ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

+8
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
ராஜா
M.Saranya
krishnaamma
யினியவன்
அசுரன்
சிவா
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by சிவா Fri Sep 12, 2014 3:43 pm

First topic message reminder :

மின்னூல் என்று நினைவுக்கு வந்தால் அடுத்து நினைவுக்கு வருவது ஒரத்தநாடு கார்த்திக் என்ற பெயர்தான்.

எந்த வருமானத்திற்கும் ஆசைப்படாமல் மற்றவர்களுக்கு உதவுவதே தனது பணி என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இவரைப் பாராட்டவும், வாழ்த்துகளைக் கூறவும் இத்திரியைத் துவங்கியுள்ளேன்!

ஒன்றா இரண்டா? ஆயிரக்கணக்ககில் மின்னூல்களை இணையம் முழுதும் பரவச் செய்து, இணைய வாசகர்களின் அன்புக்கு உரித்தானவர்.

இவரது கூகிள்+ பக்கத்தை இதுவரை பார்வையிட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 12,974,622 views

தங்களின் மகத்தான பணி என்றும் தொடர வேண்டும் ஒரத்தநாடு கார்த்திக்.

மின்னூல்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty Re: ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by யினியவன் Sat Sep 13, 2014 8:37 pm

கே. பாலா wrote:பாலசுப்பிரமணியன், கே சிரி
என் கணித வரவா? வருக வருக - சிஷ்யப் புள்ளையும் வந்திருக்காப்ல தெரியுதே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty Re: ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by விமந்தனி Sat Sep 13, 2014 8:57 pm

வாழ்த்துக்கள் கார்த்திக். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் எப்போதோ படித்த அத்தனை புத்தகங்களையும் மீண்டும் எனக்கு கிடைக்கப்பெற்றதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான். உங்களது மகத்தான சேவை மேலும் தொடர்ந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்.

இணையத்தில் இமயமென உயர்ந்திருக்கும், கார்த்திக்கின் ஹிமாலய சாதனையை ஆரவாரமாக கொண்டாட சரியான நேரத்தில் திரி தொடங்கிய சிவா அவர்களுக்கும் நன்றி.


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty Re: ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by கே. பாலா Sat Sep 13, 2014 9:32 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:பாலசுப்பிரமணியன், கே சிரி
என் கணித வரவா? வருக வருக - சிஷ்யப் புள்ளையும் வந்திருக்காப்ல தெரியுதே புன்னகை
[You must be registered and logged in to see this link.] எண்கணிதம் இல்லை,,, யினியவன்,, முகநூலில் இந்த பெயரில் சில கருத்துகளை தெரிவித்திருந்தேன் கார்த்திக் பக்கத்தில் அதான்.. என்னை அடையாளம் புரிந்து கொள்ள அதே பெயரை பயன்படுத்தினேன் புன்னகை


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty Re: ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by யினியவன் Sat Sep 13, 2014 9:54 pm

கே. பாலா wrote:எண்கணிதம் இல்லை,,, யினியவன்,, முகநூலில் இந்த பெயரில் சில கருத்துகளை தெரிவித்திருந்தேன் கார்த்திக் பக்கத்தில் அதான்.. என்னை அடையாளம் புரிந்து கொள்ள அதே பெயரை பயன்படுத்தினேன் புன்னகை
இங்க வர நேரம் இல்லை - முகநூலுக்கு நேரமிருக்கா??? போட்டு வாங்கிட்டோம்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty Re: ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by ORATHANADUKARTH Sun Sep 14, 2014 12:04 am

ஜாஹீதாபானு wrote:மனமார்ந்த வாழ்த்துகள் கார்த்திக்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
[You must be registered and logged in to see this link.]

நன்றி அக்கா ....


ஒரத்தநாடு கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty Re: ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by ORATHANADUKARTH Sun Sep 14, 2014 12:05 am

கே. பாலா wrote:ஒரத்தநாடு கார்த்திக் சேவை,,,படிக்கும் பழக்கத்தை வளர்க்கும்,,, கார்த்திக்கின் கடின உழைப்பின் மூலமே இது சாத்தியமாகும்,,,

வாழ்த்துகள் கார்த்திக் .
தொடரட்டும். உங்கள் பணி

அன்புடன்

பாலசுப்பிரமணியன், கே சிரி
[You must be registered and logged in to see this link.]

யாரென்று அறிந்தேன் பாலா சார் ........


ஒரத்தநாடு கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty Re: ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by ORATHANADUKARTH Sun Sep 14, 2014 12:06 am

விமந்தனி wrote:வாழ்த்துக்கள் கார்த்திக். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் எப்போதோ படித்த அத்தனை புத்தகங்களையும் மீண்டும் எனக்கு கிடைக்கப்பெற்றதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தான். உங்களது மகத்தான சேவை மேலும் தொடர்ந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்.

இணையத்தில் இமயமென உயர்ந்திருக்கும், கார்த்திக்கின் ஹிமாலய சாதனையை ஆரவாரமாக கொண்டாட சரியான நேரத்தில் திரி தொடங்கிய சிவா அவர்களுக்கும் நன்றி.
[You must be registered and logged in to see this link.]

உங்களது கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி விமந்தனி ..


ஒரத்தநாடு கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty Re: ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by சிவா Sun Sep 14, 2014 12:21 am

ORATHANADUKARTH wrote:
நன்றி சிவா அண்ணன் , உங்களின் இந்த திரியை பார்த்து எனக்கே கண் கலங்கி விட்டது (ஆனந்தத்தில் ) .இணையத்தில் மற்றும் முகநூலில் என்னை பாராட்டுபவர்களை விட எதிர்பவர்களே அதிகம் , அதையெல்லாம் கண்டு கொள்ளாமலே என்னுடைய பணி தொடர்கிறேன் . இதனால் பல செயல்களை இழந்தேன் .அலுவலக பணிகள் செய்துவிட்டு இரவு வரும் போது மின்னூல்கள் பதிவிடுவேன் .முக்கியமாக நான் வெளிநாடு வாழ் தமிழர்களை மனதில் வைத்துதான் என்னுடைய தளம் தொடங்கினேன் .சில நாட்களில் பணி சுமை மற்றும் வீட்டு டென்சன் ,DMCA COMPLAINT ,முக நூல் எதிர்ப்புகள் ஆகியவனையினால் என்னுடைய தளத்தை அழித்து விட்டேன் இது இரண்டாவது தளம் .நான் பல நேரங்களில் முன் உதாரணமாக ஈகரையை நினைத்ததுண்டு , (ஈகரை)உங்களுக்கு உண்டான பல வேலைகளுக்கு மத்தியில் புதியவர்களை அறிமுகம் செய்வதில் இருந்து ,எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் கொடுப்பது , கல்வி , சினிமா , பொது அறிவு .தொழில்நுட்பம் , கவிதை ,வரலாறு , கவிதைகள் ,கட்டுரை , இலக்கியம் ,விஞ்ஞானம் ,சமையல் குறிப்பு இப்படி பல விசயங்களை நீங்கள் உலக தமிழர்களுக்கு கொடுக்கும் போது என்னால் முடிந்த ஒரு சிறு பணியை ஏன் கொடுக்க முடியாது என்று எண்ணி என்னை நானே ஊக்க படுத்தி கொள்வேன் .

எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் எல்லாம் ஈகரை இல்லையனில் சாத்தியம் இல்லை . ஈகரை உண்மையிலே உலக தமிழருக்கு உறவு பாலமாக இருந்ததோ இல்லையோ . ஒரத்தநாடு கார்த்திக்கு கண்டிப்பாக இருந்தது இனிமேலும் இந்த உறவு இருக்கும் .

நண்பர் சிவாவை பாரட்ட வார்த்தைகள் இல்லை அவருடைய சேவைக்கு முன்னால் நான் ஒரு சின்ன துரும்பு . நன்றிகள் சிவா மற்றும் நிர்வாக குழுவினர் , தலைமை நடத்துனர் அனைவர்க்கும் என் கோடான கோடி நன்றிகள் ..

என்றும் உங்கள் சேவகன் ,

ஒரத்தநாடு கார்த்திக் .
[You must be registered and logged in to see this link.]

மிகவும் மகிழ்ச்சி கார்த்திக்! தங்களின் இந்த தன்னடக்கம் என்றும் தங்களை மேன்மையுறச் செய்யும்! தங்களின்ன் பணிகளுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் என்றும் உறுதுணையாகச் செயல்படும்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty Re: ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by ORATHANADUKARTH Sun Sep 14, 2014 8:51 pm

சிவா wrote:
ORATHANADUKARTH wrote:
நன்றி சிவா அண்ணன் , உங்களின் இந்த திரியை பார்த்து எனக்கே கண் கலங்கி விட்டது (ஆனந்தத்தில் ) .இணையத்தில் மற்றும் முகநூலில் என்னை பாராட்டுபவர்களை விட எதிர்பவர்களே அதிகம் , அதையெல்லாம் கண்டு கொள்ளாமலே என்னுடைய பணி தொடர்கிறேன் . இதனால் பல செயல்களை இழந்தேன் .அலுவலக பணிகள் செய்துவிட்டு இரவு வரும் போது மின்னூல்கள் பதிவிடுவேன் .முக்கியமாக நான் வெளிநாடு வாழ் தமிழர்களை மனதில் வைத்துதான் என்னுடைய தளம் தொடங்கினேன் .சில நாட்களில் பணி சுமை மற்றும் வீட்டு டென்சன் ,DMCA COMPLAINT ,முக நூல் எதிர்ப்புகள் ஆகியவனையினால் என்னுடைய தளத்தை அழித்து விட்டேன் இது இரண்டாவது தளம் .நான் பல நேரங்களில் முன் உதாரணமாக ஈகரையை நினைத்ததுண்டு , (ஈகரை)உங்களுக்கு உண்டான பல வேலைகளுக்கு மத்தியில் புதியவர்களை அறிமுகம் செய்வதில் இருந்து ,எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் கொடுப்பது , கல்வி , சினிமா , பொது அறிவு .தொழில்நுட்பம் , கவிதை ,வரலாறு , கவிதைகள் ,கட்டுரை , இலக்கியம் ,விஞ்ஞானம் ,சமையல் குறிப்பு இப்படி பல விசயங்களை நீங்கள் உலக தமிழர்களுக்கு கொடுக்கும் போது என்னால் முடிந்த ஒரு சிறு பணியை ஏன் கொடுக்க முடியாது என்று எண்ணி என்னை நானே ஊக்க படுத்தி கொள்வேன் .

எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் எல்லாம் ஈகரை இல்லையனில் சாத்தியம் இல்லை . ஈகரை உண்மையிலே உலக தமிழருக்கு உறவு பாலமாக இருந்ததோ இல்லையோ . ஒரத்தநாடு கார்த்திக்கு கண்டிப்பாக இருந்தது இனிமேலும் இந்த உறவு இருக்கும் .

நண்பர் சிவாவை பாரட்ட வார்த்தைகள் இல்லை அவருடைய சேவைக்கு முன்னால் நான் ஒரு சின்ன துரும்பு . நன்றிகள் சிவா மற்றும் நிர்வாக குழுவினர் , தலைமை நடத்துனர் அனைவர்க்கும் என் கோடான கோடி நன்றிகள் ..

என்றும் உங்கள் சேவகன் ,

ஒரத்தநாடு கார்த்திக் .
[You must be registered and logged in to see this link.]

மிகவும் மகிழ்ச்சி கார்த்திக்! தங்களின் இந்த தன்னடக்கம் என்றும் தங்களை மேன்மையுறச் செய்யும்! தங்களின்ன் பணிகளுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் என்றும் உறுதுணையாகச் செயல்படும்!
[You must be registered and logged in to see this link.]

நன்றி தல நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ஒரத்தநாடு கார்த்திக்
[You must be registered and logged in to see this link.]
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013

http://orathanadukarthik.blogspot.ae

Back to top Go down

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty Re: ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by krishnaamma Mon Sep 15, 2014 4:14 pm

என்ன கார்த்திக் என் பின்னுட்டம் நீங்க பார்க்கவே இல்லையா? அழுகை அழுகை அழுகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம் - Page 3 Empty Re: ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum