புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_m10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_m10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_m10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_m10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_m10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_m10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_m10செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 13, 2014 11:05 pm

‘‘ வாழ்கை இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கின்றது. அற்புதமான மூன்று குழந்தைகளின் தந்தை. எதிர்காலத்தை நினைத்து ஆச்சரியமாக உள்ளது. கடந்தகால சம்பவங்களை மாற்ற முடியாது. ஆனால், எதிர்காலத்தில் நல்ல விதமாக அமைக்க முடியும் ’’ என்று ஒவ்வொரு வார்த்தைகளிலும் பக்குவம் காட்டுகிறார் ஆஸ்திரேலியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஷேன் கீய்த் வார்னே.

இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் வார்னே. பல வருடங்களுக்கு முன்பு வார்னே ஓய்வு பெற்று விட்டாலும், கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே ஒரு சகாப்தமாக வலம் வருபவர்.
செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Image1(3)

கைகொடுத்த மெல்போர்ன் பல்கலைக்கழகம்

மெல்போர்னில் உள்ள விக்டோரிய என்ற மிகவும் பின்தங்கிய நகரத்தில் 1969 ஆம் ஆண்டு கீய்த் மற்றும் பிரிட்கெட் வார்னிற்கு பிறந்தார். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மென்டோன் கிராம்மர் என்ற பள்ளியில் சேர்ந்த வார்னே தனது பந்து வீச்சு திறமையை செழுமைப்படுத்தி களத்தில் இறங்க தயராக காத்திருந்தார். 1983 இல் மெல்போர்ன் பல்கலைக்கழக கிரிக்கெட்டை கிளப் அதன் பிறகு விக்டோரி யன் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் விளையாடதுவங்கினார். அப்போதைய போட்டிகளில் லெக் ஸ்பின் மற்றும் ஆப் ஸ்பின் என இரண்டையும் கலந்து வீசுவது வார்னேவின் ஸ்டையில். கிரிக்கெட் மட்டுமில்லாமல் கால் பந்திலும் தனது அபார திறமையை வெளிப்படுத்தினார் வார்னே. ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டை மறந்து கால் பந்திலே வெற்றிகளை குவிக்கவும் தொடங்கினார். 1988 இல் விக்டோரியன் புட்பால் அசோசியேஷனிலிருந்து வெளியேற்றப்பட்ட வார்னே அடுத்து எந்த விளையாட்டை தேர்ந்தெடுப்பது என்பதில் கடுமையாக தடுமாறினார். இறுதியாக கிரிக்கெட்டை தேர்வு செய்து மற்ற விளையாட்டுகளை ஒதுக்கிவிட்டு முழு நேர பயிற்சியில் ஈடுபடலானார் வார்னே.

பட்டை தீட்டப்பட்ட வார்னே:
செப்:13; சாதனையின் சகாப்தம் வார்னே! பிறந்த தின சிறப்பு பகிர்வு! Image3(2)
1980 களில் ஆஸ்த்ரேலிய கிரிக்கெட் அணி பலத்த அடியை சந்தித்தது. ஆஷஸ் தொடர், பிராங்க் வோரல் ட்ராஃபி என தொடர் தோல்விகளால் புதிய திட்டங்களை அமல்படுத்த எண்ணியது ஆஸ்த்ரேலிய கிரிக்கெட் வாரியம். அதன்படி திறமையானவர்களை இனம்கண்டு அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அனுப்ப வேண்டும் என திட்டமிட்டிருந்தது. 1990 களில் வார்னே அந்த வாய்ப்பு கிட்ட வரலாற்றில் புதிய முத்திரையை பதிக்க தயாரானார் வார்னே.

ஆஸ்த்ரேலியா பி டீமில் தேர்வு செய்யப்பட்ட பிறகு நான்கு நாள் போட்டியில் 52 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார் வார்னே. ஆஸ்த்ரேலியா திரும்பியவுடனும் தனது சாதனைகளை தொடர ஆஸ்த்ரேலியா ஏ டீமில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவுக்கு எதிரான முதல் உலக போட்டி சிட்னி மைதானத்தில் நடந்த போது 45 ஓவரில் ரவி சாஸ்திரியை 150 ரன்களில் அவுட் செய்தார் வார்னே. அதன் பிறகு நடந்த போட்டிகளில் பெரியளவில் விக்கெட்களை எடுக்கவில்லை. கொளம்போவில் இலங்கைக்கு எதிராக நடைப்பெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் 11 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி அணியின் உதவிக்கு பெரிதும் உதவிய வார்னேவை அடுத்த சீசனுற்கு தேர்வு செய்யவில்லை. வெஸ்ட் இண்டீஸ் எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வார்னே விளையாடவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் போட்டியாளர்களால் அரை மனதோடு களமிறக்கபட்ட வார்னே தனது சுழல் பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸை சுருக்கி போட்டார். ஆஸ்த்ரேலியா அணியும் வெற்றி பெற புதிய உச்சத்தை தொட்டார் வார்னே.

பால் ஆப் தி சென்சுரி

1993 இல் ஆஷஸ் போட்டிக்காக இங்கிலாந்த டூர் அடித்த வார்னே ‘ பால் ஆப் தி சென்சுரி ’ என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்த் வீரர் மைக் கெட்டிங்கை தனது சுழல் பந்து வீச்சால் காலி செய்தார் வார்னே. அந்த சீரிஸில் மட்டும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரின் பாராட்டுகளையும் அள்ளினார். 1993 மட்டும் 71 விக்கெட்டுகளை கைப்பற்றி கிரிக்கெட் உலகில் ஜாம்பவாகளாக இருந்தவர்களை ஓரம் கட்டினார் 24 வயதான வார்னே. அடுத்தடுத்து நடைப்பெற்ற ஆஷஸ் தொடர்களில் தன்னை நிருபித்துக் கொண்டே இருந்தார் வார்னே. 1996 இல் உலககோப்பை போட்டிகளில் வார்னேவின் சுழல் வீச்சு ஆஸ்த்ரேலியா அணிக்கு பலமாக கைக்கொடுத்தது. ஆனால், பைனலில் இலங்கையோடு மோதிய போது ஒரு விக்கெட் கூட எடுக்காமல் அனைவரையும் ஏமாற்றமடைய செய்தார் வார்னே. அதன் பிறகு நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய வார்னே தன்னுடைய 28 வயதில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

கிரிக்கெட்டிலிருந்து தடை :

பல சர்ச்சைகளில் சிக்கிய பெருமை வார்னேவுக்கு உண்டு. 2003 உலகக் கோப்பை நடப்பதற்கு முன்னர் ஊக்க மருந்து உட் கொண்டதால் கிரிக்கெட்டிலிருந்து ஒரு வருடத்திற்கு தடை செய்யப்பட்டார் வார்னே. தன்னுடைய தடை காலத்தில் கூட சோர்ந்து போகாமல் புட் பால் பக்கம் திசை திரும்பினார். 2004 இல் அவர் மீதிருந்த தடை விலக்கப்பட்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் சீரிஸில் கலந்துக் கொண்டார். 500 விக்கெட்டுகளை எடுத்த கோர்ட்னி வால்ஷை அடுத்து அந்த பெருமையை வார்னே பெற்றார். அதிக விக்கெட் எடுப்பதில் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரணுக்கும் வார்னேவுக்கும் கடும் போட்டி இருந்துக் கொண்டே இருந்தது என்பதை மறுக்க முடியாது.

ஓய்வும் 20/20 என்ட்ரியும்:

2006/2007 ஆஷஸ் தொடரின் ஆரம்பத்தில் சொதப்பிய வார்னே பின் அடுத்தடுத்த ஆட்டங்களில் அனைவரையும் தெறிக்கவிட்டார். டிசம்பர் 2006இல் தனது 700 வது விக்கெட்டை வீழ்த்தி சுழல் பந்து வீச்சில் புதிய உச்சத்தை தொட்டார் வார்னே. அந்த போட்டியை காண வந்த 89155 கிரிக்கெட் ரசிகர்களும் வார்னேவுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தியது வார்னேவுக்கு நெகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. அதன் பின் தன் ஓய்வை அறிவித்த வார்னே 2008 இல் 20/20 சீசனுக்கு தயாரானார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக 4,50,000 டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வார்னே 20/20 கோப்பையும் வென்றார்.

ஷேன் வார்னே பவுண்டேஷன்:

தற்போது தனது முழு நேரத்தையும் ஷேன் வார்னே பவுண்டேஷனிற்காக அர்பணித்துள்ளார் வார்னே. ஆஸ்த்ரேலியாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான அமைப்பை நடத்தி வருகிறார். கடுமையான நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, கல்வி உதவி என பல ஆக்கப்பூர்வமான செயல்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் வார்னே. வாழ்த்துக்கள் ஷேன் கீய்த் வார்னே . . . . .

- நா.இள.அறவாழி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 14, 2014 11:53 am

எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் ,
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக