ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

+10
ராஜா
M.Saranya
ஜாஹீதாபானு
யினியவன்
பிஜிராமன்
krishnaamma
சிவா
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
Aathira
14 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by Aathira Thu Sep 11, 2014 10:04 pm

First topic message reminder :

இன்று (11.09.2014) பாரதியாரின் நினைவுநாள். இந்த நாளில் சென்னை பாரதியார் சங்கம் நடத்திய பாரதி விழாவில் உங்கள் ஆதிராவுக்கும் “ பாரதி கண்ட கல்வியாளர் விருது” வழங்கியுள்ளார்கள்.  சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர். தாண்டவன் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

பேரா. தெ.ஞானசுந்தரம், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர். மு. தருமராசன், இயக்குநர். எஸ்.பி. முத்துராமன் இவர்களுடன் நான் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

எல்லாவற்றையும் இதுவரை உங்களிடமே பகிர்ந்து வந்துள்ளேன். இனியும் என்றும் உங்கள் அன்பை எதிர்நோக்கி... ஆதிரா

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 7jmP0IlBROq2IdJmMSky+IMG_20140912_215535

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 VMUOuucSzqY0WueaGo2h+barathiviruthu1

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 FIruYxtvTmGenJMCDPCJ+barathiviruthu2
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 BJodDdUtThKb5koDb3iS+பாரதிவிருது

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 GUNG5hyTAsk2TsgKdQDs+barathiviruthu


Last edited by Aathira on Thu Sep 11, 2014 10:52 pm; edited 3 times in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty Re: உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by பிஜிராமன் Thu Sep 11, 2014 11:44 pm

சிட்டு போல் சிறகடித்து
நித்தம் நித்தம் தமிழ்படி(டை)த்து
மேடைகள் பலகண்டு வென்ற
பாரதி காணத் துடித்த
தமிழ் பெண்ணே - நீவீர்
வாழ்க பல்லாண்டு

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அம்மா.......

பாரதி கண்ட கல்வியாளர் மிக பொருத்தம் மா உங்களுக்கு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty Re: உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by Aathira Thu Sep 11, 2014 11:54 pm

சிவா wrote:
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Siva பாரதி கண்ட கல்வியாளர் பேராசிரியர் முனைவர் பானுமதிக்கு
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 154550உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 154550
   ஈகரை இணைய உலகின் உறவுகள் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! !

மேற்கோள் செய்த பதிவு: 1086638
ஏதோ ஒன்று மிஸ்ஸிங்கா இருக்கே....


உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Tஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Hஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Iஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Rஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty Re: உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by Aathira Thu Sep 11, 2014 11:56 pm

பிஜிராமன் wrote:சிட்டு போல் சிறகடித்து
நித்தம் நித்தம் தமிழ்படி(டை)த்து
மேடைகள் பலகண்டு வென்ற
பாரதி காணத் துடித்த
தமிழ் பெண்ணே - நீவீர்
வாழ்க பல்லாண்டு

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அம்மா.......

பாரதி கண்ட கல்வியாளர் மிக பொருத்தம் மா உங்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1086663
நம்ம குழந்தைங்க நம்மை வாழ்த்துவது பேறுகளில் பெரும்பேறு. இது யான் பெற்ற பேறு. நன்றிடா செல்லம். அன்பு மலர் முத்தம் அன்பு மலர்


உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Tஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Hஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Iஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Rஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Aஉங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty Re: உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by சிவா Fri Sep 12, 2014 12:29 am

Aathira wrote:
சிவா wrote:
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Siva பாரதி கண்ட கல்வியாளர் பேராசிரியர் முனைவர் பானுமதிக்கு
உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 154550உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 154550  உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 154550
   ஈகரை இணைய உலகின் உறவுகள் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! !

மேற்கோள் செய்த பதிவு: 1086638
ஏதோ ஒன்று  மிஸ்ஸிங்கா இருக்கே....
மேற்கோள் செய்த பதிவு: 1086664

அக்கா மிஸ் ஆகியிருக்கும்! எத்தனை நாள் தான் அக்கா என அழைப்பது, இன்று ஒருநாள் நான் அண்ணனாக இருந்து வாழ்த்தலாமே என்றுதான்!

எப்பத்தான் நாங்களும் பெரிய மனுஷனாகுறதாம்!


உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty Re: உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by யினியவன் Fri Sep 12, 2014 2:52 am

பாரதியை படித்திருக்கிறோம் அவர் எழுதிய பல புரியாமல் படுத்தி இருக்கார் (நமக்கு அறிவு கம்மி) ஆனா அவரோடு நாங்கள் உரையாடியதில்லை - ஆனா எங்க ஆதிராவோடு உரையாடி கொண்டிருக்கிறோம், ஆதிராவை நாங்கள் படுத்தி இருக்கோம்ன்றதே தனி சிறப்பு - வாழ்த்துகள் ஆதிரா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty Re: உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by ஜாஹீதாபானு Fri Sep 12, 2014 2:41 pm

அக்கா என்னக்கா இது பரிசுகளா வாங்கிக் குவிக்கிறீங்க. ரொம்ப பெருமையா இருக்குக்கா....

மென்மேலும் பரிசுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா.புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty Re: உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by M.Saranya Fri Sep 12, 2014 2:49 pm

என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தங்களுக்கு.


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty Re: உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by ராஜா Fri Sep 12, 2014 5:18 pm

மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு அக்காவுக்கு , உங்கள் தம்பியாக இருப்பதில் மிகுந்த பெருமை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty Re: உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by பாலாஜி Fri Sep 12, 2014 5:40 pm

பாரதி கண்ட கல்வியாளர் முனைவர் ஆதிரா அக்கா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் .

இன்னும் பல சிறப்புகளை பெற அன்பு வாழ்த்துகள்

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Congrats1


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty Re: உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by T.N.Balasubramanian Fri Sep 12, 2014 5:59 pm

வாழ்த்துகள் ஆதிரா !
பாரதி கண்ட புதுமை பெண் !
பரிசுகள் உங்களுக்கு , அதனால்
பெருமைகள் எங்களுக்கு .அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா - Page 2 Empty Re: உங்ககிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்வேன் - ஆதிரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum