ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது

3 posters

Go down

தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது Empty தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது

Post by சிவா Fri Sep 12, 2014 4:07 pm


தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது: மத்திய அரசு குற்றச்சாட்டு!


புதுடெல்லி: தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் அதிக அளவில் வாங்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2011 முதல் தமிழகத்துக்கான மண்எண்ணெய்யை 27 ஆயிரம் கிலோ லிட்டராக குறைத்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், மத்திய அரசு 62,140 கிலோ லிட்டர் மண்எண்ணெய்
கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கேஸ் சிலிண்டர்களின் பயன்பாடு அதிகமானதால் தமிழகத்திற்கு மண்எண்ணெய் அளவு குறைக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் அதிக அளவில் வாங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு 6 வாரம் அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது Empty Re: தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது

Post by ஜாஹீதாபானு Fri Sep 12, 2014 4:14 pm

எனக்கு ரேசன் கார்டே இல்ல. ஆயிரத்தெட்டு சாட்சி கேக்குறானுங்க. இன்னிக்கு வரைக்கும் வாங்க முடியல. ஆனா போலியா நிறைய கார்ட் எப்படி வாங்க முடியுது ?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது Empty Re: தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது

Post by சிவா Fri Sep 12, 2014 4:16 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு ரேசன் கார்டே இல்ல. ஆயிரத்தெட்டு சாட்சி கேக்குறானுங்க. இன்னிக்கு வரைக்கும் வாங்க முடியல. ஆனா போலியா நிறைய கார்ட் எப்படி வாங்க முடியுது ?


நீங்களும் ஏன் போலி ரேஷன் கார்டுக்கு முயற்சிக்கக் கூடாது? ஒரிஜினல் கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிகையில் இறங்க வேண்டியது தானே!

போலி ரேஷன் கார்டின் தலைமை இயக்குனரே நம் யினியவன் தானே!


தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது Empty Re: தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது

Post by அசுரன் Fri Sep 12, 2014 4:32 pm

வலுவான கட்டமைப்பு இல்லாததே இதற்கு காரணம். குற்றங்களுக்கு மிகக்குறைந்த தண்டனையே கொடுக்கப்படுவதால் யாருக்கும் பயம் என்பதே இல்லாமல் போயிட்ற்று. சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது Empty Re: தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது

Post by ஜாஹீதாபானு Fri Sep 12, 2014 4:34 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு ரேசன் கார்டே இல்ல. ஆயிரத்தெட்டு சாட்சி கேக்குறானுங்க. இன்னிக்கு வரைக்கும் வாங்க முடியல. ஆனா போலியா நிறைய கார்ட் எப்படி வாங்க முடியுது ?


நீங்களும் ஏன் போலி ரேஷன் கார்டுக்கு முயற்சிக்கக் கூடாது? ஒரிஜினல் கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிகையில் இறங்க வேண்டியது தானே!

போலி ரேஷன் கார்டின் தலைமை இயக்குனரே நம் யினியவன் தானே!
மேற்கோள் செய்த பதிவு: 1086850

அதுக்கும் திறமை வேணுமே தம்பி சோகம்

யினியவன் அண்ணாவா சொல்லவே இல்ல.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது Empty Re: தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
» ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது !
» புது ரேஷன் கார்டுகள் விநியோகம் துவக்கம்
» விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள் சட்டசபையில் அமைச்சர் காமராஜ் தகவல்
» தமிழகத்தில் இ-ரேஷன் கார்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum