புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடம் வகிப்பது தமிழகத்துக்கு அவமானம்: ராமதாஸ்
Page 1 of 1 •
2012-13 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில், 3.39% வளர்ச்சியுடன் தமிழகம் முடங்கிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் 2012-13 ஆம் ஆண்டில் எட்டிய பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பிகார் 10.73% வளர்ச்சியுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு வெறும் 3.39% பொருளாதார வளர்ச்சியுடன் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரப்போவதாகக் கூறித் தான் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.
அதன்பின் 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொலைநோக்குத் திட்டம்-2023 ஆவணத்தை வெளியிட்டு பேசிய ஜெயலலிதா, தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதே தமது லட்சியம் என்றும், அதற்காகவே திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஜெயலலிதா வகுத்து செயல்படுத்திய திட்டங்கள் தமிழகத்தை எந்த அளவுக்கு முன்னேற்றியுள்ளன என்பதற்கு பொருளாதார வளர்ச்சி குறித்த இந்த விவரங்கள் தான் சாட்சியாகும்.
வறுமைக்கும் பின்தங்கிய தன்மைக்கும் உதாரணமாக காட்டப்படும் பிகார் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே பிகார் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிவருகிறது. அண்டை மாநிலமான கேரளம் 8.24% வளர்ச்சியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
ஆனால், இந்தியாவின் முன்னணி மாநிலம் என்று தமிழக ஆட்சியாளர்களால் பெருமை பேசப்படும் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. தேசிய சராசரி பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக உள்ள நிலையில் அதைக்கூட எட்ட முடியாமல் 3.39% வளர்ச்சியுடன் தமிழகம் முடங்கி விட்டது. தேசிய சராசரிக்கும் குறைவான வளர்ச்சியை எட்டிய இரு மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பது அவமானத்திற்குரிய விஷயமாகும்.
ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி, வேளாண் துறையில் மைனஸ் 12.9% வளர்ச்சி, தொழில் உற்பத்தித் துறையில் மைனஸ் 1.3% வளர்ச்சி என தமிழகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.
ஒரு மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்க வேண்டுமானால், அங்கு முதலீட்டை ஈர்ப்பதற்குரிய சூழல், தொழில் தொடங்குவதற்கு எளிதில் அனுமதி கிடைக்கும் நிலைமை, தடையற்ற மின்சார வசதி, சிறப்பான சட்டம் - ஒழுங்கு ஆகியவை இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால் இவை எதுவுமே தமிழகத்தில் இல்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும். தமிழகத்தில் தொழில்தொடங்க எவரேனும் முன்வந்தால் கூட அவர்களால் முதலமைச்சரை சந்தித்து பேசி அனுமதி பெற்றுவிட முடியாது; ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரகர்களை சந்தித்து அவர்கள் பட்டியலிடும் தேவைகளை நிறைவேற்றினால் மட்டுமே தொழில் தொடங்குவதற்கு அனுமதி பெற முடியும்.
ஆனால், தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா திரையரங்கம் வரிசையில், வேறு எந்த வெற்றுத் திட்டத்தைத் தொடங்கலாம் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் பிடிக்கும் நோக்குடன் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்க தமிழகமோ ஆண்டுக்கு ரூ.40,000 கோடிக்கு மது விற்பனை, ரூ.1.78 லட்சம் கோடி கடன்சுமை, சுமார் 95 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என துயரம் மிகுந்த திசையில் முதலிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவோ இதையெல்லாம் மறைத்து விட்டு மதுவையும், இலவசங்களையும் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
2 ஆண்டுகளுக்கு முன் தொலைநோக்குத் திட்டத்தை வெளியிட்டு பேசிய ஜெயலலிதா, "சிறந்த தலைவர்கள் ஒரு தொலைநோக்கு திட்டத்தை உருவாக்குகிறார்கள். அதை தெளிவுபடுத்துகின்றனர். கனவை நிறைவேற்ற பாடுபடுகிறார்கள்" என கூறினார்.
சிறந்த தலைவர்களுக்குரிய இலக்கணங்களாக ஜெயலலிதா குறிப்பிட்டவை அனைத்தும் உண்மை தான். ஆனால், நல்ல நிலையில் இருந்த தமிழகப் பொருளாதாரத்தை கடைசி நிலைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா எப்படிப்பட்ட தலைவர்? என்பதை இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என்பது உறுதி" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தொழில் வளர்ச்சி பட்டியலில் தமிழகம் கடைசி இடம்: பா.ஜ., காங்., கடும் விமர்சனம்
புதுடில்லி: மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள, கடந்த 2012-13ம் ஆண்டுக்கான சிறப்பு பிரிவு அல்லாத மாநிலங்களில் தொழில் வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையில், தொழில் வளர்ச்சியில் பீகார் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்திற்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.கடந்த 2012-13ம் ஆண்டுக்கான சிறப்பு பிரிவு அல்லாத மாநிலங்களில் தொழில் வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை, மத்திய புள்ளியியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொழில் வளர்ச்சியில் பீகார் மாநிலம் 10.73 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2010-11ம் ஆண்டில் பீகார் வளர்ச்சி சதவீதம் 15.03 சதவீதமாகவும், 2011-12ல் 10.29 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ம.பி., மாநிலம் 9.89 சதவீதத்துடன் 2வது இடத்தையும், டில்லி 9.33 சதவீத வளர்ச்சியுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த வரிசையில் குஜராத்திற்கு 6வது இடம் (7.97%) கிடைத்துள்ளது. தமிழகம் 3.39 சதவீத வளர்ச்சியுடன் 18 மாநிலங்கள் கொண்ட பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் சராசரி தொழில் வளர்ச்சி வீதமான 4.5 சதவீதத்தை விட தமிழகம் குறைவான வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ., - காங்., விமர்சனம்:
தொழில்வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. பா.ஜ., தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கூறுகையில், தொழில் வளர்ச்சியில் வடமாநிலங்களை விட தமிழகம் சிறந்து விளங்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கடைசி இடத்தில் உள்ளது என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இதே போல், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி குறைந்ததன் காரணமாக ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்வதாக கூறியுள்ளார்.

- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Similar topics
» பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா மிஞ்சும்
» தென்மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியது தமிழகம்
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» தனித்து சுற்றுலா செல்லும் பெண்கள்; தமிழகத்துக்கு நான்காவது இடம்
» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1