புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
156 Posts - 79%
heezulia
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
1 Post - 1%
Pampu
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
321 Posts - 78%
heezulia
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
8 Posts - 2%
prajai
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மொட்டின் குமுறல் Poll_c10மொட்டின் குமுறல் Poll_m10மொட்டின் குமுறல் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொட்டின் குமுறல்


   
   
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Wed Sep 10, 2014 9:55 am


மொட்டின் குமுறல்

குடும்ப பாரம் சுமக்க
நாங்க தயங்கல...
ஏட்டுப் படிப்ப எங்க ஆதாரமா
நீங்க நினைக்கல...

இலவச கல்வித் திட்டம் வந்தும்
இலவச மதியவுணவுத் திட்டம் இருந்தும்
படிக்க வைக்க அனுப்பாம
கல்லுடைக்கவு(ம்)
தீப்பெட்டி ஒட்டவு(ம்)
மண் சுமக்கவுமா அனுப்பி
மொட்டுலேயே மலர் வாடனுமுன்னா
கண்ணாலம்கட்டி குடும்பத்தப் பெருக்குறீங்க...

வளர்ற பிள்ளைகள்
பிஞ்சிலேயே பழுத்து
நொந்துநூலாக நூல் எடுத்துப் படிக்கத்
தெரியா தற்குறியா கெடந்து சாகட்டுமுன்னு
நினைத்தா வாழ்க்கைய துவங்குணீங்க..

எதனாலன்னு புரியல நாங்க
பிஞ்சுலேயே உழைக்கிறதால
எங்க கல்விஅறிவுக் கண்ணும் தெறக்கல
குடும்பவறுமைக் கோலமும் குறையல...!!...

--- நாகினி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Sep 10, 2014 10:14 am

அற்புதமான படைப்பு.
இன்னும் இந்நிலை மாறவில்லையே என்பதுதான் கவலை.
M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மொட்டின் குமுறல் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Wed Sep 10, 2014 10:18 am

M.Saranya wrote:அற்புதமான படைப்பு.
இன்னும் இந்நிலை மாறவில்லையே என்பதுதான் கவலை.
மேற்கோள் செய்த பதிவு: 1086217

மிக்க நன்றி தோழமையே.. ஊக்கம் தரும் கருத்து.. மிக்க மகிழ்ச்சி..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 10:22 am

அருமையாக இருக்கு நாகினி புன்னகை சோகத்தை , அவர்களின் நிலைமையை ரொம்ப அருமையாக எடுத்து காட்டி இருக்கீங்க ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Wed Sep 10, 2014 8:13 pm

krishnaamma wrote:அருமையாக இருக்கு நாகினி புன்னகை சோகத்தை , அவர்களின் நிலைமையை ரொம்ப அருமையாக எடுத்து காட்டி இருக்கீங்க ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1086221

மிக்க நன்றி. உற்சாகம் தருகிறது தங்கள் வாழ்த்து.. மகிழ்ச்சி சகோதரி..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 10, 2014 8:59 pm

மொட்டின் குமுறல் 3838410834

Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Wed Sep 10, 2014 9:24 pm

ayyasamy ram wrote:மொட்டின் குமுறல் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1086412

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக