புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_m10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 
70 Posts - 53%
heezulia
 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_m10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_m10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_m10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_m10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_m10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 
1 Post - 1%
Guna.D
 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_m10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_m10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_m10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_m10 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 13, 2014 5:39 am

 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Acid%20attack%20madurai%20student%20
மதுரை: மதுரை திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் இரண்டு பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி ஒன்றில் சின்னப்பூலம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவிகள் மீனா, அங்காள ஈஸ்வரி படித்து வருகின்றனர். மீனா பி.ஏ. முதலாமாண்டும், அங்காள ஈஸ்வரி பி.ஏ. இரண்டாமாண்டும் படிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி முடிந்து ஊருக்கு செல்வதற்காக மாணவிகள் இரண்டு பேரும் பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், மாணவி மீனா முகத்தில் ஆசிட் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த நபர் வீசிய வேகத்தில் அருகில் இருந்த மாணவி ஈஸ்வரி மீதும்ஆசிட் பட்டது.இதில் பலத்த காயம் அடைந்த மாணவிகளுக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, மாணவி மீனாவுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மாணவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சகமாணவிகள் கூறுகையில், திடீரென வந்தவர் மீனா மீது ஆசிட் வீசிவிட்டு ஓடிவிட்டார். எதற்காக ஆசிட் வீசினார் என்று தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறினர்.

மாணவிகள் மீனாவுக்கு 30 சதவீத காயமும், ஈஸ்வரிக்கு 20 சதவீத காயமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, தனிப்படை அமைத்து தப்பியோடியவரை தேடி வருகின்றது. அவரை பிடித்த பிறகே எதற்காக மாணவிகள் மீது ஆசிட் வீசினார் என்பது தெரியவரும்.



 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 13, 2014 10:56 am

அவனை பிடித்து , கொஞ்சம் ஆசிட்டை அவன் மேல் தெளிக்க வேண்டும் ............. அதனை காணொளியாக எடுத்து இதை போன்ற குற்றங்கள் செய்பவர்களுக்கு இது தான் தண்டனை என்று இணையத்தில் போட வேண்டும்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Sep 13, 2014 3:16 pm

ராஜா wrote:அவனை பிடித்து , கொஞ்சம் ஆசிட்டை அவன் மேல் தெளிக்க வேண்டும் ............. அதனை காணொளியாக எடுத்து இதை போன்ற குற்றங்கள் செய்பவர்களுக்கு இது தான் தண்டனை என்று இணையத்தில் போட வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1087133

சரியாக சொன்னீர்கள் நண்பரே ....




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 மதுரையில்  கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக