புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_m10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_m10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_m10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_m10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_m10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_m10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_m10சர்தார் கலாட்டக்கள் :)  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார் கலாட்டக்கள் :)

Page 3 of 3 Previous  1, 2, 3

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 4:59 pm

First topic message reminder :

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் சர்தார் காரை முந்திக்கொண்டு சென்று ,

அவர் கார் முன் நின்றது. இறங்கி வந்த போலிஸ் , சர்தாரிடம் 'குட் வ்னிங் சார்..'சர்தார் 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.

சர்தார் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சர்தாரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 10, 2014 6:49 pm

ஹொட்டல் முதலாளி: ஏன் சார், தினமும் பார்சல் வாங்கறீங்க… ஒருநாளாவது இங்கயே சாப்பிடலாமில்லே..?

சர்தார்ஜி: டாக்டர் என்னை ஹொட்டல்ல சாப்பிடக்கூடாதுனு சொல்லிருக்காரு. அதான்!

-----------------------------------------------

செல்போன் டவர்களையும், அதில் ஒளிரும் சிகப்பு விளக்குகளையும் பார்த்த சர்தார்ஜிக்கு ஒரே பூரிப்பு. சந்தோஷத்தில் இப்படிக் கத்தினாராம் அவர்.

“இந்தியா எவ்ளோ வேகமா முன்னேறிட்டு வருது… ஏரோபிளேன் போகறதுக்குக் கூட, உயரத்துல எப்படி டிராஃபிக் சிக்னல் வச்சிருக்காங்கப்பா!”

-----------------------------------------------------------

தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த அந்த வீட்டில் 25 பேர் மாட்டிக் கொள்ள, திடீரென உள்ளே நுழைந்து 6 பேரைக் காப்பாற்றினார் அந்த சர்தார்ஜி.

ஆனாலும் அவரைப் பிடித்து ஜெயிலில் அடைத்தது போலீஸ். ஏனாம்?

பின்னே, அவர் வெளியே இழுத்துக் காப்பாற்றிய அந்த 6 பேரும் தீயணைப்பு வீரர்களாச்சே!
சர்தார்ஜி: “இந்த சின்ன டி.வியை வாங்கலாம்னு இருக்கேன். என்ன விலை?”
-----------------------------------------------------------

கடைக்காரர்: “சர்தார்ஜிக்கு நாங்க விக்கிறதில்லை”

அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய சர்தார்ஜி, தன் தலையில் கட்டியிருந்த டர்பனை அவிழ்த்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு மறுபடி கடைக்குப் போய்…

சர்தார்ஜி: இந்த சின்ன டி.வி வேணும். என்ன விலை?” என்றார். கடைக்காரர் மறுபடி அதே பதில் சொல்ல…

மீண்டும் வீட்டுக்கு வந்தார் சர்தார்ஜி. தாடியை எடுத்துவிட்டு, வேறு ஹேர்ஸ்டைல் மாற்றிக் கொண்டு, வேறு உடையில் மீண்டும் அதே கடைக்குப் போய் அதையே கேட்டார். கடைக்காரரிடம் இந்த முறையும் அதே பதில்.

சர்தார்ஜி: “அதெப்படி ஒவ்வொரு முறையும் நான் சர்தார்னு கண்டுபிடிச்சீங்க?” அப்பாவியாகக் கேட்டார் சர்தார்ஜி.

கடைக்காரர்: “ஏன்னா இது டி.வி இல்லை. மைக்ரோவேவ் “

( இதே ஜோக் முன்பு வாஷிங் மெசின் என்று வரும் புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 10:47 am

யாராவது படித்து பார்த்திங்களா? புன்னகை பின்னூட்டம் எழுதுங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 11, 2014 1:06 pm

படித்து பார்க்கவில்லை !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Thu Sep 11, 2014 8:17 pm

அருமையான நகைச்சுவை. அனால் சர்தார்ஜி மிகவும் பாசமானவர்கள். ஒரு வருடம்  இந்திய மின்வாரிய அணியில் நான் ஒருவன் மட்டும் தமிழ். மற்றபடி கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திர, கர்நாடக, பஞ்சாப் அணியினர். பட்டியாளவில்  நடைபெற்ற காம்பில் எனக்கு தனி ரூம். திடீரென்று எனக்கு நல்ல காய்ச்சல். இதை பார்த்த பல்பீர் சிங் என்பவர் என்னை டாக்டரிடம் கூடிச்சென்று மருந்து வாங்கிகொடுத்து, அவருடைய வீட்டில் இருந்து சப்பாத்தி, டால், மற்றும் பால் கொண்டுவந்து கொடுத்து 3 நாளும் என்னுடன் என் ரூமில் தங்கி இருந்தார். தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 11, 2014 8:47 pm

prabatneb wrote:அருமையான நகைச்சுவை. அனால் சர்தார்ஜி மிகவும் பாசமானவர்கள். ஒரு வருடம்  இந்திய மின்வாரிய அணியில் நான் ஒருவன் மட்டும் தமிழ். மற்றபடி கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திர, கர்நாடக, பஞ்சாப் அணியினர். பட்டியாளவில்  நடைபெற்ற காம்பில் எனக்கு தனி ரூம். திடீரென்று எனக்கு நல்ல காய்ச்சல். இதை பார்த்த பல்பீர் சிங் என்பவர் என்னை டாக்டரிடம் கூடிச்சென்று மருந்து வாங்கிகொடுத்து, அவருடைய வீட்டில் இருந்து சப்பாத்தி, டால், மற்றும் பால் கொண்டுவந்து கொடுத்து 3 நாளும் என்னுடன் என் ரூமில் தங்கி இருந்தார். தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.

காய்க்கும் மரம்தான் கல்லடி படும் ஐயா புன்னகை எங்களுக்கும் நிறைய சிங் நண்பர்கள் இருக்கிறார்கள், ரொம்ப தேசப்பற்று உள்ளவர்கள், ரொம்ப அன்பானவர்கள் மேலும் எல்லோருக்கும் உதவுவார்கள்புன்னகை
'அபியும் நானும் ' படத்தில் சொல்வது போல 1 பிச்சைக்கார சர்தர்ஜியைக்கூட நீங்க பார்க்கமுடியாது புன்னகை

நாங்க சின்ன வயதில் இருந்தபோது எங்க அம்மா வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் எங்களுக்கு family friend ஆகிவிட்டார்கள். குடும்ப நண்பர்கள். அவரின் வீடு பெண், நாங்கள் அக்கா என்று கூப்பிடுவொம் அவர்கள் ஒரு சர்தார்ஜியைத்தான் கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள்; நான் அவர்கள் வீட்டில் தங்கி இருக்கேன் சிறு வயதில்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 11, 2014 8:58 pm

படித்து விட்டேன் .அருமை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக