புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_lcapஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_voting_barஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_lcapஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_voting_barஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_lcapஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_voting_barஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_lcapஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_voting_barஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_lcapஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_voting_barஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_lcapஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_voting_barஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_rcap 
273 Posts - 45%

221 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_lcapஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_voting_barஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_rcap 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_lcapஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_voting_barஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_lcapஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_voting_barஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_lcapஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_voting_barஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_lcapஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_voting_barஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 6:05 pm

ஐபோன் விரும்பிகளின் பல நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய ஐபோன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவை, முந்தைய ஐபோன்கள் திரையைவிட பெரிய திரையைக் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களை விட மெலிதாக உள்ளது.

இந்தப் புதிய மாடல்கள், சாம்சங் நிறுவன மொபைல்களுக்கு போட்டியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதோடு, நீண்ட காலமாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் எதிர்பார்த்த, கையில் அணிந்துகொள்ள வாகான ஆப்பிள் வாட்ச், புதிய ஐபோன்களோடு அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

காலிபோர்னியா, பிளிண்ட் சென்டரில், 30 வருடங்களுக்கு முன் மேகிண்டாஷ் கணினி அறிமுகம் செய்யப்பட்ட அதே இடத்தில், புதிய ஸ்மார்ட் போன்களும், வாட்சும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

16 ஜிபி அளவுள்ள ஐபோன் 6, 199 டாலர்களுக்கும், அதிகபட்சமாக 128 ஜிபி அளவுள்ள ஐபோன் 399 டாலர்களுக்கும் விற்கப்படவுள்ளது. 16 ஜிபி ஐபோன் 6 ப்ளஸின் விலை 299 டாலர்களாகவும், அதிகபட்சமாக 128 ஜிபி ஐபோன் ப்ளஸ் விலை 499 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போன்கள் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 6 நாடுகளில் விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வருகிறது. செப்டம்பர் 12 முதல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் எப்போது?

அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை சமயத்திலோ, நவம்பர் மாதத்திலோ ஐபோன் 6 இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 16 ஜிபி ஐபோன் 5 எஸ் மாடல், இந்தியாவில் ரூ.41,500-க்கு விற்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் பேசும்போது, "புதிய ஐபோன்கள், முந்தைய மாடல்களை விட மெலிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவரை தாங்கள் தயாரித்ததில் இதுதான் சிறந்த மாடல்" என்றார்.

ஐபோன் 6 திரையின் நீளம் 4.7 இன்ச், ஐபோன் 6 ப்ளஸ் திரையின் நீளம் 5.5 இன்ச். முந்தையை ஐபோன் மாடலான 5 எஸ், 7.6 மி.மீ தடிமன் கொண்டது. ஆறாம் தலைமுறை ஐபோன் மாடலான 6, 6.9 மி.மீட்டரும், 6 ப்ளஸ் 7.1 மீட்டர் தடிமனும் கொண்டது.

8 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட ஐபோன் 6, செல்பி எடுத்துக் கொள்பவர்களுக்கு வசதியாக, முகங்களை சரியாக கண்டுணரும் அம்சத்தைக் கொண்டுள்ளது.

ஆப்பிள் பே!

இந்த முறை, முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும்.

இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று குக் தெரிவித்தார்.

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச்சில், செயலிகள் பயன்படுத்தவும், பயனர்கள் சொல்வதை எழுத்தாக பதிவு செய்துகொள்ளவும், ஐபோனுடன் இணைந்து செயல்படவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஐபோனில் இருக்கும் இணைய வசதியை பயன்படுத்திக் கொள்ளும் ஆப்பிள் வாட்ச், பயனர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், அவர்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு இன்னும் எத்தனை தூரம் போன்ற விவரங்களையும் தருகிறது.

அடுத்த வருட துவக்கத்தில் விற்பனைக்கு வரும் இதன் விலை 349 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐபோன் 5, 5 சி, 5 எஸ், 6, 6 ப்ளஸ் ஆகிய மாடல்களோடு இணைந்து வேலை செய்யும். ஆப்பிள் வாட் எடிஷன் என்ற பிரத்தியேக மாடல், 18 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஸ்மார்ட்போன் சந்தையில், சாம்சங் நிறுவனமே 25.2 சதவீத விற்பனையோடு கோலோச்சுகிறது. அதற்கடுத்து ஆப்பிள் 11.9 சதவீத விற்பனையும், வாவே மொபைல்கள் 6.9 சதவீத விற்பனையும் செய்து வருகின்றன.

#ஐபோன் #ஸ்மார்ட்போன் #ஆப்பிள்

[thanks]தி இந்து[/thanks]

ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக