புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_m10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_m10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_m10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_m10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_m10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_m10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_m10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_m10கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 9:39 pm

கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! MYezuEWScCC5wrYHlqzw+E_1410053570

சமுதாயத்தில் ஆண் ஒரு காரியத்தை செய்து விட்டால், அதை ஒரு சம்பவமாக நினைத்து தாண்டி போகும் பட்சத்தில், ஒரு பெண் செய்யும் சின்ன தவறான காரியம் கூட, ஒரு வரலாறாக, ஒரு தலைமுறையின் பதிவாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது.

ஒரு குடும்பத்தின் வேரும், அந்த குடும்பம் என்ற வாகனத்தை, சரியான பாதையில் நடத்திச் செல்லும் ஓட்டுனரும் பெண் தான். படிப்பறிவு இல்லாத காலத்திலேயே, பெண்கள் தங்கள் குடும்பத்தை திறம்பட நடத்தி, தங்கள் திறமையை நிலை நாட்டினர். ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு பிரச்னைக்கான தீர்வையும், அவர்கள் குடும்பத்தை நடத்துவதால் ஏற்படுகிற அனுபவத்தினாலேயே தெரிந்து, புரிந்து ஜெயித்துக் காட்டினர்.

'புகழ் பெற்ற, அனைவராலும் பாராட்டப்படுகிற பெண்ணாக சாதிப்பதை விட, ஒரு குடும்பத்தை வெற்றிகரமாக நடத்துவது பெரிய காரியம்  ..' என்று, வாழ்க்கை அனுபவம் நிறைந்த ஒரு பெண் கூறுகிறார். இது, 100 சதவீதம் உண்மை.

எதற்கு இந்த பீடிகை தெரியுமா?

ஒரு பெண், தான் தனித்திறமை உள்ளவள், பல சாதனைகளை செய்ய முடிந்தவள், பல இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் படைத்தவள், தன் இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க தெரிந்தவள் என்பதை வெளிக்காட்ட, மற்றவர்கள் பாராட்டும்படி நடக்க, தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஆனால், பெண்களின் தற்போதைய நிலையை, சமூக முன்னேற்றத்தில் அவர்களின் பங்கை ஆராய்ந்து பார்த்தால், திருப்திகரமானதாக இல்லை என்று தான் கூறத் தோன்றுகிறது.
எல்லா துறைகளிலும் பெண்கள் ஜெயித்து வரும் வேளையில், இது என்ன புதுக்கதை என்று கோபப்படக் கூடாது. நன்கு கூர்ந்து ஆராய்ந்தால், பெண்களின் மாறிய மனநிலையை புரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான பெண்கள், தங்களை முன்னிறுத்த, நான்கு பேர் பாராட்ட, கிரீடம் சூட்டிக் கொள்ள என, தங்களின் வெளிப்புற தோற்றத்திற்கே முக்கியத்துவம் தர முயல்கின்றனர்.

உடுத்தும் உடை, தற்போதைய பெண்களின் மூச்சாகவே மாறி விட்டது எனலாம். உடலை மறைக்கத்தான் உடை என்பதெல்லாம் பழங்கதை. உடலை வெளிச்சம் போட்டு காட்டத்தான், புதுப்புது நவ நாகரிக உடைகள் என்ற கட்டத்திற்கு வந்து விட்டோம்.

ஓர் உடை அழகாக இருக்கிறது என்பதே, அதை நாம் தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது. அது, நம் உயரம், உடல் அமைப்பு, வயது, சமுதாயத்தில் நம் நிலை இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அமைய வேண்டும். ஆனால், இப்படியெல்லாம் யாரும் கவனம் கொண்டுள்ளதாய் தெரியவில்லை.

அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அணியும் 'கோட்' பற்றி, ஆரம்பத்தில் கிண்டல் செய்யாதவர்களே கிடையாது. அணிந்திருக்கும் அந்தந்த புடவைகளின் நிறத்திற்கு ஏற்பக்கூட அந்த கோட் இருப்பதில்லை என்று, அவர் காது படவே கூறியுள்ளனர். ஆனால், எதையுமே பொருட்படுத்தாத அவர், தான் அணிந்து வரும் புடவையும், கோட்டும், வசதியாக, கம்பீரமாக, தன்னம்பிக்கையை தருவதாக, வெளிப்படையாக கூறுகிறார்.

இப்படி, உடை என்பது, நம் சவுகரியத்திற்கு ஏற்ப, கண்ணியமாகத்தான் இருக்கணுமே தவிர, உடையை வைத்து நம்மை விமர்சிக்கும்படி இருக்கக் கூடாது.

கண்ணியமான உடை, மற்றவர்களை கவர்ந்து, சுண்டி இழுக்காத உடை, நாகரிகமான முறையில் அணிந்தாலே, கம்பீரம் தானாகவே வந்துவிடும்.

படிக்கும் பருவ வயதில், தன் எதிர்காலம் பற்றிய லட்சியத்தோடு நடைபோடும் இளம் பெண்கள் எத்தனை பேர், இதை கவனத்தில் கொண்டுள்ளனர்?

இந்தியாவிலேயே முதல் பெண்மணி என்று, ஒரு தொழில் துறையில் சாதித்த பெண்மணியிடம் பேசும்போது, 'நான் கருப்பு, ஒல்லி, நவநாகரிகமாக உடையணிவதில்லை என்பதையெல்லாம், மனதில் ஏற்றிக் கொண்டதேயில்லை. சமூகத்தில் அடையாளப்படுத்தப்படும் பெண்ணாக, என்னை ஒரு நான்கு பேராவது பின்பற்றும்படி புகழ் பெறணும் என்பது மட்டும் தான், என் பருவ வயதில், மனதில் இருந்தது. அதற்காக, நான் ஒன்றும், ரொம்பவும் கேவலமாக உடை அணிவதில்லை. யாரும், என் உடையை வைத்து விமர்சிக்கும்படி நான் நடந்து கொண்டதேயில்லை' என்றார்.
நடுத்தர வயது பெண்களுக்கே இதைப் பற்றிய தெளிவு இல்லை.

சமீபத்தில், 40 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட ஒரு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அங்கு வந்திருந்த பெண்கள் உடுத்தியிருந்த உடைகள் அனைத்துமே, தங்களை உடல் ரீதியாக, வெளித்தோற்ற ரீதியாக, வடிவாக, எடுப்பாக, காட்டுவதற்காகத் தான் என்ற ரீதியில் இருந்தது.
வந்திருந்த கூட்டத்தில், மற்றவர்களை கவர, சுண்டியிழுக்க, தன் அழகை முன்னிறுத்தத் தான், ஒவ்வொருவரும் முயன்று கொண்டிருந்தனர். 'அலங்காரம் நல்லா இருக்கு' என, பிற பெண்கள் சொன்னதை விட, ஆண்கள் சொல்லும்போது தான் திருப்தி அடைந்தனர்.

இப்படி, உடை, சிகை, முக அலங்காரம் அனைத்தும், ஆண்களின் பார்வைக்காக என்பதில் கவனம் செலுத்துவதால், பெண்கள், தங்களின் இலக்கு என்ன என்பதையே தீர்மானிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். பின் எங்கிருந்து பெண்கள் சமுதாயம் முன்னேற்றம் காணும்?
பெண்கள், தங்களுக்கான வழியை விரிவுபடுத்திக் கொண்டு போகும்போது, பாலியல் தொந்தரவு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

தனியாக 'டூவீலர்' ஓட்டும் பெண்ணை, சமூகம் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த நிலை, இன்று இல்லை. கடைகளில் தொங்கும், அரை அம்மணப் படங்களை பார்ப்பதில் அதிர்ச்சியில்லை. பெண் என்பவளை, வெறும் பிள்ளைப் பெறும் இயந்திரமாக கருதி நடத்திய காலம் மாறியிருக்கிறது. எனவே, ஆண்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற மனநிலை, இதுவரை - தனக்கே, தன் எண்ணம் பற்றிப் புரியவில்லை என்ற நிலை இருந்தால் கூட - அது மாற வேண்டும்.

மற்றவர்கள் நம் உடை அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கலாம்; ஆனால், ருசிக்கவும் வேண்டும் என்ற எண்ணம், ஆண்கள் மனதில் ஏற்படா வண்ணம் நடப்பது, நம் கடமை தானே!

இந்தியா கடந்த, 10 ஆண்டுகளில், அசுரத்தனமான ஒரு பொருளாதார வளர்ச்சியில், உலக நாடுகளுக்கெல்லாம் சவால் விடுகிற முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம், பெண் கல்வி மற்றும் பெண்கள் அதிக அளவில் வேலைக்கு செல்வது தான் என சொல்லப்படுகிறது.

இந்த பெருமை நமக்கு ஒரே நாளில் வந்து விடவில்லை தானே! இதை தக்க வைத்துக் கொள்வதிலும், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செல்வதற்கும், நாம் தானே முயல வேண்டும். முன்னேற்றத்துக்கான வழியில், இது சின்ன தடங்கல் தானே! நாம் நினைத்தால், தடை தாண்டி சிகரம் தொட, துாரம் தொலைவில்லை.

வான்மதி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 11:29 pm

கவர்ச்சி பதுமைகளாக வலம் வரத் துடிக்கும் பெண்களுக்கான சிறந்த கட்டுரை!

தன் திறமையை காட்ட முயலாமல், திறந்து காட்டித் திரியும் பெண்கள் தான் இன்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 13, 2014 12:00 am

சிவா wrote:கவர்ச்சி பதுமைகளாக வலம் வரத் துடிக்கும் பெண்களுக்கான சிறந்த கட்டுரை!

தன் திறமையை காட்ட முயலாமல், திறந்து காட்டித் திரியும் பெண்கள் தான் இன்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1087031

ம்... ரொம்ப சரி சிவா!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 13, 2014 12:07 am

கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! 103459460 கவர்ச்சி வேண்டாமே கண்ணியம் பேசும் உங்கள் பெருமையை ! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக