வாழ வேண்டுமே? இனும் எதற்கு மக்கள் கஷ்டப்பட வேண்டும்!


ம்.......அப்படி இல்லை சிவா பல நேரங்களில் ஆபரேஷன் தியேட்டர்களில் ஆகும் late  நட்சத்திரம் மாற வாய்ப்பாகும்..மேலும், அந்த குழந்தை அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தால் சுபிக்ஷமாக இருப்பான் என்று நாம் தானே நினைக்கிறோம்..............அதையே மாத்தி யோசியுங்கோ  ...............அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்து அந்த குழந்தை கஷ்டப்படணும் என்று இருந்தால்..அதன் அம்மா அப்பாக்கு இந்த வேண்டாத யோசனை வருமே???????????? .......கரெக்ட் ஆ? .......நாம் என்னவோ நாம் தான் நேரம் குறிப்பதாக   நினைக்கிறோம்.............."வினாச காலே விபரீத புத்தி" என்று அப்பா அம்மாக்குத் "கரெக்டா தப்பா"  தோன்றுகிறது   போலும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்மையின் உண்மையான இலக்கணம்  - Page 2 Empty Re: பெண்மையின் உண்மையான இலக்கணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum