ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு

4 posters

Go down

 சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு Empty சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு

Post by சிவா Sun 14 Sep 2014 - 1:16


மூட்டு இயக்கம் மற்றும் பேச்சு போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக விளங்கும் சிறுமூளை இல்லாமலே 24 வயதுடைய சீனப் பெண் ஒருவர் மற்றவர்களைப்போல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருவது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.

வாந்தி மட்டும் குமட்டல் புகார்களுடன் அந்தப் பெண் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவர்கள் அவருக்கு சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்துள்ளனர். அப்போதுதான் அவரது சிறுமூளைக்குப் பதிலாக அந்த இடத்தில் மூளைப்பகுதியைப் பாதுகாக்கும் வெறும் திரவம் மட்டுமே நிறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ வரலாற்றிலேயே இது மிகவும் அரிதான விஷயமாகக் கருதப்படுகின்றது.

பொதுவாக இவ்வாறான பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நடப்பதிலும், பேசுவதிலும் பெரும் குறைபாடுகள் காணப்படும். ஆனால் இவர் நேராக நடக்கும்போது சிறிதளவு மயக்கமாக உணர்வதுடன் பேசுவதில் சிறிது தெளிவில்லாத முறையில் இருப்பது தவிர சராசரியாகவே காணப்படுகின்றார்.

இவரது தாயாரைத் தொடர்புகொண்டபோது, தனது மகள் ஆறு வயதில்தான் சுயமாக நடக்க ஆரம்பித்தாள் என்றும் அந்த வயதில்தான் சற்று தெளிவாகப் பேச ஆரம்பித்தாள் என்றும் குறிப்பிட்டார். அதுபோல் அவர் பள்ளிக்கு செல்லவில்லை என்பதையும் அவர் கூறினார்.

திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கும் தாயாக உள்ள இவர், மருத்துவ உலகிற்கே ஒரு வியப்பு என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவரது மூளையின் அனுசரிப்புத்தன்மை மகத்தானது என்று அமெரிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரான ராஜ் நாராயண் கருத்து தெரிவித்துள்ளார்.


 சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு Empty Re: சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு

Post by மாணிக்கம் நடேசன் Sun 14 Sep 2014 - 10:17

எனக்கு பெரிய மூளையே இருந்தும் சரியா வேலை செய்ய மாட்டேங்குது. இதுக்கு அது எவ்வளவோ பரவாயில்லை.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு Empty Re: சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு

Post by ராஜா Sun 14 Sep 2014 - 13:07

இருந்தும்  இல்லாமல் வாழும் எத்தனையோ மனிதர்கள் இந்த உலகில் இருக்கும்போது இவர் இல்லாமல் இருக்கிறார் , வாழ்த்துகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு Empty Re: சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு

Post by யினியவன் Sun 14 Sep 2014 - 13:51

சுப்பிரமணிய சுவாமிக்கும் இதான் பிரச்சினை போல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு Empty Re: சிறுமூளை இல்லாமல் வாழும் சீனப்பெண்: மருத்துவர்கள் வியப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum