புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
59 Posts - 55%
heezulia
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
54 Posts - 55%
heezulia
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தங்க மகள் வித்யா!  Poll_c10தங்க மகள் வித்யா!  Poll_m10தங்க மகள் வித்யா!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க மகள் வித்யா!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 11:15 am

தங்க மகள் வித்யா!  P16

''இது ஓர் ஆரம்பம்தான். போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு!''

- அடக்கமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுகிறார், மெடல்களின் நாயகி, டாக்டர் வித்யா!

நடந்து முடிந்த மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 7 தங்கப் பதக்கங்கள் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களுடன், தமிழ்நாட்டின் முதல் மாணவியாக மகுடம் சூடியிருக்கும் சென்னை, மருத்துவக் கல்லூரியின் தங்க மகள் வித்யா, கழுத்து முழுக்க மெடல்களைப் பெற்றுவிட்ட கையோடு, முதுகலை படிப்பில் இடம்பிடிக்க, கோச்சிங் வகுப்பில் சேர்ந்துவிட்டார். கிளாஸுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் கிடைத்தது ஒரு சந்திப்பு!

'நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அப்பா பழனியப்பன், அம்மா உமாமகேஸ்வரி ரெண்டு பேருமே ஆடிட்டர்ஸ். டென்த் வரைக்கும் செட்டிநாடு வித்யாஷ்ரம்ல படிச்சேன். அப்போ 480 மதிப்பெண்கள் எடுத்து ஸ்கூல் தேர்ட் வந்தேன். எனக்கு ஆறாம் வகுப்பில் இருந்து டாக்டர் ஆகணும், ஸ்டெதஸ்கோப், கோட் எல்லாம் போடணும்னு ஆசை, அதுவும் எம்.எம்.சி-யில படிக்கணும்னு ஒரு வெறி. அதுக்கு ஸ்டேட் போர்டு சிலபஸ்தான் சரினு, சி.பி.எஸ்.இ-ல இருந்து, மெட்ரிக் ஸ்கூலுக்கு மாறி, பயாலஜி குரூப் எடுத்தேன்.

ப்ளஸ் டூ-வில் 1,186 மார்க்ஸ் எடுத்து ஸ்டேட் தேர்ட் ரேங்க் - சம்ஸ்கிருத மொழிப்பாடத்துல ஸ்டேட் ஃபர்ஸ்ட். 199.5 மெடிக்கல் கட் ஆஃப் வெச்சுருந்தேன். எம்.எம்.சி-ல முதன் முதலா காலடி எடுத்து வெச்ச அந்த நிமிஷம் நான் அடைஞ்ச ஆனந்தத்துக்கு அளவே இல்ல. என்னோட லட்சியத்துக்காக எடுத்து வெச்ச முதல் அடி அதுதான்!'' எனும் வித்யா, முதலாமாண்டில் இருந்தே 80% மதிப்பெண்களோடு யுனிவர்சிட்டி டாப்பராக இருந்து வந்திருக்கிறார். பிசியாலாஜி, பயோ கெமிஸ்ட்ரி, பேத்தாலாஜி, மெடிசன், இறுதியாண்டுப் பாடங்கள் மற்றும் பார்ட் 1, 2 பாடங்களில் முதல் மதிப்பெண், பெஸ்ட் அவுட் கோயிங் எம்.பி.பி.எஸ் ஸ்டூடென்ட் ஆஃப் தி இயர் என வித்யா பெற்றுள்ள மெடல்களின் பட்டியல் நீள்கிறது.

''பிடிச்சதைப் படிக்கும்போது என்ன கஷ்டம் இருக்கப் போகுது? ஸ்கூல் மாதிரி முட்டி மோதிப் படிக்கணும்னு எல்லாம் காலேஜில் அவசியமில்ல. ரிலாக்ஸ்டா, ஆனா சின்ஸியரா படிச்சா போதும். எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதைவிட, எப்படிப் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். மற்றபடி வகுப்புகளை ஒழுங்கா கவனிச்சாலே போதும்... வேறெந்த ஸ்பெஷல் கோச்சிங்கும் தேவையில்ல.
தங்க மகள் வித்யா!  P16aa
எங்க பேராசிரியர்கள் எல்லாரும் அவ்வளவு ஈடுபாட்டோட வகுப்பெடுப்பாங்க. அதுதான் என் வெற்றிக்கும் காரணம். எம்.பி.பி.எஸ்-ஐ பொறுத்தவரைக்கும் தியரி தியரியா படிச்சி மனப்பாடம் செய்றதைவிட, பிராக்டிகலா நிறைய கத்துக்கணும். வார்ட் ரவுண்ட்ஸை எல்லாம் நன்றாக பயன்படுத்திக்கணும். அதுவே பரீட்சைக்கு படிச்ச மாதிரிதான். இங்க ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பயிற்சிக் காலத்தில் நாங்க பார்த்த ஒரு பிரசவத்தில் ஒரு பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் பிறந்துச்சு. அதெல்லாம் மறக்க முடியாத பாடம் மட்டுமில்ல, அனுபவமும் கூட'' எனும் வித்யா, படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டு, இசை, என்.சி.சி என அனைத்திலும் ஆல் ரவுண்டர். பள்ளியில் ஸ்கவுட்டில் பயிற்சிபெற்று அப்போதைய தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் இருந்து 'ராஜ்புரஸ்கர் விருது’ பெற்றுள்ள இவர், பேட்மின்டன் மற்றும் கேரம்மில் யுனிவர்சிட்டி சாம்பியன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல சபாக்களில் கர்னாடிக் இசைக் கச்சேரி என கலக்கும் வித்யா, சிறந்த ஆர்ட்டிஸ்ட்டும் கூட!

''எங்க காலேஜ்ல வித்யா ஒவ்வொரு விஷ யத்திலும் வித்தியாசமா, சிறப்பா தன்னை வெளிப்படுத்திக்குவா. படிப்பையும் தாண்டி எதிலும் சின்ஸியரா இருப்பா. இவளோட ஓவியங்கள் இல்லாம எங்க காலேஜ் மேக ஸின்ஸ் எதுவும் இருந்ததில்ல. எம்.எம்.சி-யோட 'பெஸ்ட் ஸ்டூடென்ட்’டுக்கான ஜான்சன்ஸ் அவார்டும் இந்த வருஷம் அவளுக்குத்தான்!'' என்கிறார்கள் வித்யாவின் கல்லூரிப் பேராசிரியர்கள், சந்தோஷத்துடன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 12, 2014 11:47 am

மகிழ்சிகரமான தகவல்கள் , தமிழ்நேசன் அவர்களே !

வித்யா , பெயரிலேயே , சரஸ்வதி தேவி , வேறென்ன வேண்டும் .

வாழ்த்துக்கள் வித்யா , சேவை புரிய அரிய வாய்ப்புகள் .மேலும் பெருமை பட !

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 12, 2014 11:53 am

வாழ்த்துக்கள் வித்யா... மருத்துவ சேவை என்பது மிக அற்புதமான சேவை, அதை செய்யுங்கள் எம் மக்களுக்கு, உங்களை மகேசன் ஷேமமாய் காப்பான்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 12, 2014 12:08 pm

பிடித்த அனைத்திலும் கலக்குகிறார் - வாழ்த்துகள்

பிடித்ததை செய்தால்
பிடிக்கும்படி செய்வாய்

நல்ல முன்னுதாரணம் வித்யா...




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 12, 2014 12:19 pm

மனமார்ந்த வாழ்த்துகள் வித்யா புன்னகை அன்பு மலர் தன் ஆசைக்குத்தான் படிக்கணும்.........அப்போதான் இப்படி திறமைகள் வெளிப்படும்.......அடுத்தவா இல்ல ......அப்பா அம்மாகாக...........இல்ல......அவா ஆசைக்காக படித்தால் கஷ்டம்தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Sep 12, 2014 12:22 pm

வாழ்த்துக்கள்  அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக