புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_m10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10 
57 Posts - 48%
ayyasamy ram
மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_m10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10 
48 Posts - 40%
T.N.Balasubramanian
மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_m10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_m10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_m10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_m10மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னஞ்சலுக்குப் பரிசு கிடைக்குமா?

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Sep 11, 2014 2:06 pm

10 மில்லியன் யூரோ, யு.எஸ்.டாலர் அல்லது உலகின் முக்கிய நாடுகளின் பண மதிப்பில் உங்களுக்கு, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு லாட்டரி பரிசு விழுந்திருப்பதாக உங்களுக்கு மின்னஞ்சல் வரலாம்.தற்போது மொபைல் போனுக்குக் குறுந்தகவலாகக் கூட வருகிறது.
கீழ்காணும் ஏதாவது ஒரு தகவல் அதில் அவசியமிருக்கும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரி இணையவழிக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்கு 10 மில்லியன் டாலர் அல்லது யூரோ அல்லது வேறு வெளிநாட்டுப் பண மதிப்புக்கான பரிசு கிடைக்கும். (அல்லது)
உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஒருவர் திடீரென்று இறந்து போய் விட்டதால் அவருடைய பணத்தை வங்கியிலிருந்து எடுத்துப் பங்கிட்டுக் கொள்வதென்றோ அல்லது அந்தப் பணத்தை உங்களுக்கோ அல்லது உங்கள் நிறுவனத்திற்கு அன்பளிப்பாக அப்படியே வழங்குவதாகவோ உங்களுக்கு மின்னஞ்சல் வரலாம்.
இல்லை வேறு புதிய ஏமாற்று வழிமுறைகளைக் கொண்ட மின்னஞ்சலாக வரலாம்.
இந்த மின்னஞ்சல்களை நம்பி அதில் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கும் தொலைபேசிக்கோ, மின்னஞ்சல் முகவரிக்கோ தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.
அப்படி தாங்கள் தொடர்பு கொண்டால், முதலில் தங்களிடமிருந்து ஏகப்பட்ட ரூபாய்கள் முதல் பணப்பட்டுவாடா செய்வதற்கான சேவைக் கட்டணம் என்கிற பெயரில் கறக்கப்பட்டு விடும்.
அதிகமாகப் பணம் கிடைக்கிறதே என்கிற ஆசையில் நிறைய பேர், அதுவும் நம்மவர்கள் இவர்களிடம் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள். எந்தவிதமான போட்டியுமில்லாமல், நம்மைப் பற்றி எதுவுமே தெரியாமல், நமக்கு அதுவும் நமது மின்னஞ்சல் முகவரிக்கு அதிகமான தொகையைக் கொடுக்க அவர்களுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது.
அதிகமாகப் பணம் கிடைக்கிறதே என்கிற ஆசைப்படுபவர்களுக்குத்தான் பேராசை எனும் கிறுக்குப் பிடித்திருக்கிறது.
ஏமாற்றும் அவர்களை நாம் திருத்த முடியாது. இந்த கிறுக்குத்தனத்திற்கு நாம்தான் ஏமாறாமல் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றி விபரமறிய கீழ்காணும் வலைத்தளத்திற்குச் சென்று பார்க்கலாம்.
http://www.joewein.de/sw/419companies.htm#z

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 11, 2014 2:31 pm

என்ன கேள்வி இது ? நிச்சயமாக கிடைக்கும் .
ஏற்கனவே உங்களுக்கு பணகஷ்டம் வேற
( by jesifer Today at 12:41 pm
ஈஈஈஈஈஈஈஈஈஈஈ.... எல்லாம் சூப்பர்........
நானும் கடனை அடைக்கனும்.. ஏதாவது ஐடியா சொல்லுங்கோ...)

ட்ரை பண்ணுங்க Jessifer !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக