ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்

+7
யினியவன்
krishnaamma
ராஜா
jesifer
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 Empty குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்

Post by ayyasamy ram Sun Sep 14, 2014 9:37 am

First topic message reminder :

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 J9jQi74BR32hGEemuL6x+mooch
-
மூச் பட இயக்குனர் வினு பாரதி சொன்னது:
-

மூச் படம் இரண்டு குழந்தைகளுக்காக போராடும்
ஒரு தாய் மற்றும் ஒரு பேயின் கதை
படத்தின் ஷூட்டிங் கிருஷ்ணகிரி அருகில் ஒரு
கிராமத்தில் நடந்தது.

ஒரு தென்னமரத் தோப்பில் படப்பிடிப்பு நடத்தினோம்.
கதைப்படி இறந்து பேயாக அலையும் கேரக்டரில்
சுஹாசினி நடித்தார். இதற்காக அவரது முகத்தில்
பேய் மேக் அப் போட்டு அது காய்வதற்காக
தோட்டத்தின் ஒரு பகுயில் வெயில் அடித்த இடத்தில்
உட்கார வைத்தோம். அப்போது தோட்டத்தில் சுற்றித்
திரிந்து சுமார் 50 குரங்குகள் விழுந்தடித்து கூச்சல்
போட்டபடியே வெளியே ஓடியது.
-
சுஹாசியின் மேக்அப்பை பார்த்துதான் அவைகள் மிரண்டு
ஓடின. பின்னர் தோட்டக்காரர் வந்து "சார் நான் வெடிகுண்டு
வைத்துமே போகாத குரங்குகள் உங்கள் நடிகையை பார்த்து
ஓடிவிட்டேதே. இன்னும் நான்கு தோட்டத்தில் விரட்ட
வேண்டும். அந்த பொண்ணை கொஞ்சம் அனுப்பி வையுங்க"
என்றார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 Empty Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்

Post by யினியவன் Sun Sep 14, 2014 5:36 pm

T.N.Balasubramanian wrote:
என்னவோ எனக்கு இன்று நல்ல நாள் இல்லை போல் இருக்கு .

ரமணியன்

அவரு ஏடா கூடமா படம் போட்டா - அதான் ஹே ராம் ன்னு சொன்னேன் அய்யா புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 Empty Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்

Post by விமந்தனி Mon Sep 15, 2014 12:16 pm

krishnaamma wrote:
ராஜா wrote:நல்ல வேலை மேக்கப்போட பார்த்ததால குரங்குகள் உயிரோட தப்பிச்சு ஓடியிருக்கு , நடிகைகளை மேக்கப் இல்லாம பார்த்திருந்தா அந்த இடத்திலேயே ஹார்ட்அட்டாக் வந்து செத்து போயிருக்கும்


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நானும் நீங்க சொன்னது போலத்தான் பதிவு போட வந்தேன்.....பார்த்தால் நீங்களே போட்டுவிட்டிங்க புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 Empty Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்

Post by பாலாஜி Mon Sep 15, 2014 12:23 pm

ராஜா wrote:நல்ல வேலை மேக்கப்போட பார்த்ததால குரங்குகள் உயிரோட தப்பிச்சு ஓடியிருக்கு , நடிகைகளை மேக்கப் இல்லாம பார்த்திருந்தா அந்த இடத்திலேயே ஹார்ட்அட்டாக் வந்து செத்து போயிருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1087429

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 Empty Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்

Post by ayyasamy ram Mon Sep 15, 2014 4:51 pm

பேயாக நடிக்கும் நடிகை புதுமுகம் சுஹாசினி ஆவார்..
-
அவரது அழகிய முகம்:
-
குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 OrzCSNCYRcmYr4t47o9o+Actress_Suhasini_Stills_Images_108
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 Empty Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்

Post by ayyasamy ram Mon Sep 15, 2014 4:54 pm


-
T.N.Balasubramanian wrote:எந்த சுஹாசினி ?
மணிரத்னம் சுஹாசினியா ?
அல்லது புதியவர் யாராவதா ?
( சும்மா ஜெனரல் நாலட்ஜை இம்ப்ரூவ் பண்ணத்தான் , A . ராம் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087458
-
அந்த புதுமுக நடிகையின் சிரித்த முகம் ]b](ஜெனரல் நாலெட்ஜூக்காகத்தான்...!!)[/b]
-

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 SQvoGDueTnOrUcLxgmKu+Actress_Suhasini_Stills_Images_56
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 Empty Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்

Post by யினியவன் Mon Sep 15, 2014 4:57 pm

சொப்பன சுந்தரி வயசு இருக்கும் போலயே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 Empty Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்

Post by ஜாஹீதாபானு Mon Sep 15, 2014 5:08 pm

சே பாவம் எவ்வளவு அவமான ஆகி இருக்கும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்  - Page 2 Empty Re: குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum