புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_c10திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_m10திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_c10திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_m10திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_c10 
3 Posts - 8%
heezulia
திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_c10திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_m10திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_c10திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_m10திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_c10திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_m10திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 13, 2014 7:58 pm

மதுரை: திருமணத்திற்கு முன் ஆண் - பெண் இருவருக்கும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது என கேள்வி எழுப்பி உள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது குறித்து மத்திய–மாநில அரசுகள் வருகிற 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

போடியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கணவரிடம் உள்ள ஆண்மை குறைபாடு காரணமாக அந்த பெண் விவாகரத்து கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே தன்னை கணவர் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி அந்த பெண், சமூக நலத்துறையிடம் புகார் அளித்தார். இந்த வழக்கும் திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கிருபாகரன், "ஆண்மை குறைபாடு, இல்லறத்தில் விருப்பமின்மை போன்ற காரணங்களினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதால், திருமணத்திற்கு முன்பே ஆண் - பெண் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்க ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது? என கேள்வி எழுப்பியதோடு, இதுகுறித்து மத்திய – மாநில அரசுகள் வருகிற 18 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

இந்த சட்டம் அவசியமா? இல்லையா? என்பதை மருத்துவ நிபுணர்களும், சமூக நல ஆர்வலர்களும், பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம் என நீதிபதி அறிவித்திருந்தார்.

அதன்படி, விசாரணை தொடங்கியதும் சில பெண்கள் நீதிபதி முன்பு ஆஜராகி தங்களது மகள்களின் கணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆண்மை குறைபாடு காரணமாக வாழ்க்கை இழந்து நிர்க்கதியாக உள்ளதாக முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் பலர் தங்களது கருத்துக்களை கூறினர். "திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு பெண் வீட்டார் சார்பில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் மூலமும், பெண்ணுக்கு ஆண் வீட்டார் சார்பில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் மூலமும் சோதனை செய்து மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். இதிலும் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த சட்டத்தை கொண்டுவரும்போது அதை முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கூறினர்.

அதேப்போன்று குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி பல்வேறு குடும்ப நல வழக்குகளை விசாரித்த நீதிபதி ராஜாசொக்கலிங்கம், பிரபல மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனை டாக்டர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரது கருத்துக்களையும் நீதிபதி கிருபாகரன் பதிவு செய்துகொண்டார்.

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Sat Sep 13, 2014 9:04 pm

மிகவும் வரவேர்க்கபடவேண்டிய சட்டம் ( வந்தால் )

சிவம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Sep 13, 2014 9:26 pm

ஏற்கனவே நிறைய பேர் சரியான மாப்பிள்ளை கிடைக்காம பெண் வீட்டுகாரர்களும், பெண் கிடைக்காம பிள்ளை வீட்டுகாரர்களும் திண்டாடி கொண்டு இருக்கிறார்கள். இதில் இப்படி ஒரு சட்டம் இயற்றினால்.....
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 13, 2014 10:49 pm

இஸ்லாம் மதத்தவர்கள் திருமணம் செய்ய வேண்டுமானால் மருத்துவ சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும். அதுபோல் அனைவருக்கும் இதைக் கட்டாயமாக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 13, 2014 11:03 pm

ஆம் ...இப்போதுள்ள கலாச்சாரம்..உணவுப்பழக்கம்...போன்றவற்றில் யார்க்கு என்ன பிரச்சினை இருக்கும் என்றே தெரிவதில்லை..கட்டிக்கொண்டு அழுவதைவிட சோதனை செய்து துணையை தேர்வு செய்வது இக்ககாலத்துக்கு அவசியம்..இப்போதே இல்லையென்றாலும் ஓரிரு வருடங்களில் இந்தவழக்கம் தானே வந்துவிடும்.. சோதனை இல்லாவிட்டால் வாழ்க்கையே சோதனையாகிவிடும் அல்லவா..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 14, 2014 11:55 am

சிவா wrote:இஸ்லாம் மதத்தவர்கள் திருமணம் செய்ய வேண்டுமானால் மருத்துவ சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும். அதுபோல் அனைவருக்கும் இதைக் கட்டாயமாக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆம் தல , இங்கும்  இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் அனைத்து!!! மருத்துவ பரிசோதனைகளையும் செய்து அதன் பிறகு தான் திருமணம் செய்யவேண்டும் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக