புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
10 Posts - 4%
prajai
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
2 Posts - 1%
nahoor
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_m10சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்!


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 12, 2014 1:23 pm

சேமிப்புதான் ஒரு மனிதனையும், அவனைச் சார்ந்திருப்பவர்களையும் நிம்மதியாக வாழவைக்கும். ஆனால், இன்றைய நிலையில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில், சேமிப்பு என்பது இல்லாமலேயே போகிறது. இதனால் அவர்களின் எதிர்காலம் என்பது பெரிய கேள்விக்குறியாக மாறி வருகிறது. சேமிப்பை செம்மையாகச் செய்யவும், இன்னும் அதிகமான பணத்தைச் சேமிக்கவும் என்ன வழி? இதோ இந்த ஐந்து வழிமுறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்களேன்...

1 சேமிப்புக்கென தனியாக வங்கிக் கணக்கு!

சம்பளதாரர், சுயதொழில் செய்வோர் யாராக இருந்தாலும் முதலில் சேமிப்புக்கு என தனியாக வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது அவசியம். வங்கிக் கணக்கை பணிபுரியும் அலுவலகத்துக்கு அருகிலோ, உங்களின் இருப்பிடத்துக்கு அருகிலோ ஆரம்பிப்பது நல்லது. காரணம், கணக்கு இருக்கும் வங்கியானது தொலைவில் இருக்கும்போது அங்குச் செல்வதற்கான நேரத்தை ஒதுக்கமுடியாது. இதனால் சேமிப்பை தொடர்ந்து செய்ய முடியாத நிலை உருவாகும். தவிர, ஆன்லைன் பேங்கிங் மூலம் சம்பளத்திலிருந்து ஒருபகுதியை சேமிப்புக் கணக்கில் சேர்க்கலாம்.

சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! Nav56a

2 தொடர் மற்றும் தானியங்கி டெபாசிட் வசதி!


தனி சேமிப்புக் கணக்கை ஆரம்பிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அதில் தொடர்ச்சியாகப் பணத்தைச் சேமிக்க வேண்டியதும் அவசியமாகும். மாதம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ என்கிற கணக்கீட்டின் அடிப்படையில் பணத்தைச் சேமித்து வருவது அவசியம். பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கு இரண்டு வகையில் லாபத்தை ஏற்படுத்தித் தரும் வசதியை வைத்திருக் கின்றன. அதாவது, சேமிப்புக் கணக்கில் போடப்படும் தொகை, குறிப்பிட்ட தொகைக்குமேல் சென்றால் அது ஃபிக்ஸட் டெபாசிட் ஆக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதிக வட்டி தரப்படும்.

3 எக்ஸ்ட்ரா வருமானத்தையும் சேமிக்கணும்!

மாத சம்பளம் தவிர, அல்லது தொழிலில் கிடைக்கும் லாபம் தவிர, வேறு வேலைகள் மூலமாகவோ அல்லது அலுவலகத்திலிருந்து கிடைக்கும் இன்சென்டிவ் / போனஸ் போன்ற உபரி பணத்தைச் சேமிப்புக் கணக்கில் சேமிப்பது எதிர்காலத்துக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும். குடும்பத் தேவைகளுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளத்திலிருந்து சீராக ஒதுக்கிவைக்கும் போதுதான் அவ்வப்போது கிடைக்கும் எக்ஸ்ட்ரா பணத்தை சீராகச் சேமிக்க முடியும். உதாரணத்துக்கு, ஓராண்டுக்கு கிடைக்கும் போனஸ் 25,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மொத்த முதலீடாக 20 வருடம் வரை முதலீடு செய்வதாக கொண்டால், கிடைக்கும் வருமானம் சுமார் 4.09 லட்சம் ரூபாய்!

4 சேமிப்பு தொகையை உயர்த்த வேண்டும்!

இன்றைய நிலையில் விலைவாசி உயர்வாகட்டும், வீட்டு வாடகையாகட்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். அதுபோல ஒருவருக்கு சம்பளம் உயரும்போதெல்லாம் சேமிப்பு தொகையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் விலைவாசி உயர்வை சமாளிக்கும் விதமாக சேமிப்பு இருக்கும்.

5 செலவுகளைச் சரிபார்க்கவும்!

பொதுவாக, அதிகம் சேமித்து, குறைவாக செலவு செய்வதே வாழ்க்கையை மேம்படுத்தும் என்பார்கள். அதனால் சேமிப்பை தொடர்ச்சியாக்குவதுபோல, செலவு செய்வதையும் தொடர்ச்சியாக சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். நாம் செய்யும் செலவு அவசியமானதா, அநாவசியமானதா என தொடர்ந்து ஆராய வேண்டும். அப்படி ஆராயும்போது அநாவசிய செலவுகளைத் தானாகவே நிறுத்திக் கொள்வோம். சேமிப்பை ஆரம்பிக்க சம்பளம் உயர வேண்டும் என்பதில்லை, தேவையில்லா செலவுகளைக் குறைத்தாலே போதும். உதாரணத்துக்கு, ஒருவர் தனது குடும்பத்துடன் ஒரு மாதத்துக்கு பொழுதுபோக்குக்கு ரூ.2,000 செலவு செய்கிறார். அவரே பின்னர் அதை அநாவசிய செலவாக நினைத்து, மாதம் 1,000 ரூபாயாக குறைத்து, மீதமிருக்கும் ரூ.1,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 20 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால் முதிர்வின்போது கிடைக்கும் தொகை சுமார் ரூ.14.97 லட்சம்’’.

வயதுக்குத் தக்கபடி நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் மேற்கொள்வதுபோல வங்கி சேமிப்புக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என வயதுக்குத் தக்கபடி முதலீடுகளை வகைப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
-விகடன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 1:50 pm

சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! 103459460 சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! 1571444738

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 12, 2014 1:53 pm

நல்ல பகிர்வு நாட்டாமை

சேமிக்க - செழிக்க
இல்லேன்னா திரு திருன்னு முழிக்க




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 12, 2014 2:41 pm

சேமிக்க - செழிக்க
இல்லேன்னா திரு திருன்னு முழிக்க

அடடா !!! என்ன ஒரு கவிதை
எனக்கு தோனலையே ****

சேமிப்பின் மகத்துவம் சேமித்தால் மட்டுமே தெரியும்.
ஆகவே அனைவரும் ஏதாவது ஒரு வழியில் சேமித்தல் நல்லது .



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சேமிப்பை பெருக்க சிறப்பான 5 வழிகள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 11:52 pm

நல்ல பதிவு பாலாஜி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக