ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

+8
krishnaamma
T.N.Balasubramanian
விமந்தனி
யினியவன்
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
Aathira
12 posters

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Aathira Sun Sep 14, 2014 7:57 am

First topic message reminder :

நாளொரு புதுமை ஈகரையில். இன்றைய முதன்மைப் பதிவாளர்கள் புகைப்படத்துடன்.  மிக அழகாக இருக்கிறது.  வாழ்த்துவோமா சிவாவை. வாழ்த்துகள் சிவா.

என்றாவது  ஒரு நாள் நாங்களும் அங்கு இடம்பிடிப்போமாக்கும்.

கூடுதலாக என் விருப்பங்கள் என்று சிவப்பு வண்ணத்தில் இதயம் இருப்பது, மற்றும் மேற்கோள் இட்டு எழுதும்போது @ வருவது எல்லாம் அழகு. மேலும் மேலும் ஈகரையை மெருகூட்டும் சிவாவை மீண்டும் மீண்டும் வாழ்த்துவோம் உறவுகளே.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Wed Sep 17, 2014 7:55 pm

மாஸ்டர் கானா ராமனுக்கு ரெண்டு பிரியாணி பார்சல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by பிஜிராமன் Wed Sep 17, 2014 7:59 pm

யினியவன் wrote:மாஸ்டர் கானா ராமனுக்கு ரெண்டு பிரியாணி பார்சல்
மேற்கோள் செய்த பதிவு: 1088586

லெக் பீஸ் ஓடு இருந்தால் சிறப்பு   புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by T.N.Balasubramanian Wed Sep 17, 2014 8:05 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:ஆமாம், ஐயா எப்படி உளறுகிறார் பாருங்கோ.................அவரை............ மண்டையில் அடி மண்டையில் அடி: மண்டையில் அடி:
மறுபடியும் ஒரு முறை படிக்கையில் , தடுமாறிப் போயிட்டேன் .ஐயா பக்கத்தில் ஒரு கமா போடக்கூடாதா ?
ரமணியன்  

நான் கமா போட்டுவிட்டேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088503

நானும் போட்டேன் ராஜா......அதை சொன்னால் ....ஐயா அவரை போட்டது போல ஓடிட்டார் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088578

முதல்ல இந்த ஸ்மைலி எல்லாத்தையும் எடுக்க சொல்லணும் .இரவு பூரா தலைலே மாறி மாறி இடி .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Wed Sep 17, 2014 8:07 pm

பிஜிராமன் wrote:லெக் பீஸ் ஓடு இருந்தால் சிறப்பு   புன்னகை
தப்பா பேரு சொன்னதால பிரியாணி கான்சல் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by யினியவன் Wed Sep 17, 2014 8:10 pm

T.N.Balasubramanian wrote:முதல்ல இந்த ஸ்மைலி எல்லாத்தையும் எடுக்க சொல்லணும் .இரவு பூரா தலைலே மாறி மாறி இடி .
ரமணியன்
மாதம் மும்மாரி காலம் போயிடுச்சு அய்யா,
இப்பல்லாம் வெறும் இடி மட்டுமே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by பிஜிராமன் Wed Sep 17, 2014 8:32 pm

யினியவன் wrote:
பிஜிராமன் wrote:லெக் பீஸ் ஓடு இருந்தால் சிறப்பு   புன்னகை
தப்பா பேரு சொன்னதால பிரியாணி கான்சல் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088593

நான் இரண்டு முறை எடிட் செய்தேன்...சரி என்று போட்டேன்....

எதோ கோளாறு உள்ளது...என் கி போர்டில் அண்ணா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by ராஜா Thu Sep 18, 2014 1:02 am

யினியவன் wrote:
ராஜா wrote:அதுனால என்ன அண்ணா , ஒரு நல்ல Inverter வாங்கி போட்டுடுங்க அதுக்கப்புறம் எந்த பிரச்சினையும் இல்லாம எரிய/புதைய போகிற வரைக்கும் தொடர்ந்து எரியலாம்.....
இன்வர்டர் போக சோலாரும் போட்டுடறேன் ராஜா புன்னகை

இப்ப இருக்குற சூழ்நிலையில் சோலார் (சன்) பக்கம் போனீங்கன்னா அப்புறம் இருக்குற பிரச்சினை இன்னும் அதிகமாகி (அவதூறுவழக்கு ஆகி)விடும் அதுனால Go Green (இலை) மூலம் முயற்சி செய்யுங்கள் தானாக சரியாகிவிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by krishnaamma Thu Sep 18, 2014 9:58 am

ராஜா wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:அதுனால என்ன அண்ணா , ஒரு நல்ல Inverter வாங்கி போட்டுடுங்க அதுக்கப்புறம் எந்த பிரச்சினையும் இல்லாம எரிய/புதைய போகிற வரைக்கும் தொடர்ந்து எரியலாம்.....
இன்வர்டர் போக சோலாரும் போட்டுடறேன் ராஜா புன்னகை

இப்ப இருக்குற சூழ்நிலையில் சோலார் (சன்) பக்கம் போனீங்கன்னா அப்புறம் இருக்குற பிரச்சினை இன்னும் அதிகமாகி (அவதூறுவழக்கு ஆகி)விடும் அதுனால Go Green (இலை) மூலம் முயற்சி செய்யுங்கள் தானாக சரியாகிவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1088620

அடாடா............இதிலுமா அரசியல்??????????????????? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by ராஜா Thu Sep 18, 2014 11:13 am

மேற்கோள் செய்த பதிவு: 1088719

இதில் பின்னூட்டம் இட்டதால் அவதூறு வழக்கில் உங்களுக்கும் ஒரு seat confirm புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by krishnaamma Thu Sep 18, 2014 11:18 am

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:
ராஜா wrote:அதுனால என்ன அண்ணா , ஒரு நல்ல Inverter வாங்கி போட்டுடுங்க அதுக்கப்புறம் எந்த பிரச்சினையும் இல்லாம எரிய/புதைய போகிற வரைக்கும் தொடர்ந்து எரியலாம்.....
இன்வர்டர் போக சோலாரும் போட்டுடறேன் ராஜா புன்னகை

இப்ப இருக்குற சூழ்நிலையில் சோலார் (சன்) பக்கம் போனீங்கன்னா அப்புறம் இருக்குற பிரச்சினை இன்னும் அதிகமாகி (அவதூறுவழக்கு ஆகி)விடும் அதுனால Go Green (இலை) மூலம் முயற்சி செய்யுங்கள் தானாக சரியாகிவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1088620

அடாடா............இதிலுமா அரசியல்??????????????????? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088719

இதில் பின்னூட்டம் இட்டதால் அவதூறு வழக்கில் உங்களுக்கும் ஒரு seat confirm புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088761

பரவாஇல்லை ராஜா....நீங்க எல்லாம் கூட இருக்கும்போது எனக்கு பயம் இல்லை......எது வந்தாலும் எல்லோருமாக 'face ' பண்ணுவோம் புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை - Page 12 Empty Re: நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum