ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

+8
krishnaamma
T.N.Balasubramanian
விமந்தனி
யினியவன்
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
Aathira
12 posters

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 7:57 am

First topic message reminder :

நாளொரு புதுமை ஈகரையில். இன்றைய முதன்மைப் பதிவாளர்கள் புகைப்படத்துடன்.  மிக அழகாக இருக்கிறது.  வாழ்த்துவோமா சிவாவை. வாழ்த்துகள் சிவா.

என்றாவது  ஒரு நாள் நாங்களும் அங்கு இடம்பிடிப்போமாக்கும்.

கூடுதலாக என் விருப்பங்கள் என்று சிவப்பு வண்ணத்தில் இதயம் இருப்பது, மற்றும் மேற்கோள் இட்டு எழுதும்போது @ வருவது எல்லாம் அழகு. மேலும் மேலும் ஈகரையை மெருகூட்டும் சிவாவை மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம் உறவுகளே.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Sun Sep 14, 2014 4:09 pm

Aathira wrote:
இதுதான் இதுதான் .... ஆமா இல்ல.. வில்லங்கம் மாதிரிதான் தெரியுது...

இராத்திரியில பேயுங்கதான் உலவும். போட்டி போடும். ஆனா நாங்க அப்படி பேய் மாதிரின்னு சொன்னேன். வில்லங்கம் வீராச்சாமி. அம்புட்டுத்தேன்..
40 பொண்ணுங்கள வகுப்பறையில் சமாளிக்கரவங்களுக்கு என்ன மாதிரி ஏமாளிய சமாளிக்க சொல்லியா தரனும் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 4:12 pm

யினியவன் wrote:
Aathira wrote:
இதுதான் இதுதான் .... ஆமா இல்ல.. வில்லங்கம் மாதிரிதான் தெரியுது...

இராத்திரியில பேயுங்கதான் உலவும்.   போட்டி போடும். ஆனா நாங்க அப்படி பேய் மாதிரின்னு சொன்னேன். வில்லங்கம் வீராச்சாமி. அம்புட்டுத்தேன்..
40 பொண்ணுங்கள வகுப்பறையில் சமாளிக்கரவங்களுக்கு என்ன மாதிரி ஏமாளிய சமாளிக்க சொல்லியா தரனும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087490
அதுலயும் தப்பா......... எனக்கு பெரும்பாலும் கம்பெயின் கிளாஸ்தான் தருவாங்க. ஏன்னா நான் தான் அங்க இளிச்ச வாய். எனக்கு 130 க்கு மேல்தான். சென்ற இரண்டு ஆண்டுகளாக மூன்று வகுப்புகள். அப்போது 160க்கு மேல்தான்.

இப்பத்தான் என்னோட போட்டி போட, சண்டை போட யாரும் வரமாட்டேங்கறீங்களே.. அதைத்தான் சொன்னேன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by krishnaamma Sun Sep 14, 2014 4:18 pm

தமிழ்நேசன்1981 wrote:
Aathira wrote:
யினியவன் wrote:சிவாவை வாழ்த்துவது என்பது வழக்கமாகி விட்டது - ஏதாவது செய்துட்டே இருப்பார் புன்னகை

ஆதிரா - ரமணீயன் அய்யா இதற்கு திரி துவங்கி நாங்க ஏற்கனவே வாழ்த்திட்டோமே - இதுக்குதான் நீங்க ரெகுலரா வரணும்ன்னு சொல்றது புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087411
மேற்கோள் பதிவுல மஞ்சள் கலர் இப்பத்தான் வருது. மேலே முகங்கள் இப்பத்தான் வருது. நீங்க கள்ள ஆட்டம் ஆடறீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1087412

அதானே...வலது பக்கத்தில் புதிய இடுகைகளுக்கு கீழே பதிவுத்தலைப்புகள் அனிமேசனில் கீழ் இருந்து மேல் நோக்கி செல்கிறது..இதுவும் புதுசா இருக்கே..
மேற்கோள் செய்த பதிவு: 1087422

அனிமேஷன் வலதா இடது புறமா நேசன் ? ம்....? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Sun Sep 14, 2014 4:19 pm

Aathira wrote:
அதுலயும் தப்பா......... எனக்கு பெரும்பாலும் கம்பெயின் கிளாஸ்தான் தருவாங்க. ஏன்னா நான் தான் அங்க இளிச்ச வாய். எனக்கு 130 க்கு மேல்தான். சென்ற இரண்டு ஆண்டுகளாக மூன்று வகுப்புகள். அப்போது 160க்கு மேல்தான்.

இப்பத்தான் என்னோட போட்டி போட, சண்டை போட யாரும் வரமாட்டேங்கறீங்களே.. அதைத்தான் சொன்னேன்
நீங்க வந்தாதானே போட்டி போட முடியும் புன்னகை

பாவம் அந்த 160 பொண்ணுங்க - இப்ப என்ன நெலமைல எந்த ஆஸ்பத்திரில இருக்காங்க ஆதிரா? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 4:23 pm

மேற்கோள் செய்த பதிவு: 1087493
இன்னும் அவ்வளவு நெலம மோசம் ஆகல

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Tநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Hநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Iநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Rநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by T.N.Balasubramanian Sun Sep 14, 2014 4:25 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:அதானே ஆதிரா !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087479
ஒரு காலத்தில் நான், சிவா, அப்பு மூவரும் இரவில் ஈகரையில் உலவிக்கொண்டு இருப்போம். பதிவில் யார் அதிகம் என்று போட்டி எனக்கும் அப்புவுக்கும் இடையில் இருக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்கும். இடையிடையே பேசிக்கொண்டு....

அதெல்லாம் ஒரு சுவாரசியமான காலம்.
மேற்கோள் செய்த பதிவு: 1087482

"அப்படின்னா , இப்போ ஆரோக்கியமா இல்லை , சுவாரஸ்யமா இல்லே "ன்னு அர்த்தம் ஆகாதா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by krishnaamma Sun Sep 14, 2014 4:26 pm

ஆதிரா என்றல் 'நிலவு' என்று ஒரு அர்த்தம் உண்டு.............இன்று என்ன பகலில் நிலவு உலா வருகிறது? புன்னகை ஆச்சர்யமாய் இருக்கு, அது வும் சண்டே இல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by krishnaamma Sun Sep 14, 2014 4:29 pm

யினியவன் wrote:
Aathira wrote:
அதுலயும் தப்பா......... எனக்கு பெரும்பாலும் கம்பெயின் கிளாஸ்தான் தருவாங்க. ஏன்னா நான் தான் அங்க இளிச்ச வாய். எனக்கு 130 க்கு மேல்தான். சென்ற இரண்டு ஆண்டுகளாக மூன்று வகுப்புகள். அப்போது 160க்கு மேல்தான்.

இப்பத்தான் என்னோட போட்டி போட, சண்டை போட யாரும் வரமாட்டேங்கறீங்களே.. அதைத்தான் சொன்னேன்
நீங்க வந்தாதானே போட்டி போட முடியும் புன்னகை

பாவம் அந்த 160 பொண்ணுங்க - இப்ப என்ன நெலமைல எந்த ஆஸ்பத்திரில இருக்காங்க ஆதிரா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087493

'நல்லபடியா ' ............. கண்ணடி பாஸ் பண்ணி காலேஜ் போயிடாங்களாம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 4:32 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:அதானே ஆதிரா !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087479
ஒரு காலத்தில் நான், சிவா, அப்பு மூவரும் இரவில் ஈகரையில் உலவிக்கொண்டு இருப்போம். பதிவில் யார் அதிகம் என்று போட்டி எனக்கும் அப்புவுக்கும் இடையில் இருக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்கும். இடையிடையே பேசிக்கொண்டு....

அதெல்லாம் ஒரு சுவாரசியமான காலம்.
மேற்கோள் செய்த பதிவு: 1087482

"அப்படின்னா , இப்போ ஆரோக்கியமா இல்லை , சுவாரஸ்யமா இல்லே "ன்னு அர்த்தம் ஆகாதா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1087495
சார் நான் அப்ப இப்பன்னு எங்கயும் சொல்லவே இல்லையே

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Tநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Hநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Iநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Rநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Aநாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Sun Sep 14, 2014 4:38 pm

krishnaamma wrote:ஆதிரா என்றல் 'நிலவு' என்று ஒரு அர்த்தம் உண்டு.............இன்று என்ன பகலில் நிலவு உலா வருகிறது? புன்னகை ஆச்சர்யமாய் இருக்கு, அது வும் சண்டே இல் புன்னகை
போனவாரம் ஒரு பண்க்ஷனாம் - அதுக்கு இன்னிக்கு போயிருக்காங்க - அவ்ளோ ஞாபக சக்தி - அதான் இன்னிக்கு அவனகளையும் அறியாம ப்ரீ டைம் கெடச்சுடுச்சாம்மா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 4 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum