புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_m10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_m10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_m10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_m10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_m10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_m10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_m10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_m10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_m10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_m10பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 10:16 pm

தொழிலாளர்களின் ஓய்வுக்காலத்துக்காகப் பிடித்தம் செய்யப்படும் பிராவிடண்ட் ஃபண்டை கணக்கிடுவதற்கான சம்பளத் தொகையின் வரம்பை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இங்கு சம்பளம் என்பது அடிப்படை மற்றும் பஞ்சப்படி மட்டுமேயாகும். மேலும், பிஎஃப் பென்ஷன் தொகையையும் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் எனவும், பிஎஃப் மூலமாகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையையும் 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல பிஎஃப் கமிஷனர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.

“வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து அதிகபட்சம் 6,500 ரூபாயை வரம்பாக வைத்து பெரும்பாலான நிறுவனங்கள் பிஎஃப் பிடித்தம் செய்து வருகிறது. ஒரு தொழிலாளரின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம், பஞ்சப்படி சேர்த்து 12 சதவிகித தொகையை பிடித்தம் செய்வார்கள். இதே அளவு தொகையை நிறுவனமும் உங்களின் கணக்கில் வரவு வைக்கும்.

தற்போது பிஎஃப் பிடித்தம் செய்வதற்கான சம்பளத்தொகை வரம்பு 6,500-லிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இதில் அதிகபட்சமாக 6,500 ரூபாய்க்கு 12 சதவிகிதம் என 780 ரூபாய் பிடிக்கப்பட்ட பிஎஃப் இப்போது 1,800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்தும். நிறுவனம் செலுத்தும் தொகையில் 8.33 சதவிகித தொகை பி.எஃப் பென்ஷனுக்காகவும், மீதமுள்ள 3.36 சதவிகித தொகை பி.எஃப் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.

இதுவரை பென்ஷனுக்காக அதிகபட்சம் ரூ. 541 ் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இனி இந்தத் தொகை 1,249 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். மேலும் 01.09.2014 தேதி முதல் பென்ஷன் ஊதிய தொகையானது, பென்ஷனை கணிப்பதன் பொருட்டு சந்்தாதாராக இருந்த 60 மாத கால சராசரி ஊதியம் ஆகும். 31.08.2014 வரைக்குமான பென்ஷன் ஊதியத்தொகை ரூ.6,500 ஊதிய வரைவிற்கேற்ப ஒரு பகுதியாகவும் தொடருகின்ற காலத்துக்கு ரூ.15,000 ஊதிய வரைவிற்கேற்பவும் கணக்கிட்டு வரையறுக்கப் படும்.

01.09.2014 முதல் ஓய்வூதிய திட்டமானது ரூ.15,000 வரையிலுமாக ஊதியம் பெறுகின்ற பிஎஃப் உறுப்பினர்களுக்க்கு மட்டுமே பொருந்தும். 01.09.2014 முதல் ரூ.15,000க்கு கூடுதலாக மாத ஊதியம் பெறுகின்ற புதிய பிஎஃப் உறுப்பினர்களது தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனர் பங்கான பிஎஃப் சந்தா தொகையிலிருந்து ஓய்வூதிய திட்டத்துக்கு பகிர்ந்தளிக்கப்படமாட்டாது.

பிஎஃப் அமைப்பு ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகிறது. இந்த ஓய்வூதியம் பெறுகிறவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகையைக் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் உடனடியாக சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். வேலையில் இருக்கும்போது உடல்நலக் குறைவு, விபத்து போன்ற காரணத்தில் மரணம் ஏற்படும்போது தொழிலாளரின் குடும்பத்தின் நலனுக்காகத் தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீடுத் திட்டம் (Employees’ Deposit-Linked Insurance Scheme) உள்ளது. இதன் கவரேஜ் தொகையையும் அதிகப் படுத்தியுள்ளது. அதாவது, அதிகபட்சம் ரூ.1,56,000-லிருந்து ரூ.3,60,000 என உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தக் காப்பீடு திட்டத்துக்காக பிரீமியம் தொகை அனைத்து நிறுவன மும் கட்டாயம் செலுத்த வேண்டும். இதை பிஎஃப் அலுவலகத்தில் செலுத்த லாம். எல்ஐசியிலும் பிரீமியம் செலுத்தி காப்பீடு பெறலாம். இப்படி செய்யும் போது பிஎஃப் அமைப்பு வழங்கும் கவரேஜ் தொகையைவிட கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் கவரேஜ் கிடைக்கும்.

எல்ஐசியில் பிரீமியம் செலுத்தும் சான்றிதழை குறிப்பிட்ட கால இடைவெளியில் பிஎஃப் அலுவலகத் தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லை யெனில், நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் நிகழும்போது இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் இழப்பீடு கிடைக்கவில்லை எனில், ஊழியர்கள் நேரடியாக பிஎஃப் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.

பிஎஃப் பிடித்தம் செய்யும் தொகை, குறைந்தபட்ச பென்ஷன் ஆயிரம், இன்ஷூரன்ஸ் கவரேஜ் என அனைத்தை யும் உயர்த்திய அரசு 1.09.2014-க்கு பிறகு வேலைக்குச் சேருபவர்களில் 15,000 ரூபாய்க்குமேல் சம்பளம் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது என அறிவித்துள்ளது.

அதாவது, மருத்துவத் துறையின் வேகமான வளர்ச்சியினால் மனிதனின் வாழ்நாள் அதிகமாகி உள்ளது. இதனால் பென்ஷன் பெறும் ஆண்டுகளின் எண்ணிக்கை அதிகமாகும். புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு பென்ஷன் தொகை நிறுத்தப்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத் தேவைகளுக்காக எந்த திட்டமிடலும் இல்லாத நம் மக்களிடையே திடீரென பென்ஷன் தொகை நிறுத்தப்பட்டால் மிகவும் கஷ்டப்படுவார்கள். இன்றைய நிலையிலேயே இருவர் கொண்ட ஒரு குடும்பத்தை நிம்மதியாக கழிக்க குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாயாவது வேண்டியிருக்கும்.

இதுவே இன்னும் 20 ஆண்டுகள் கழித்து சுமார் 7 சதவிகிதம் பணவீக்கம் என வைத்துக் கொண்டால் கூட சுமார் 58,045 ரூபாயாவது தேவையாக இருக்கும் என்கிறபோது 58 வயதுக்குப்பின் குறைந்தபட்ச பென்ஷனும் இல்லை எனில், பலரது ஓய்வுக்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 10:18 pm

ங்கிக் கடன்: கேரன்டர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை

வங்கியில் கடன் வாங்குபவர்களுக்கு உத்தரவாதம் வழங்குபவர்களுக்கு (கேரன்டர்) ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கிகளில் கடனை வாங்கி விட்டு திருப்பிச் செலுத்த தவறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பது தற்போது நடைமுறையில் இருக்கிறது. இப்போது கடன் வாங்குகிறவர்களுக்கு, கேரன்டர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பி செலுத்தாதபோது, அதற்கு கேரன்டர் அளித்தவர்கள் திருப்பி செலுத்த வேண்டும்.
அவர்கள் அதற்கான பண வசதி இருந்தும், செலுத்தாதபோது, அவர்களும் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களாக கருதப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடனை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டால், அவர்கள் இனி கடன் பெற முடியாது. எந்த நிறுவனத்திலும் இயக்குனர் பதவியும் வகிக்க முடியாது.

பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டும் என்றே திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா மற்றும் அவருக்கு கேரன்டர்களுக்காக ரிசர்வ் வங்கி இந்த சுற்றிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் உள்ள 24 வங்கிகளில் 406 பேர் வாங்கிய கடனை வேண்டும் என்றே திரும்பக் கட்டாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் தொகை ரூ. 70,300 கோடி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 10:40 pm

//கடனை வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டால், அவர்கள் இனி கடன் பெற முடியாது. எந்த நிறுவனத்திலும் இயக்குனர் பதவியும் வகிக்க முடியாது.

பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டும் என்றே திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா மற்றும் அவருக்கு கேரன்டர்களுக்காக ரிசர்வ் வங்கி இந்த சுற்றிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் உள்ள 24 வங்கிகளில் 406 பேர் வாங்கிய கடனை வேண்டும் என்றே திரும்பக் கட்டாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் தொகை ரூ. 70,300 கோடி. //


ம்......... எவ்வளவு சட்டங்கள் இருந்தாலும் இப்படி செய்பவர்களுக்கு என்ன ஆகிறது? ஒன்றும் இல்லை.......மல்லையாவை என்ன செய்ய முடிகிறது இவர்களால்...........அவரிடம் வேலை செய்பவர்கள் தான் சம்பளம் இல்லாமல் வாடுகிறார்கள்................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 10, 2014 10:49 pm

பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! 103459460 பிஎஃப் உயர்வு... பென்ஷன் கட்! 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக