ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம்

3 posters

Go down

எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம் Empty எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம்

Post by சிவா Sat Sep 13, 2014 5:51 am

எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம் Man-takes-incredible-selfie-inside-active-volcano

கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் எரிமலைக்குள் இறங்கி சென்று துணிச்சலுடன் செல்ஃபி புகைப்படத்தை எடுத்துள்ளார்.

கனடாவைச் சேர்ந்த ஜார்ஜ் கௌரூனுஸ் என்ற நபர் ஒரு தொலைக்காட்சித் தொடர் மூலம் அனைவருக்கும் அறிமுகமானார். இந்நிலையில் தனது தொலைக்காட்சித் தொடருக்காக துணிச்சலான ஒரு சாகசத்தை நிகழ்த்தியுள்ளார், ஜார்ஜ்.

பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான வனுவாட்டுவில் ஆம்பிரிம் என்ற எரிமலைக்குள் இறங்கி சென்று துணிச்சலுடன் செல்ஃபி புகைப்படத்தை எடுத்துள்ளார். அப்போது சுமார் 1200 அடி மட்டத்தில் லாவா குழம்பானது கொதித்துக் கொண்டிருந்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த ஜார்ஜ் கௌரூனுஸ், தன்னை புகைப்படம் எடுக்க உதவிய கேமரா வெப்பத்தில் சற்று உருகிவிட்டதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம் Empty Re: எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம்

Post by ராஜா Sat Sep 13, 2014 10:50 am

பைத்தியகாரன் ..... இதற்கு செலவு பண்ணிய பணத்தில் உலகில் பசி பட்டினியால் வாடும் சில ஏழை குழந்தைகளுக்கு உணவளித்திருக்கலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம் Empty Re: எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம்

Post by M.Saranya Sat Sep 13, 2014 2:49 pm

சாகக்கிடக்கும் ( பசி பட்டினியால் )மக்களுக்கு பணம் கொண்டு உதவாமல்
சாகசத்திற்காக இவ்வளவு பணத்தை கொட்டும் இந்தமாதிரி ஜீவன்கள் ஒரு ரகம்.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம் Empty Re: எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாப்பிடுறதை செல்ஃபி எடுத்து அனுப்பு...’’ (ட்விட்டரில் ரசித்தவை)
» சூப்பர் செல்ஃபி - இது குரங்கு செல்ஃபி
» கமலஹாசனின் பைக் சாகசம்..!!
» சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum