புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
Page 1 of 1 •
திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
#1087237- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதுரை: திருமணத்திற்கு முன் ஆண் - பெண் இருவருக்கும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது என கேள்வி எழுப்பி உள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது குறித்து மத்திய–மாநில அரசுகள் வருகிற 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
போடியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவரிடம் உள்ள ஆண்மை குறைபாடு காரணமாக அந்த பெண் விவாகரத்து கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே தன்னை கணவர் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி அந்த பெண், சமூக நலத்துறையிடம் புகார் அளித்தார். இந்த வழக்கும் திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கிருபாகரன், "ஆண்மை குறைபாடு, இல்லறத்தில் விருப்பமின்மை போன்ற காரணங்களினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதால், திருமணத்திற்கு முன்பே ஆண் - பெண் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்க ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது? என கேள்வி எழுப்பியதோடு, இதுகுறித்து மத்திய – மாநில அரசுகள் வருகிற 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இந்த சட்டம் அவசியமா? இல்லையா? என்பதை மருத்துவ நிபுணர்களும், சமூக நல ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம் என நீதிபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, விசாரணை தொடங்கியதும் சில பெண்கள் நீதிபதி முன்பு ஆஜராகி தங்களது மகள்களின் கணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆண்மை குறைபாடு காரணமாக வாழ்க்கை இழந்து நிர்க்கதியாக உள்ளதாக முறையிட்டனர்.
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் பலர் தங்களது கருத்துக்களை கூறினர். "திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு பெண் வீட்டார் சார்பில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் மூலமும், பெண்ணுக்கு ஆண் வீட்டார் சார்பில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் மூலமும் சோதனை செய்து மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். இதிலும் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த சட்டத்தை கொண்டுவரும்போது அதை முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறினர்.
அதேப்போன்று குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி பல்வேறு குடும்ப நல வழக்குகளை விசாரித்த நீதிபதி ராஜாசொக்கலிங்கம், பிரபல மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனை டாக்டர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரது கருத்துக்களையும் நீதிபதி கிருபாகரன் பதிவு செய்துகொண்டார்.

Re: திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
#1087248- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
மிகவும் வரவேர்க்கபடவேண்டிய சட்டம் ( வந்தால் )
சிவம்
சிவம்
Re: திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
#1087257- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஏற்கனவே நிறைய பேர் சரியான மாப்பிள்ளை கிடைக்காம பெண் வீட்டுகாரர்களும், பெண் கிடைக்காம பிள்ளை வீட்டுகாரர்களும் திண்டாடி கொண்டு இருக்கிறார்கள். இதில் இப்படி ஒரு சட்டம் இயற்றினால்.....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
Re: திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
#1087273இஸ்லாம் மதத்தவர்கள் திருமணம் செய்ய வேண்டுமானால் மருத்துவ சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும். அதுபோல் அனைவருக்கும் இதைக் கட்டாயமாக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
#1087276- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ஆம் ...இப்போதுள்ள கலாச்சாரம்..உணவுப்பழக்கம்...போன்றவற்றில் யார்க்கு என்ன பிரச்சினை இருக்கும் என்றே தெரிவதில்லை..கட்டிக்கொண்டு அழுவதைவிட சோதனை செய்து துணையை தேர்வு செய்வது இக்ககாலத்துக்கு அவசியம்..இப்போதே இல்லையென்றாலும் ஓரிரு வருடங்களில் இந்தவழக்கம் தானே வந்துவிடும்.. சோதனை இல்லாவிட்டால் வாழ்க்கையே சோதனையாகிவிடும் அல்லவா..
Re: திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
#1087440ஆம் தல , இங்கும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் அனைத்து!!! மருத்துவ பரிசோதனைகளையும் செய்து அதன் பிறகு தான் திருமணம் செய்யவேண்டும் .சிவா wrote:இஸ்லாம் மதத்தவர்கள் திருமணம் செய்ய வேண்டுமானால் மருத்துவ சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும். அதுபோல் அனைவருக்கும் இதைக் கட்டாயமாக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Re: திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
#0- Sponsored content
Similar topics
» தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு
» ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» திருமணத்துக்கு முன் கட்டாய கன்னித் தன்மை பரிசோதனை: கொந்தளிக்கும் பெண்கள்
» குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?
» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1