ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

+8
krishnaamma
T.N.Balasubramanian
விமந்தனி
யினியவன்
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
Aathira
12 posters

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 7:57 am

First topic message reminder :

நாளொரு புதுமை ஈகரையில். இன்றைய முதன்மைப் பதிவாளர்கள் புகைப்படத்துடன்.  மிக அழகாக இருக்கிறது.  வாழ்த்துவோமா சிவாவை. வாழ்த்துகள் சிவா.

என்றாவது  ஒரு நாள் நாங்களும் அங்கு இடம்பிடிப்போமாக்கும்.

கூடுதலாக என் விருப்பங்கள் என்று சிவப்பு வண்ணத்தில் இதயம் இருப்பது, மற்றும் மேற்கோள் இட்டு எழுதும்போது @ வருவது எல்லாம் அழகு. மேலும் மேலும் ஈகரையை மெருகூட்டும் சிவாவை மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம் உறவுகளே.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Sun Sep 14, 2014 4:56 pm

நீங்களே டெண்ஷன்னு சொன்னீங்க ஆதிரா - இன்று வேண்டாம் இந்த ஆராய்ச்சி - அப்புறமா நீங்களே வந்து படிச்சிட்டு சொல்லுங்க என்ன அர்த்தம் ஆகும் என்று - படிப்பவர்களுக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 4:56 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:அதானே ஆதிரா !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087479
ஒரு காலத்தில் நான், சிவா, அப்பு மூவரும் இரவில் ஈகரையில் உலவிக்கொண்டு இருப்போம். பதிவில் யார் அதிகம் என்று போட்டி எனக்கும் அப்புவுக்கும் இடையில் இருக்கும். ஆரோக்கியமாக இருக்கும். இடையிடையே பேசிக்கொண்டு....

அதெல்லாம் ஒரு சுவாரசியமான காலம்.
மேற்கோள் செய்த பதிவு: 1087482

"அப்படின்னா , இப்போ ஆரோக்கியமா இல்லை , சுவாரஸ்யமா இல்லே "ன்னு அர்த்தம் ஆகாதா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087495
சார் நான் அப்ப இப்பன்னு எங்கயும் சொல்லவே இல்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1087498

ஒரு காலத்தில்  என்று ஆரம்பித்து உள்ளீர்.
அப்படினா ,
இக்காலத்தில் இல்லை என்று அர்த்தம் , பேராசிரியர் அவர்களே .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087514

எப்போதும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவது ஈகரையின் சாபக்கேடு. மன்னிக்கனும் சார். இந்த விஷயத்தில் இதுக்குமேல நான் விவாதிக்க விரும்பல. எனக்கு எதாவது தண்டனை உண்டு என்றால் சொல்லுங்கள்.  நான் ஏற்றுக் கொள்கின்றேன்.


Last edited by Aathira on Sun Sep 14, 2014 4:59 pm; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 4:58 pm

யினியவன் wrote:நீங்களே டெண்ஷன்னு சொன்னீங்க ஆதிரா - இன்று வேண்டாம் இந்த ஆராய்ச்சி - அப்புறமா நீங்களே வந்து படிச்சிட்டு சொல்லுங்க என்ன அர்த்தம் ஆகும் என்று - படிப்பவர்களுக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087516
ஏன் என்னால் வர இயலவில்லை. அதனால் அந்தக் காலம் என்று எழுதினேன் என்று எடுத்துக் கொள்ள இடமில்லையா? எப்போதும் இப்படித்தான் ஈகரையில் பழைய நினைவுகளை எழுதினால் உடனே கிளம்பிவிடுகின்றீர்கள் எல்லோரும். வேண்டாம் யினி. இதுக்கு மேல எனக்குப் பேச ஒன்றும் இல்ல.


நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Tநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Hநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Iநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Rநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Sun Sep 14, 2014 5:00 pm

நாராயண நாராயண புன்னகை

அச்சச்சோ ஆதிரா என்ன நீங்க இப்படி????

சரி நான் மன்னிப்பு கேட்கிறேன் - ஆனா எதுக்குன்னு தான் தெரியல - பரவால்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by krishnaamma Sun Sep 14, 2014 5:01 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:சொல்லறதை சரியா சொல்லணும் இனியவன் ...அவங்களுக்கு சாரிடான்................ஓகே..............என்னால் பாதிக்கப்பட்டவங்குக்கு ................ டைஜின் ஜாலி ஜாலி ஜாலி

உங்க மாத்திரைலையே டை இருக்கே - கன்பர்ம் டெத்து தானா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087512

ஆஹா................'டை' என்பதாலேயே 'இறப்பு' இருக்கே என்று சொல்லும் இனியவரே.............

நீங்கள் உங்கள் தலைக்கு போடுவது 'டை'......................கழுத்திலே கட்டுவது 'டை'..................... அதில் போடும் பின்னில் இருக்கு 'டை'.................பின் 'டைஜின்' மட்டும் எப்படி 'டை' DIEஆகும் ...................????????????????

ஹப்பா.....இவ்வளவு பேசினது ரொம்ப முச்சு வாங்கு கிறது ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by T.N.Balasubramanian Sun Sep 14, 2014 5:03 pm

சண்டே அன்று மன உளைச்சலை போக்க வந்து , உறவுகளுடன் உறவாடினதில் , மனதில்
சாந்தி வந்து இருக்குமே .
உங்கள் வருகை தற்காலங்களில் மிகவும் அபூர்வம் .அதான் உறவுகளுக்கு ஒரே உற்சாகம். அதான் உரிமை எடுத்துக்கொண்டு ------ சரி -----தானே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Sun Sep 14, 2014 5:04 pm

அம்மா ஆதிராவை சமாதனப் படுத்துங்க - ஏன்னா என்னால படுத்த முடியும் சமாதான படுத்த முடியாது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Sun Sep 14, 2014 5:08 pm

உரிமை எடுத்து உரிமைக்குரல் கொடுக்க பொறுமை போய்விட்டது போலும்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by krishnaamma Sun Sep 14, 2014 5:12 pm

Aathira wrote:
யினியவன் wrote:நீங்களே டெண்ஷன்னு சொன்னீங்க ஆதிரா - இன்று வேண்டாம் இந்த ஆராய்ச்சி - அப்புறமா நீங்களே வந்து படிச்சிட்டு சொல்லுங்க என்ன அர்த்தம் ஆகும் என்று - படிப்பவர்களுக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087516
ஏன் என்னால் வர இயலவில்லை. அதனால் அந்தக் காலம் என்று எழுதினேன் என்று எடுத்துக் கொள்ள இடமில்லையா? எப்போதும் இப்படித்தான் ஈகரையில் பழைய நினைவுகளை எழுதினால் உடனே கிளம்பிவிடுகின்றீர்கள் எல்லோரும். வேண்டாம் யினி. இதுக்கு மேல எனக்குப் பேச ஒன்றும் இல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1087518

ஹேய்.........ஆதிரா..............என்ன இது சின்ன பிள்ளையாட்டம் ...............தினமும் யாரையாவது வம்புக்கு இழுத்தால் தான் இனியவனுக்கு சாப்பாடு இறங்கும்................அப்படி ஒரு வேண்டுதல் அவருக்கு....................இன்று சண்டே வேறு.................ஸ்பெஷல் சாப்பாடு போல நீங்க வந்திருக்கீங்களா...அது தான் ............... நம் பிள்ளைகளிடம் நாமே கோபிக்கலாமா? புன்னகை .................ரெண்டு போட்டு அனுப்புங்க உங்க அன்பு பிரம்பால் ....................புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by krishnaamma Sun Sep 14, 2014 5:13 pm

யினியவன் wrote:அம்மா ஆதிராவை சமாதனப் படுத்துங்க - ஏன்னா என்னால ]b]படுத்தத்தான் [/b]முடியும் சமாதான படுத்த முடியாது :)
மேற்கோள் செய்த பதிவு: 1087525

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 6 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum