Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
+6
அசுரன்
பிஜிராமன்
krishnaamma
யினியவன்
ஜாஹீதாபானு
சிவா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
First topic message reminder :
silk road anonymous marketplace
சில்க் ரோட்டில் பயணம் செய்வதற்கு முன், சில அடிப்படைத் தகவல்கள்.
பயனீட்டாளர்களாக நமக்கெல்லாம் தெரிந்த வலைத்தளங்களையும், அலை மென்பொருட்களையும், இணைக்கப்பட்ட சாதனங்களையும்கொண்ட இணையத்தைத் தாண்டி 'இருண்ட இணையம்’ ஒன்று இருக்கிறது. இந்த இணையத்தில் இருக்கும் தளங்களை கூகுள், யாஹூ, பிங்... போன்ற தேடல் பொறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க இயலாது. 'ஆழ் இணையம்’ (Deep Web) என்ற பெயரில் இது அழைக்கப்பட காரணம் இருக்கிறது. கடலின் மேற்பரப்பில் வலை ஒன்றை இழுத்துக்கொண்டே சென்றால், மிதக்கும் சில பொருட்களும், மேற்பரப்பில் நீந்தும் மீன்களும் மட்டும்தான் கிடைக்கும். அது போலத்தான் தேடல் பொறித் தளங்களைக்கொண்டு நாம் கண்டறியும் வலைத்தளங்களும். ஆனால், நமக்கு வியப்பூட்டும் விநோதப் பொருட்களும், உயிர்களும் ஆழமான கடலுக்குள்தான் இருக்கின்றன. அதுபோல, சாதாரணமானவர்களுக்கு எளிதில் தட்டுப்படாத தளங்களைக்கொண்ட இருட்டு உலகம்தான், இந்த Deep Web.
'அப்படியானால், நமக்குத் தெரியாமல் சில ஆயிரம் தளங்கள் இருக்குமோ?’ என்று எண்ணிவிட வேண்டாம். 'Surface Web’ என்று அழைக்கப்படும் வெளிப்படையாகத் தெரியும் இணையத்தைவிட இந்த ஆழ் இணையம் பல மடங்கு பெரிதானது. இந்த ஆழ் இணையதளங்கள், தேடல் பொறிகளில் இருந்து தப்பித்துக்கொள்ள பல உத்திகளைக் கையாளும். அதாவது, தளத்துக்குள்ளாகவே எந்தவிதமான இணைப்புகளும் இல்லாமல் பார்த்துக்கொள்வது, பகுத்துப் பிரித்து எடுக்க முடியாத வகையில் எழுத்து வகைத் தகவல்களை போட்டோ வடிவில் கொடுப்பது... என பல்வேறு உத்திகள்.
அதுசரி... அதென்ன சில்க் ரோடு? நிழல் தளங்கள் பல ஆழ் இணையத்தில் இருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சில்க் ரோடு தளம் பரவலாகப் பிரபலம் அடைந்தது. சில்க்ரோடு தளத்துக்கு எப்படிச் செல்வது என்பது பலருக்கும் தெரியாததே, அது பிரபலமடைய முக்கிய காரணம். இதன் வலைத்தள முகவரியும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். தளத்துக்குச் செல்வதைப் பற்றி தெரிந்துகொண்டவர்களுக்கும், இந்தத் தளத்தை இயக்கும் பெருங்கணினிகள் எங்கே இருக்கின்றன என்பதெல்லாம் தெரியாது.
சில்க் ரோடு தளத்தில் அப்படி என்னதான் நடக்கிறது? உலகின் மிக ரகசியமான கறுப்புச் சந்தை நடத்தப்பட்டது சில்க் ரோடு தளத்தில்தான். கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பலவற்றை விற்பவர்கள், தங்களின் ஆன்லைன் கடைகளை இங்கே அமைத்துக்கொண்டு ரகசியமாக இயங்க முடிந்தது. 'நடத்தப்பட்டது’, 'முடிந்தது’ என்றெல்லாம் வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குக் காரணம், இரண்டு வருடங்களாக சில்க் ரோட்டை இயக்கி வந்த ராஸ் உல்ப்ரைட்டை, FBI வளைத்துப் பிடித்ததுதான்.
https://silkroadvb5piz3r.onion.lu/ என்பதுதான் கடைசியாக சில்க் ரோடு இயங்கிவந்த இணைய முகவரி. இப்போது மேற்கண்ட தளத்துக்குச் சென்றால், FBI கொடுக்கும் ஒரு பக்கத் தகவல் மட்டுமே இருக்கிறது. சில்க் ரோடு என்பதை கூகுளில் தேடினால், அது கறுப்புச் சந்தையாக இருந்தபோது எப்படி வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதை, சில ஸ்க்ரீன் ஷாட்கள் மூலம் பார்க்கலாம். போதைப் பொருட்களை வாங்கியவர்கள், அவற்றின் பயன்பாட்டைப் பற்றிய பின்னூட்டங்களை எழுதியிருப்பதால், சில்க் ரோடு தளத்தில் பொருட்களை விற்றவர்களும் வாங்கியவர்களும் சட்டத்தின் பிடிக்குள் வரக்கூடும் என்கிறார்கள். இணையம் எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதற்கு சில்க்ரோடு ஓர் உதாரணம்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ராஜா wrote:http://www.eegarai.net/t89820-topic
நம்ம ராஜ்அருண் ஏற்கனவே இதை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் , கொஞ்சம் எடைக்கு மடக்கான தளம் என்பதால் இந்த பதிவை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றினோம்.
இந்தத் தளங்களை இப்பொழுது நடத்துவது FBI என்ற செய்தியும் உள்ளது தல! மேலும் இவர்களின் தள முகவரி மாறிக் கொண்டே இருக்கும்! அதனால் இந்தக் கட்டுரை இந்தத் தகவலை அறிந்து கொள்வதற்காக மட்டுமே! அப்படியே லிங்க் கிடைத்தாலும் சரக்கு எதுவும் ஆர்டர் செய்துவிடாதீர்கள். FBI வீட்டிற்கு வந்துவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
[url=http://www.eegarai.net/t113962-சிவா wrote:ராஜா wrote:http://www.eegarai.net/t89820-topic
நம்ம ராஜ்அருண் ஏற்கனவே இதை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் , கொஞ்சம் எடைக்கு மடக்கான தளம் என்பதால் இந்த பதிவை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றினோம்.
இந்தத் தளங்களை இப்பொழுது நடத்துவது FBI என்ற செய்தியும் உள்ளது தல! மேலும் இவர்களின் தள முகவரி மாறிக் கொண்டே இருக்கும்! அதனால் இந்தக் கட்டுரை இந்தத் தகவலை அறிந்து கொள்வதற்காக மட்டுமே! அப்படியே லிங்க் கிடைத்தாலும் சரக்கு எதுவும் ஆர்டர் செய்துவிடாதீர்கள். FBI வீட்டிற்கு வந்துவிடும்!
silk-road#1086880]மேற்கோள் செய்த பதிவு: 1086880[/url]
அதில் விற்கும் பொருட்களில் போதை மருந்துகள் தான் அதிகம் இருந்தன.... நமக்கு அவை தேவைபடாது
Re: Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ராஜா wrote:
அதில் விற்கும் பொருட்களில் போதை மருந்துகள் தான் அதிகம் இருந்தன....
அதனால் தான் ஆர்டர் செய்துவிடாதீர்கள் என்றேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மலேஷியாவில் நீங்க இருக்கறப்ப நாங்க ஏன் வேற இடத்துல வாங்கப் போறோம்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
யினியவன் wrote:மலேஷியாவில் நீங்க இருக்கறப்ப நாங்க ஏன் வேற இடத்துல வாங்கப் போறோம்?
யாரோ தங்களுக்கு தவறான தகவல் தந்துள்ளார்கள் என நினைக்கிறேன். இங்கு நான் விற்பது போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மருந்து! தேவையென்றால் தாராளமாக என்னை அணுகலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1086900சிவா wrote:யினியவன் wrote:மலேஷியாவில் நீங்க இருக்கறப்ப நாங்க ஏன் வேற இடத்துல வாங்கப் போறோம்?
யாரோ தங்களுக்கு தவறான தகவல் தந்துள்ளார்கள் என நினைக்கிறேன். இங்கு நான் விற்பது போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மருந்து! தேவையென்றால் தாராளமாக என்னை அணுகலாம்!
நல்லதோர் செயல் . தொடருங்கள் சிவா!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: Silk road - இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இந்தியாவில் சட்ட விரோதமாக உற்பத்தி செய்கின்ற போதைபோருட்கள் ,
கொல்கத்தா/ பங்களாதேஷ் / நேபால் / மியான்மார் / தாய்லாந்து போகிறது .
இந்த வழிப்பாதைக்கே silk route சில்க் ரோடு என்று பெயர் .
தாய்லாந்தில் இதன் மதிப்பு இந்திய மதிப்பை விட 100 மடங்கு .
தாய்லாந்த் தான் hub . அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி .
சார்ல்ஸ் சோப்ராஜ் நினைவுக்கு வருமே .

நியாயம் தோற்பதில்லை என்றும் .....
என்றும் அன்புடன் ...
ப்ரியன் ...
priyean- பண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» Road Rash NEW PACK
» Ford Racing Off Road RIP[112 MB]
» மாப்பிள்ளை - மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு
» காந்திஜி பெயரைக் குறிப்பிட மறந்த பிரதமர்
» Brothers in Arms: Road to Hill 30

Permissions in this forum:
You cannot reply to topics in this forum