புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செப். 12, 1857 -  SS Central America என்ற கப்பல் 10 டன் தங்கத்துடன் மூழ்கி 425 பேர் பலி  Poll_c10 செப். 12, 1857 -  SS Central America என்ற கப்பல் 10 டன் தங்கத்துடன் மூழ்கி 425 பேர் பலி  Poll_m10 செப். 12, 1857 -  SS Central America என்ற கப்பல் 10 டன் தங்கத்துடன் மூழ்கி 425 பேர் பலி  Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செப். 12, 1857 -  SS Central America என்ற கப்பல் 10 டன் தங்கத்துடன் மூழ்கி 425 பேர் பலி  Poll_c10 செப். 12, 1857 -  SS Central America என்ற கப்பல் 10 டன் தங்கத்துடன் மூழ்கி 425 பேர் பலி  Poll_m10 செப். 12, 1857 -  SS Central America என்ற கப்பல் 10 டன் தங்கத்துடன் மூழ்கி 425 பேர் பலி  Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செப். 12, 1857 - SS Central America என்ற கப்பல் 10 டன் தங்கத்துடன் மூழ்கி 425 பேர் பலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 4:39 pm

மத்திய அமெரிக்காவிற்கும் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிகளுக்குமிடையில், நீராவியால் இயங்கக்கூடிய SS Central America என்ற பயணிகள் கப்பல் 1850களில் இயக்கப்பட்டு வந்தது.

1857-ம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி 477 பயணிகள், 101 ஊழியர்களுடன் இந்தக் கப்பல் கலோனில் உள்ள பானமேனியன் துறைமுகத்தில் இருந்து, நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தக் கப்பலில் 10 டன் தங்கமும் கொண்டு செல்லப்பட்டது.

செப்டம்பர் 9-ம் தேதி வடகரோலினா கடற்பகுதியில் சென்போது கடும் சூறாவளியில் இந்தக் கப்பல் சிக்கி திசைமாறியது. 11-ம் தேதி 165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து, நீராவி கலன் செயலிழந்தது. 12-ம்தேதி கப்பல் மூழ்க ஆரம்பித்தது.

இதுபற்றி தகவல் அறிந்த இரண்டு மீட்பு கப்பல்கள் அங்கு விரைந்தன. பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 153 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 425 பேர் மூழ்கி இறந்தனர்.

 செப். 12, 1857 -  SS Central America என்ற கப்பல் 10 டன் தங்கத்துடன் மூழ்கி 425 பேர் பலி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 4:46 pm

தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ போலீஸ் காவலில் கொலை (செப். 12, 1977)

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள கிங் வில்லியம்ஸ் நகரில் 1946-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி பிறந்தவர் ஸ்டீவன் பாண்டு பைக்கோ. நடுத்தர குடும்பத்தில் 4-வது பிள்ளையாக பிறந்த பைக்கோ, தனது நான்காவது வயதில் தந்தையை இழந்தார்.

தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து வந்த பைக்கோ, மாணவர் தலைவராக இருந்தபோது கறுப்பின விழிப்புணர்வு இயக்கத்தை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து நிறவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், அவருக்கும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், 1977ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் பைக்கோ கைது செய்யப்பட்டார். அவரிடம் போர்ட் எலிசபெத் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஒரு நாள் முழுவதும் கடுமையாக அடித்து உதைத்து சித்ரவதை செய்து விசாரணை நடத்தியதால், தலையில் பலத்த காயம் அடைந்து கோமா நிலைக்குச் சென்றார் பைக்கோ.

பின்னர் மருத்துவ சிகிச்சை அளித்து, செப்டம்பர் 11-ம் தேதி அவரை பிரிட்டோரியா சிறைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மறுநாள் (12-ம் தேதி) அவர் இறந்தார். அவர் உண்ணாவிரதம் இருந்ததால் இறந்ததாக காவல்துறை கூறினாலும், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

ஆனால், நேரில் பார்த்த சாட்சிகள் இல்லாததால் பைக்கோ கொலை வழக்கில், கோர்ட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது குடும்பத்திற்கு வெறும் இழப்பீடு மட்டுமே கிடைத்தது.

 செப். 12, 1857 -  SS Central America என்ற கப்பல் 10 டன் தங்கத்துடன் மூழ்கி 425 பேர் பலி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 5:17 pm

//1857-ம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி 477 பயணிகள், 101 ஊழியர்களுடன் இந்தக் கப்பல் கலோனில் உள்ள பானமேனியன் துறைமுகத்தில் இருந்து, நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தக் கப்பலில் 10 டன் தங்கமும் கொண்டு செல்லப்பட்டது.//

அதை இன்னும் யாரும் கண்டு பிடிக்கலையா? கண்டுபிடிச்சிட்டா.................... தங்கம் இன்னும் விலை குறையப்போகிறது சிவா ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக