புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_c10கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_m10கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_c10கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_m10கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_c10 
3 Posts - 8%
heezulia
கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_c10கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_m10கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_c10கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_m10கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_c10கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_m10கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 13, 2014 6:51 am



தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தபடி,
கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை
சேவையை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது
தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூரில் வரும்
16-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியரின் செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமும்,
ரயில் டெல் நிறுவனம் இணைந்து தமிழ்நாடு அரசு
உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் தமிழக
மக்களுக்கு அதிவேக அகண்ட அலைவரிசை
சேவைகள் மற்றும் இதர இணையதள சேவைகள்
குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்குவது
தொடர்பாக இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கேபிள்
ஆப்ரேட்டர்கள், வட்ட கேபிள் ஆப்ரேட்டர்கள்,
உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் வேலூர் புதிய
பேருந்து நிலையம் அருகேயுள்ள செல்லியம்மன்
திருமண மண்டபத்தில் வரும் 16-ம் தேதி காலை
10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தவறாமல்
பங்கேற்க வேண்டும்
-
--------------------------------------


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 13, 2014 10:44 am

cable களின் தரத்தை மேம்படுத்தாமல் இதை செயல்படுத்தினால் அலைகற்றை இழப்பு அதிகமாக இருக்கும் ,இதனால்  வீண் செலவு தான் ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 13, 2014 11:51 am

ராஜா wrote:cable களின் தரத்தை மேம்படுத்தாமல் இதை செயல்படுத்தினால் அலைகற்றை இழப்பு அதிகமாக இருக்கும் ,இதனால்  வீண் செலவு தான் ....
மேற்கோள் செய்த பதிவு: 1087127

ரொம்ப சரி ராஜா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 13, 2014 12:04 pm

பார்க்கலாம்..நேரடி இணைய சேவைகளே அடிக்கடி மக்கர் பண்ணுகிறது...ஏற்கனவே அரசு கேபிளில் சேனல்களி தெளிவாக தெரிவதில்லை என்று புகார் வருகிறது..சேனல்களுக்கே இப்படி என்றால் இணையத்தை எவ்வாறு தடையின்றி வழங்குவார்கள்..மின்தடை போல இணையத்தடை சந்திப்பது ஒன்றுதான் மிஞ்சும்... சோகம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Sep 13, 2014 1:58 pm

மிக்க சரி. கேபிள் பிரச்சனையை சரிபடுத்தாமல் புதியதாய் இன்னொரு சேவையின் மீது சலுகை தருவது உசிதமானதாய் படவில்லை . எப்படி செயல்படும் என்பதை பொறுத்தே பார்க்க வேண்டும்.



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை  சேவை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 13, 2014 2:13 pm

முதெல்ல மின்சாரத்த 24 மணி நேரம் குடுங்கள்!! அதற்கு பின் இந்த திட்டத்தை செயல் படுத்துங்கள்!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக