புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Poll_c10தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Poll_m10தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Poll_c10தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Poll_m10தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 1:02 am

தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! 10678612_735173409889092_484617844101258250_nவிபசாரம் சமூகக் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. பணத் தேவைக்காகவும் நிர்பந்தம் காரணமாகவும், பல பெண்கள் இன்றும் விபசாரத்தில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள். கடந்த வாரத்தில் இரண்டு நடிகைகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுவது அறிந்து இருந்து மீட்டு இருக்கிறது காவல் துறை. இது சமூக மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் இருக்கும் பஞ்சரா ஹில்ஸ், சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் பகுதியாகும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரபல விடுதியில் நடிகை ஒருவர் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் வர... விரைந்து சென்று அந்த நடிகையை மீட்டு வந்தனர். இடைத் தரகராகச் செயல்பட்ட துணை இயக்குநர் பாலுவையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதையடுத்து, மீட்கப்பட்ட நடிகை பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நடிகையின் பெயர் மெள்ள மெள்ள கசிந்து, அவர் ஸ்வேதா பாசு என்று தெரியவந்தது. அவர் அந்தக் குற்றத்தை மறைக்கவில்லை. மாறாக ஒப்புக் கொண்டார்.

''எனக்கு அண்மைக்காலமாக சினிமா வாய்ப்புகள் சரிவர இல்லை. இதனால் செலவுக்குப் பணமின்றி மிகுந்த நெருக்கடிக்கு ஆளானேன். எனவே, பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் விபசாரத்தின் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னால் இதில் இருந்து விடுபடவும் முடியவில்லை. சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் பொதுவாக நடக்க ஆரம்பித்து இருக்கிறது. பிரபல நடிகைகளில் பலர் இதில் ஈடுபடுவது எனக்குத் தெரியும். என்னைப் போலவே பல பெண்கள் இதில் சிக்கித் தவிக்கிறார்கள்'' என்று தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ஸ்வேதா பாசு சொன்னதாக போலீஸ் வட்டாரம் சொல்கிறது. இது செய்தியாக வெளியில் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுவாக இப்படி சிக்கிக் கொள்பவர்கள், 'நான் என் காதலனுடன் இருந்தேன், என்னோடு இருந்தவர் என்னுடைய ஃபேமிலி ஃபிரெண்ட்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், ஸ்வேதா பாசு, தன்னுடைய வாழ்க்கை நிலைமையை ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து நடிகை திவ்யா ஸ்ரீயையும் விபசார வழக்கில் போலீஸார் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியது. இவரையும் போலீஸார் மீட்டார்கள். இதுமேலும் சர்ச்சையைக் கிளப்பியது. இவருடன் அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரும் போலீஸாரிடம் சிக்கினர். நடிகைகள் என்பதற்காக மட்டும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தரப்படுவது இல்லை. பொதுவாகவே விபசார வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்கள், கைது செய்யப்படுவதாக காட்டப்படுகிறார்கள். அவர்களோடு இருந்த ஆண் யார் என்பது தெரிய வருவதே இல்லை. அவர்களை போலீஸ் லாகவமாக மறைத்துவிடுகிறது!

விபசார வழக்கில் மீட்கப்பட்ட நடிகைகள் பற்றி டுவிட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு தனது கொந்தளிப்பைக் காட்டியிருந்தார் நடிகை குஷ்பூ.

இதுகுறித்து நம்மிடம் அவர் பேசியபோது, ''விபசார சம்பந்தமான விவகாரம் என்றால் முதலில் பெண்களை மட்டும்தான் மையப்படுத்துகிறார்கள். பாலியல் தொழிலில் ஆண்களும்தானே சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? ஆனால், அவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மறைக்கப்படுகின்றன. விபசாரத்தில் ஈடுபடும் பெண்களைக் கைது செய்யும்போது அவரது முகம், அடையாளம் ஆகியவை சுவாரஸ்யமாக விவரிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பெண்ணுடன் இருந்த ஆணின் அடையாளம் மறைக்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்? அந்த ஆணுக்கும் இந்தக் குற்றத்தில் சமபங்கு இருக்கிறதுதானே? பெண் மட்டும் எப்படி தனியாக விபசாரத்தில் ஈடுபட முடியும்? பெண்களை கைது செய்யும்போது புகைப்படங்களை எடுக்கப் போட்டி போடுகிறார்கள். இது எல்லாம் நியாயமா? ஏன் அந்த வழக்கில் கைதாகும் ஆண்களைப் புகைப்படம் எடுத்துப் போட வேண்டியதுதானே? அதுவும் நடிகைகளாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. என்ன நடந்தது... என விசாரணை செய்யாமலேயே புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் வெளியிடுகிறார்கள். இதுதான் தர்மமா?

இப்போது விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவர் திவ்யாஸ்ரீ என்கிறார்கள். இதையே இன்னும் முறையாக விசாரணை நடத்தவில்லை. ஆனால், அதற்குள் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரீ திவ்யா புகைப்படத்தைப் போட்டு என்னென்னவோ எழுதுகிறார்கள். பாவம் அந்தப் பெண்ணுக்கு 22 வயதுதான் ஆகிறது. அந்தப் பெண்ணின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்குகிறார்கள். முழுமையாகத் தெரியாமல் ஏன் ஒரு தவறான செய்தியை பரப்ப வேண்டும்? பாலியல் தொழில் தண்டனைக்குரிய குற்றம் என்றால், அந்தக் குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையைப் பெற்றதற்காக அந்த ஆணுக்கும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும். சட்டம் அப்படி இல்லை என்றால் அதில் மாற்றம் கொண்டு வரவும் வேண்டும். ஒருவகையில் அந்த ஆணுக்குக் கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிலிருந்து சுகம் காணும் அந்த ஆணுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும். ஒரு குற்றத்தை இரண்டு பேர் சேர்ந்து செய்தால் இருவருக்கும்தானே தண்டனை வழங்க வேண்டும்? ஆனால், குற்றம் இழைத்தது ஆண் என்பதாலேயே ஒருவர் தப்பிவிடுகிறார்... இது முறை அல்ல'' என்று கொந்தளித்தார்.

'சட்டம் என்ன சொல்கிறது. ஏன் ஆண்களுக்கு இதில் தண்டனை வழங்கப்படுவதில்லை’ என வழக்கறிஞர் ஸ்ரீதரை கேட்டோம்.

''இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் விபசார தடுப்பு சட்டம் சற்று சிக்கலானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விருப்பத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால் அது குற்றமாகாது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் நடைபெறுவதை விபசாரம் என்றோ, தண்டனைக்குரிய குற்றம் என்றோ வரையறுக்க முடியாது. ஆனால், விடுதி வைத்து நடத்தி அதில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது குற்றம். விபசார வழக்கில் கைது என்பதே கிடையாது. பத்திரிகைகள்தான் இப்படி செய்திகள் வெளியிடுகின்றன. 'விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் மீட்பு’ என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்துவது, விடுதிகள் நடத்துவதுதான் குற்றம்'' என்றார் சுருக்கமாக.

சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைமுறையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது!

விகடன்

தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 14, 2014 1:06 am

ஞாயமான கேள்வி தான் - ஆண்களையும் தண்டிக்கத்தான் வேண்டும்.

(கொதிக்கும் அம்மணியே இன்றும் ஒரு லகரத்துக்கு விலை போவதாக நம்பத்தகு செய்திகள்)

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 6:55 am

யினியவன் wrote:ஞாயமான கேள்வி தான் - ஆண்களையும் தண்டிக்கத்தான் வேண்டும்.

(கொதிக்கும் அம்மணியே இன்றும் ஒரு லகரத்துக்கு விலை போவதாக நம்பத்தகு செய்திகள்)
மேற்கோள் செய்த பதிவு: 1087312
அதனால்தான் பதறுகிறாரோ.. அதிர்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 14, 2014 8:25 am

//குற்றத்தில் சம்பந்தப்படும் ஆண்களையும் அதே சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். ஒரு பாலியல் தொழிலாளியின் சேவையைப் பெற்றதற்காக அந்த ஆணுக்கும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட வேண்டும். சட்டம் அப்படி இல்லை என்றால் அதில் மாற்றம் கொண்டு வரவும் வேண்டும். ஒருவகையில் அந்த ஆணுக்குக் கூடுதல் தண்டனைகூட வழங்கலாம். ஏனெனில், ஒரு பெண்ணின் பொருளாதார இயலாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிலிருந்து சுகம் காணும் அந்த ஆணுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும். ஒரு குற்றத்தை இரண்டு பேர் சேர்ந்து செய்தால் இருவருக்கும்தானே தண்டனை வழங்க வேண்டும்? ஆனால், குற்றம் இழைத்தது ஆண் என்பதாலேயே ஒருவர் தப்பிவிடுகிறார்... இது முறை அல்ல'' //

அருமை குஷ்பு. உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் எங்களது வாக்குகளும்.

தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Aதப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Aதப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Tதப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Hதப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Iதப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Rதப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Aதப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! Empty
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 14, 2014 8:36 am

தப்பு செய்யுறது யாராக இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். முதலில் ஆண்களைத்தான் அதிகம் தண்டிக்க வேண்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 14, 2014 11:41 am

யினியவன் wrote:ஞாயமான கேள்வி தான் - ஆண்களையும் தண்டிக்கத்தான் வேண்டும்.

(கொதிக்கும் அம்மணியே இன்றும் ஒரு லகரத்துக்கு விலை போவதாக நம்பத்தகு செய்திகள்)

சில வருடங்களுக்கு முன் "கன்னட பிரசாத்"  என்ற விபசார புரோக்கர் பகிரங்கமாக குஸ்புவை பற்றி சொன்னானே அதுமட்டுமல்லாமல் முடிந்தால் தான் அதுபோல ஆள் இல்லை என நிரூபிக்கும்படி பகிங்கர சவால் விட்டானே. அப்ப எல்லாம் எங்க போனார் இந்த ........  நடிகை

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 14, 2014 12:02 pm

பாவம் இந்த குஸ்பு, இப்படி வந்து மாட்டிட்டாங்களே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 14, 2014 12:22 pm

மாணிக்கம் நடேசன் wrote:பாவம் இந்த குஸ்பு, இப்படி வந்து மாட்டிட்டாங்களே.
இன்னும் மாட்டவில்லை அய்யா

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Sep 14, 2014 12:30 pm

யினியவன் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:பாவம் இந்த குஸ்பு, இப்படி வந்து மாட்டிட்டாங்களே.
இன்னும் மாட்டவில்லை அய்யா

சிரிப்புசிரிப்புசிரிப்பு

தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தப்பு செய்யுறது ரெண்டு பேரு... தண்டனை ஒருத்தருக்கா? - கொந்தளிக்கும் குஷ்பு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 14, 2014 2:06 pm

கொழுப்பு பிடித்து பணம் தர தயாராக இருக்கிறான் அவன் .(அவனிடம் பணம் இருக்கிறது, தருகிறான்  )
பணம் வேண்டி , வருகிறாள் அவள் (அவளிடம் இருக்கிறது உடல் )
தருவது குற்றமா ?
வருவது குற்றமா ?
தருவது குற்றம் என்றால் , வராமல் இருந்து , குற்றத்தை தவிர்க்கலாமே .
விவாதிக்கவேண்டிய விஷயங்கள் அதிகம் .
பணம் ஒரு ஊடகமாக இருந்து ,கை மாறும்போது , இது இருவர் நடுவே ,
ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் .
வெளியே , வெளிச்சத்திற்கு வரும்போது குற்றம் ஆகிறது .
வராதவை பல பல .
வந்தாலும் ,அமுக்கப்பட்டவை சில .
பெரிய அரசியல் தலைகள் , போலிஸ் தலைகள்  .
சினிமா நடிகைகளை பொருத்தவரையில் , சக நடிகைக்கு
சந்தர்பம் போக கூடாதே என்று , வலிய சென்று தருபவர்களும் உண்டு .
அதை காணப் பொறுக்காத , சந்தர்பம் இழந்த நடிகை ,போட்டுக் கொடுப்பதும் உண்டு .

தற்போது சந்தர்ப்பம் இல்லாத நடிகைகள் , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சரி விடுங்க, ரொம்பவும் ஆழமாக பார்த்தால் , இதில் மூவர் சம்பந்தமும் இருக்கலாம் ,
அல்லது ஒரு குடும்பமே ,இந்த கலைக்காக தங்களை அர்ப்பணம் செய்து கொள்கின்றனர் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக