புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_lcapஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_voting_barஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
ஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_lcapஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_voting_barஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_lcapஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_voting_barஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
ஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_lcapஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_voting_barஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_lcapஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_voting_barஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_lcapஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_voting_barஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
ஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_lcapஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_voting_barஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_lcapஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_voting_barஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_lcapஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_voting_barஜாலிக்காக குடிப்பது தப்பா?  I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலிக்காக குடிப்பது தப்பா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 9:21 pm

கேள்வி: தினம்தோறும் சிறிது மது அருந்தி வந்தால், இதய நோய் வராது என்று டாக்டர்கள் சொல்லி இருப்பதாகப் படித்தேன். மது அருந்தும்போது படபடப்பு குறைந்து, கவலைகள் மறந்து அமைதியாகத் தூங்குகிறேனே, அதனால்தானா?

சத்குரு:


தினம் ஓர் ஆப்பிள் என்று சொன்னவர்கள், இப்போது அதை மது என்று மாற்றி விட்டார்களா?
மது அருந்தும் போது என்ன நடக்கிறது? உங்களுக்குள் ஒருவித ரசாயன மாற்றம் நிகழ்ந்து, உங்களின் பரபரப்பைக் குறைக்கிறது. அதை அமைதி என்று நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். ஒரு கோப்பை மது அருந்துவதால் இவ்வளவு அமைதி வந்தால், ஒரு பீப்பாய் குடித்தால், பன்மடங்கு அமைதி வரவேண்டும் அல்லவா? வருகிறதா?

உண்மையில் மது உங்களை மந்தமாக்குகிறது. அதை அமைதி என்று தவறாக நினைத்துவிட்டீர்கள். மற்ற நேரத்தில் அமைதியாக, கண்ணியமாக இருக்கும் பல மனிதர்கள் மது அருந்தியவுடன் செய்யும் ஆர்ப்பாட்டத்தை நீங்கள் கவனித்தது இல்லையா? மது உள்ளே போனதால், கட்டுப்பாடு இழந்து செய்யப்பட்ட குற்றங்கள் பற்றி சிறைத் தண்டனை பெற்றவர்களிடம் கேளுங்கள். சொல்வார்கள்.

கேள்வி
:மது அருந்தினால், என் ஆயுளில் ஐந்து வருடங்கள் குறையலாம். ஆனால் ஐந்து வருடங்கள் கூடுதலாக வாழ்வதற்காக, இப்போது கிடைக்கும் சந்தோஷத்தை நான் விட்டுக் கொடுக்க வேண்டுமா?

சத்குரு:


மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப்பட்டதுதான். ஐந்து வருடங்கள் முன்னதாக அது வருவதால், பெரிய பாதிப்பு என்று நான் சொல்லவில்லை. ஆனால் வாழ்வது என்று எதைச் சொல்கிறீர்கள்? நினைவற்றுக் கிடப்பவர்கள் வாழ்வதாக உணர்கிறார்களா?

உங்களைப் பற்றிய கவனம் உங்களுக்கு இருப்பதால்தானே வாழ்வதை உணர்கிறீர்கள்? நீங்கள் ஆழ்ந்து உறங்கும்போது உயிரோடு இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை மற்றவர்கள் வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாமே தவிர, உறக்கத்தில் இருக்கும் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா? விழிப்பு வரும் வரை, உங்கள் அனுபவத்தில் அது மரணத்துக்கு இணையானதுதானே? எனவே, வாழ்க்கை என்பது விழிப்போடு இருப்பது! வாழ்வதைத் தீவிரமாக்க வேண்டுமென்றால், அது பற்றிய விழிப்புணர்வைத் தீவிரமாக்க வேண்டும்.

மது அருந்தினால், தூக்கம் நன்றாக வருகிறது என்கிறீர்கள். உண்மையில், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தூங்கினால், 60 வயதில், 30 வருடங்கள் உயிரோடு இருந்தீர்கள். 30 வருடங்கள் உயிரற்று இருந்தீர்கள் என்றுதானே அர்த்தம்?

கேள்வி:ஜாலிக்காகக் குடிப்பது தப்பா? உடலுக்கு ஓய்வு அவசியம் அல்லவா?

சத்குரு:


பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.

"நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் குடிப்பவர்களுக்கு 200 டாலர் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு 200 டாலர் தர வேண்டும். சவாலுக்கு தயாரா?” என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்."பந்தயத்திற்கு நான் தயார்,” என்றார்.

அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, "ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.

"பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வெறோரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்,” என்றார் அவர்.

இதைப்போன்ற குடிகாரர்கள் ஓய்வுக்காகவா குடிக்கிறார்கள்?
மது அருந்துபவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா என்று நான் எந்தத் தீர்ப்பும் சொல்லவில்லை. ஆனால், மது உங்களுக்கு நல்லது செய்கிறதா, கெட்டது செய்கிறதா என்றுதான் கவனிக்கச் சொல்கிறேன்.

ஓய்வும் உறக்கமும்:


இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். உடலுக்கு ஓய்வு அவசியம்தான்; ஆனால், உறக்கம் அவசியமில்லை. நான் ஒருநாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்குவதில்லை. ஆனால், என் உடல் முழுமையான ஓய்வு கிடைக்க திருப்தியுடன், முழு விழிப்புணர்வுடன்தான் எப்போதும் இயங்குகிறது.

உடல் என்பது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிக அற்புதமான இயந்திரம். அதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தால்தான் அதிக திறனுடன் இயக்க முடியும். அதற்கு முழுமையான விழிப்புணர்வு தேவை.

நீங்கள் கொஞ்சம் இன்பத்தை நாடித்தான் குடித்தீர்கள் என்றால், அந்த இன்பம் உங்களை மந்தமாக்காமல், அதேசமயம் அளவில்லாமல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதேஞ் அதைக் கவனியுங்கள் என்றுதான் சொல்கிறேன். சதா எந்நேரமும் விழிப்புணர்வுடன், அதே சமயம் முழுமையான இன்பத்துடன் உங்களை வைத்திருக்கும் அமுதத்தை அருந்தலாம்; ஈஷாவுக்கு வாருங்கள்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 11:33 pm

தன் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் மதுப் பழக்கத்தை விரும்பமாட்டார்கள்!

(வீட்டிற்குள் வைத்து மறைமுகமாகக் குடித்தாலும் குடிப்பார்கள் - தல ராஜாவைப் போல சிரி சிரி சிரி )



ஜாலிக்காக குடிப்பது தப்பா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 11:44 pm

சிவா wrote:தன் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் மதுப் பழக்கத்தை விரும்பமாட்டார்கள்!

(வீட்டிற்குள் வைத்து மறைமுகமாகக் குடித்தாலும் குடிப்பார்கள் - தல ராஜாவைப் போல சிரி சிரி சிரி )
மேற்கோள் செய்த பதிவு: 1087032

சீ..... பாவம் ராஜா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 13, 2014 12:10 am

நல்ல தகவல்..பகிர்வுக்கு நன்றி...நாம் ஒன்று நினைக்கிறோம்..ஆனால் நாட்டில் குடிமகன்கள் பெருகிக்கொண்டே போகிறார்களே.. சோகம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 13, 2014 9:04 am

எங்க மாமா அங்கள் வீட்ல நிறை காலி பாட்டல்கள் இருப்பதை நீங்க யாரும் இன்னும் பாக்கலையா? அதெல்லாம் இனி யாரும் குடிக்காதீங்க, இப்படி காலியா ஆயிடுவீங்கன்னு காட்ட. எங்க மாமா அங்கள் அறிவாலியாச்சே.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 13, 2014 10:28 am

krishnaamma wrote:
சிவா wrote:தன் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் மதுப் பழக்கத்தை விரும்பமாட்டார்கள்!

(வீட்டிற்குள் வைத்து மறைமுகமாகக் குடித்தாலும் குடிப்பார்கள் - தல ராஜாவைப் போல  சிரி  சிரி  சிரி )
மேற்கோள் செய்த பதிவு: 1087032

சீ..... பாவம் ராஜா புன்னகை
ஆமாம் அக்கா , அயம் பாவம் சோகம் , இப்படியா பப்ளிக்கா போட்டு கொடுக்குறது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 13, 2014 12:49 pm

பகிர்வுக்கு நன்றிமா...





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Sep 13, 2014 1:40 pm

குடிபழக்கத்திலிருந்து மீள யோகா அவசியம். நானும் ஈஷாவில் இணைந்து முதற் படியை கடந்திருக்கிறேன், அந்த யோக நிலையின் மகிமையை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

அதை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும்.
பின்பற்றவும் வேண்டும். பின்பு நமக்கு அந்த நினைவே வராது .



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஜாலிக்காக குடிப்பது தப்பா?  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக