ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

+8
krishnaamma
T.N.Balasubramanian
விமந்தனி
யினியவன்
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
Aathira
12 posters

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 7:57 am

First topic message reminder :

நாளொரு புதுமை ஈகரையில். இன்றைய முதன்மைப் பதிவாளர்கள் புகைப்படத்துடன்.  மிக அழகாக இருக்கிறது.  வாழ்த்துவோமா சிவாவை. வாழ்த்துகள் சிவா.

என்றாவது  ஒரு நாள் நாங்களும் அங்கு இடம்பிடிப்போமாக்கும்.

கூடுதலாக என் விருப்பங்கள் என்று சிவப்பு வண்ணத்தில் இதயம் இருப்பது, மற்றும் மேற்கோள் இட்டு எழுதும்போது @ வருவது எல்லாம் அழகு. மேலும் மேலும் ஈகரையை மெருகூட்டும் சிவாவை மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம் உறவுகளே.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Sun Sep 14, 2014 4:42 pm

krishnaamma wrote:
'நல்லபடியா ' ............. கண்ணடி பாஸ் பண்ணி காலேஜ் போயிடாங்களாம் ஜாலி ஜாலி ஜாலி

கிருஷ்னாம்மா கையால சாப்ட்டவங்க
ஆதிரா கிளாஸ்ல படிச்சவங்க.....

இருவருக்கும் ஒரே நிவாரணம் - சாரிடான் சாரிடான் சாரிடான் புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 4:43 pm

krishnaamma wrote:ஆதிரா என்றல் 'நிலவு' என்று ஒரு அர்த்தம் உண்டு.............இன்று என்ன பகலில் நிலவு உலா வருகிறது? புன்னகை ஆச்சர்யமாய் இருக்கு, அது வும் சண்டே இல் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087496
காலையில் 10 மணிக்கு பாரதிய வித்யா பவன் சென்று 2 மணிக்குத்தான் வந்தேன். வேறு வேலை செய்யும் மனநிலை இப்போது இல்லை. கொஞ்சம் மன உளைச்சல். கிடைத்த நேரத்தில் ஈகரையில் நம் உறவுகளுடன் கொஞ்சம் பேசிவிட்டு போகலாமே என்று.


நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Tநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Hநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Iநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Rநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Sun Sep 14, 2014 4:46 pm

Aathira wrote:சார் நான் அப்ப இப்பன்னு எங்கயும் சொல்லவே இல்லையே

நீங்க சொல்லலேன்னு தெரியும் - ஆனா அர்த்தம் அப்படி ஆகிறது - ப்ரொபசரை தப்புன்னு சொல்ல எங்களுக்கு ஒரு வாய்ப்பு - விடுவோமா? கையில சிக்கின ஆட்டை விடலாமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 4:47 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஆதிரா என்றல் 'நிலவு' என்று ஒரு அர்த்தம் உண்டு.............இன்று என்ன பகலில் நிலவு உலா வருகிறது? புன்னகை ஆச்சர்யமாய் இருக்கு, அது வும் சண்டே இல் புன்னகை
போனவாரம் ஒரு பண்க்ஷனாம் - அதுக்கு இன்னிக்கு போயிருக்காங்க - அவ்ளோ ஞாபக சக்தி - அதான் இன்னிக்கு அவனகளையும் அறியாம ப்ரீ டைம் கெடச்சுடுச்சாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087501
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
போன வாரம் இல்ல. நேற்று. ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Tநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Hநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Iநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Rநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by krishnaamma Sun Sep 14, 2014 4:48 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
'நல்லபடியா  ' ............. கண்ணடி பாஸ் பண்ணி காலேஜ் போயிடாங்களாம்    ஜாலி ஜாலி ஜாலி

கிருஷ்னாம்மா கையால சாப்ட்டவங்க  
ஆதிரா கிளாஸ்ல படிச்சவங்க.....

இருவருக்கும் ஒரே நிவாரணம் - சாரிடான் சாரிடான் சாரிடான் புன்னகை


சொல்லறதை சரியா சொல்லணும் இனியவன் ...அவங்களுக்கு சாரிடான்................ஓகே..............என்னால் பாதிக்கப்பட்டவங்குக்கு ................ டைஜின் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 4:49 pm

யினியவன் wrote:
Aathira wrote:சார் நான் அப்ப இப்பன்னு எங்கயும் சொல்லவே இல்லையே

நீங்க சொல்லலேன்னு தெரியும் - ஆனா அர்த்தம் அப்படி ஆகிறது - ப்ரொபசரை தப்புன்னு சொல்ல எங்களுக்கு ஒரு வாய்ப்பு - விடுவோமா? கையில சிக்கின ஆட்டை விடலாமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087505
தப்பா நெனக்காதீங்க யினி. நன்றாகப் படித்துப் பாருங்கள். அர்த்தம் அப்படி ஆகின்றதா என்று?


நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Tநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Hநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Iநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Rநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by krishnaamma Sun Sep 14, 2014 4:50 pm

Aathira wrote:
krishnaamma wrote:ஆதிரா என்றல் 'நிலவு' என்று ஒரு அர்த்தம் உண்டு.............இன்று என்ன பகலில் நிலவு உலா வருகிறது? புன்னகை ஆச்சர்யமாய் இருக்கு, அது வும் சண்டே இல் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087496
காலையில் 10 மணிக்கு பாரதிய வித்யா பவன் சென்று 2 மணிக்குத்தான் வந்தேன். வேறு வேலை செய்யும் மனநிலை இப்போது இல்லை. கொஞ்சம் மன உளைச்சல். கிடைத்த நேரத்தில் ஈகரையில் நம் உறவுகளுடன் கொஞ்சம் பேசிவிட்டு போகலாமே என்று.
மேற்கோள் செய்த பதிவு: 1087503

நல்லது ஆதிரா .............. பகலில் என்ன இரவில் என்ன எப்போ இங்கே நீங்கள் வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by krishnaamma Sun Sep 14, 2014 4:50 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஆதிரா என்றல் 'நிலவு' என்று ஒரு அர்த்தம் உண்டு.............இன்று என்ன பகலில் நிலவு உலா வருகிறது? புன்னகை ஆச்சர்யமாய் இருக்கு, அது வும் சண்டே இல் புன்னகை
போனவாரம் ஒரு பண்க்ஷனாம் - அதுக்கு இன்னிக்கு போயிருக்காங்க - அவ்ளோ ஞாபக சக்தி - அதான் இன்னிக்கு அவனகளையும் அறியாம ப்ரீ டைம் கெடச்சுடுச்சாம்மா புன்னகை

ஒ............ எதானாலும் ஓகே தான்..............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Sun Sep 14, 2014 4:51 pm

krishnaamma wrote:சொல்லறதை சரியா சொல்லணும் இனியவன் ...அவங்களுக்கு சாரிடான்................ஓகே..............என்னால் பாதிக்கப்பட்டவங்குக்கு ................ டைஜின் ஜாலி ஜாலி ஜாலி

உங்க மாத்திரைலையே டை இருக்கே - கன்பர்ம் டெத்து தானா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by T.N.Balasubramanian Sun Sep 14, 2014 4:54 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:அதானே ஆதிரா !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087479
ஒரு காலத்தில் நான், சிவா, அப்பு மூவரும் இரவில் ஈகரையில் உலவிக்கொண்டு இருப்போம். பதிவில் யார் அதிகம் என்று போட்டி எனக்கும் அப்புவுக்கும் இடையில் இருக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்கும். இடையிடையே பேசிக்கொண்டு....

அதெல்லாம் ஒரு சுவாரசியமான காலம்.
மேற்கோள் செய்த பதிவு: 1087482

"அப்படின்னா , இப்போ ஆரோக்கியமா இல்லை , சுவாரஸ்யமா இல்லே "ன்னு அர்த்தம் ஆகாதா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087495
சார் நான் அப்ப இப்பன்னு எங்கயும் சொல்லவே இல்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1087498

ஒரு காலத்தில் என்று ஆரம்பித்து உள்ளீர்.
அப்படினா ,
இக்காலத்தில் இல்லை என்று அர்த்தம் , பேராசிரியர் அவர்களே .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 5 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum