புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
25 Posts - 69%
heezulia
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
361 Posts - 78%
heezulia
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
8 Posts - 2%
prajai
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_m10இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 11:25 am

இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! P12

மருந்து மாத்திரையெல்லாம் என்னாத்துக்கு? நான் பேசுறதைக் கேட்டாலே போதும். ஒரு நோயும் எட்டிப்பார்க்காது’ என ரணகளமாகக் கிளம்பியிருக்கிறார் 'ஹீலர்’ பாஸ்கர். கேட்கவே டெரரா இருக்குல்ல? வாங்க, கேட்போம். கடந்த எட்டு வருடங்களாக 'செவிவழி தொடு சிகிச்சை’ என்ற பெயரில் பேசிப் பேசியே நோயைத் தீர்த்துக்கொண்டிருக்கும்(?) அவரிடம் பேசினேன்.

''கோயம்புத்தூர் என்னோட சொந்த ஊர். சின்ன வயசுல இருந்தே எனக்கு கழுத்துவலி, தலைவலி, கண்வலினு அடுத்தடுத்து நோய்கள் வந்துட்டே இருந்துச்சு. இந்த வியாதிகளோடேயே பி.இ முடிச்சேன். ஒரு கட்டத்துல நோய் முத்திப்போய் மனநோயாளி யாகித் திரிஞ்சேன். அப்போ, என்னோட ரத்தத்தைப் பரிசோதனை பண்ணினேன். அது கெட்டுப்போய் இருந்தது. நம்ம உடம்பை ஒழுங்கா வெச்சுக்க நமக்குத் தெரியலையே(?)ங்கிற ஆதங்கத்துல உடம்பை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆராய்ச்சி முடிவில் நான் தெரிஞ் சுக்கிட்ட விஷயம் இது தான். தூக்கம், மூச்சு, ஒழுக்கம், மனசு, சாப்பிடுறது, தண்ணி குடிக்கிறது. இந்த ஆறு விஷயத்துல நடக்கிற தவறுகள்தான் நம்மோட உடம்புக்கு நோயைக் கொடுக்குது. இதை சரிசெஞ்சா போதும். மருந்து, மாத்திரை இல்லாம எந்த நோயையும் குணப்படுத்திடலாம். இதுக்கு 'அனாடமிக் தெரப்பி’னு நான் பெயர் வெச்சிருக்கேன்'' என்று அட்டகாசமான அறிமுகம் கொடுத்துக்கொண்டு அடுத்த விஷயத்திற்குத் தாவுகிறார் 'ஹீலர்’ பாஸ்கர்.

இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! P12a

இந்தக் கண்டுபிடிப்பைத் தெரிஞ்சுக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியலை. நாட்டு மக்களைப் பார்த்தா பாவமா இருந்துச்சு. அவங்களையும் சரிபண்ணுவோம்னு 'அக்குபஞ்சர்’, 'ஆல்டர்நேட்டிவ் தெரபி’னு ரெண்டு படிப்பையும் படிச்சுட்டு களத்துல இறங்கிட்டேன். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியானு பல வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டு என்னோட சேவையைச் செய்றேன். நோய்களை நான் ரெண்டு வகையா பிரிக்கிறேன். துப்பாக்கிச் சூடு, பாம்புக் கடி, விபத்துகள், கத்திக்குத்து... இப்படி 'வெளிக்காரணி’களால் உருவாகிற நோய்களை சரிபண்ண முடியாது. மத்தபடி சின்னக் கீறல்ல ஆரம்பிச்சு எய்ட்ஸ், எபோலோ வரை... உடம்புக்குள் ஏற்படுகிற 95 சதவிகித நோய்களை என்னால் குணப்படுத்த முடியும். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. சுகரைக் குணப்படுத்த முடியாது, கேன்சரைக் குணப்படுத்த முடியாது, எய்ட்ஸைக் குணப்படுத்த முடியாது. இப்படி முடியாது முடியாதுனு சொல்றதுக்காகவா டாக்டரும், டாக்டர் படிப்பும்? அதனால, நான் சொல்றதை கரெக்டா ஃபாலோ பண்ணுங்க. உடம்புல எந்த நோயும் வராது. ஒவ்வொரு வருடமும் உங்க உடம்பு தன் உறுப்புகளைப் புதுசா மாத்திக்கிடும்'' என்று தொடர்ந்தார் பாஸ்கர்.

''சிம்பிள் விஷயம்தான். நம்ம உடம்புல ஒவ்வொரு நிமிடத்திற்கும் 300 கோடி செல்கள் புதுப்பிக்கப்படும். அது சரியா நடந்துச்சுனா, எந்த வியாதியும் வராது. எப்படி?

* சாப்பிடும்போது உதட்டைப் பிரிச்சு சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிடும் உணவு, உணவே அல்ல, குப்பை.

* பசி எடுத்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு நேரம் நிர்ண யித்துக்கொள்வது மிகப் பெரிய தவறு. பசி இல்லாதப்போ சாப்பிட்டா, அது உற்பத்தி யாக்கிக்கொண்டிருக்கிற புது செல்களைத் தொந்தரவு செய்து உற்பத்தியைத் தடுத்துவிடும்.

* தூங்கும்போது கொசுவத்தியைப் பயன் படுத்தவே கூடாது. ஏன்னா, அது உடம்புல புதுசா உற்பத்தியாகிட்டு இருக்கிற செல்களை டிஸ்டர்ப் பண்ணும்.

* தண்ணீரைக் கொதிக்கவைத்து குடிக்கவே கூடாது. கொதிக்கவைக்கும்போது அதில் இருக்கும் சத்துகள் எல்லாமே ஆவியாகி விடுகின்றன.

* முக்கியமான கடைசி பாயின்ட்... தூங்கும்போது படுத்துத் தூங்கக் கூடாது. உட்கார்ந்துதான் தூங்கணும். பின்பற்ற முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உட்கார்ந்து தூங்கிவிட்டுப் பிறகு படுத்துக் கொள்ளலாம்.

இந்த வழிமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. 5 சதவிகிதம் ஃபாலோ பண்ணினா ஆரோக்கியமா வாழலாம். 10,15,20,25 சதவிகிதம் பின்பற்றுறவங்களுக்கு எந்த நோயும் வராது. 100 சதவிகிதம் அப்படியே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டீங்கனா, நீங்க ஞானி ஆகிடலாம். இப்படி அவங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணினாலே நோய்கள் இல்லாம 320 வருடங்கள் உயிர் வாழலாம். ஆமாங்க... மனிதனுடைய ஆயுட்காலம் 100னு அறிவியல் சொல்லுது. நான்தான் அறிவியலுக்கு எதிரானவன்னு சொன்னேனே... இதையெல்லாம் பண்ணிப்பாருங்க. கண்டிப்பா 320 வருடங்கள் உயிர் வாழ்வீங்க'' என்கிறார்.

இப்போ எனக்கு ட்ரீட்மென்ட் தேவைப்படும்போல இருக்கே! புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 12, 2014 11:41 am

படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 12, 2014 11:44 am

320 வருடம், வாழ்ந்து தான் பார்ப்போமை, நான் இப்பவே தயாராரிட்டேன்.ஒன்னு, ரெண்டு மூனு ம்ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் இருக்கு???????

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 12, 2014 11:57 am

M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
மேற்கோள் செய்த பதிவு: 1086746

செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 12, 2014 12:02 pm

அய்யய்யோ அவ்ளோ வருஷம் வாழ நான் இன்னும் சம்பாரிக்கனுமா? என்ற எண்ணம் தான் வருகிறது புன்னகை

காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 12, 2014 12:05 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
மேற்கோள் செய்த பதிவு: 1086746

செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1086760

இது கூட நல்லா இருக்கே புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 1:48 pm

M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
மேற்கோள் செய்த பதிவு: 1086746
யினியவன் wrote:அய்யய்யோ அவ்ளோ வருஷம் வாழ நான் இன்னும் சம்பாரிக்கனுமா? என்ற எண்ணம் தான் வருகிறது புன்னகை

காற்றை சுவாசித்து வாழ ஞானியும் அல்ல சுவாசிக்க நல்ல காற்றும் இருக்காது...
மேற்கோள் செய்த பதிவு: 1086761
மாணிக்கம் நடேசன் wrote:320 வருடம், வாழ்ந்து தான் பார்ப்போமை, நான் இப்பவே தயாராரிட்டேன்.ஒன்னு, ரெண்டு மூனு ம்ம்ம்ம் இன்னும் எத்தனை வருசம் இருக்கு???????
மேற்கோள் செய்த பதிவு: 1086748
T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் அத்தனை வருஷம் வாழ்ந்து என்ன பண்ண போறோம்..
மேற்கோள் செய்த பதிவு: 1086746

செந்தில் ,அப்பவும் ஈகரையில் கருத்துகளை பதிவிடுவீர்கள் .
நாங்களும் அதை ரசித்து பின்னூட்டம் இடுவோம் .
பதிவுகள்/ மதிப்பீடுகள் கோடியில் இருக்கும்.
உங்கள் கூட , உங்கள் சந்ததிகளும் பதிவிடுவார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1086760

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள்... இப்படி செஞ்சா 320 வருடங்கள் வாழ்வீங்க! 1571444738 நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக