ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

+6
T.N.Balasubramanian
ராஜா
தமிழ்நேசன்1981
krishnaamma
M.M.SENTHIL
jesifer
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Empty துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Post by jesifer Wed Sep 10, 2014 10:46 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?



அதாவது இழவு வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?
 
சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வ்ருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க  சிலர் கண்டுபிடித்தது தான் பறை. 
 
அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. மேல படிங்க.
 
பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம்.  அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம். யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்க்கு வந்தார்களாம் அக்காலத்து வாசிகள். 
 
இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம். 
 
அதனால் தான் இழவு வீடுகளில் பறை அடிக்கும் சம்பிரதாயம் வந்ததாக, எங்கள் சுற்று வட்டாரத்திலேயே மிகவும் வயதான பெரியவர் ஒருவர் கூறினார். 
சந்தேகம் தீர்ந்ததா. . .
 
பின் எதற்க்காக இக்காலத்து  திரைப்படப் பாடல்கள் பெரும்பாலும் "பறை" அடிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறதுனு தங்களுக்கு சந்தேகம் வருவது இயல்பு. . . 
 
அட, படம் பார்க்க வருகிறவர்கள், ஆடாமல் அசையாமல் பிணம் போல் இல்லாமல் துள்ளி எழுந்து ஆடனம்னுதாங்க. . . 
 
காசயும் வாங்கிட்டு என்னவெல்லாம் செய்ய வெக்குறாங்க பாருங்க. .
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Empty Re: துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Post by M.M.SENTHIL Wed Sep 10, 2014 10:47 pm

வித்தியாசமான தகவல். நன்றி ஜெசிபர்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Empty Re: துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Post by jesifer Wed Sep 10, 2014 10:50 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 1571444738 சூப்பருங்க
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Empty Re: துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Post by krishnaamma Wed Sep 10, 2014 10:58 pm

வித்தியாசமான தகவல். நன்றி ஜெசிபர்.புன்னகை ,,,,,,,,,,,,,,,எங்கிருந்து தான் இப்படிப்பட்ட செய்திகளை பிடிக்கறீங்களோ ...............சாரி படிக்கறீங்களோ ஜாலி ஜாலி ஜாலி சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Empty Re: துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Post by தமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 11:56 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 3838410834 துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 1571444738
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Empty Re: துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Post by ராஜா Thu Sep 11, 2014 11:29 am

அரிய தகவல் .... உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் புன்னகை நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Empty Re: துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Post by T.N.Balasubramanian Thu Sep 11, 2014 1:57 pm

உண்மை இருக்கலாமில்லே ! துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 3838410834 jessifer
சினிமாலே பறை சத்தம் வந்தா தூங்கிண்டு இருக்கறவனும் எழுந்து ஒடினாதென்,
அடுத்த சனம் வருமில்லே !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Empty Re: துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Post by பாலாஜி Thu Sep 11, 2014 2:00 pm

நல்ல தகவல் ... பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Empty Re: துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Post by உமேரா Thu Sep 11, 2014 2:39 pm

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? 3838410834 பகிர்வுக்கு நன்றி ..
உமேரா
உமேரா
பண்பாளர்


பதிவுகள் : 173
இணைந்தது : 23/05/2014

Back to top Go down

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Empty Re: துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Post by ஜாஹீதாபானு Thu Sep 11, 2014 2:52 pm

சுவையான தகவல் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? Empty Re: துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum