புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
57 Posts - 41%
T.N.Balasubramanian
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
423 Posts - 48%
heezulia
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
29 Posts - 3%
prajai
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_m10இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 09, 2014 11:24 pm

இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Medicos_2099169hருவாண்டா, அளவில் நம் இமாச்சலப் பிரதேசத்தைப் போன்றது. மக்கள்தொகையோ இமாச்சலப் பிரதேசத்தைப் போல இருமடங்கு. நான்கு சக்கர வாகனப் பயன்பாடு ஒரு சதவீதம் மட்டுமே. 60% மக்கள் இன்னமும் வானொலி யைத்தான் பொழுதுபோக்குச் சாதனமாகப் பயன்படுத்துகிறார்கள்.

கோயம்புத்தூரிலுள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையைப் பத்தால் வகுத்தால் என்ன வருமோ, அத்தனை எண்ணிக்கையில்கூட அந்த தேசத்தில் மருத்துவர்கள் இல்லை. சிறிய அறுவைச் சிகிச்சைகளுக்குக்கூடப் பக்கத்து நாடுகளிலிருந்து மருத்துவர்கள் வரக் காத்திருக்க வேண்டிய சூழல். தலைநகர் கிகாலியில்கூட மொத்தமே மூன்று பல் மருத்து வர்கள்தாம்.

சர்வதேசச் சுழற்சங்கத்தின் (ரோட்டரி) முன்னாள் தலைவர் சாபூ, 80 வயதானவர். ரோட்டரி பணிகளி லிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட பின்னரும், மானுட சேவையைத் தொடர்பவர். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து சிறிய மருத்துவக் குழு ஒன்றைத் திரட்டி, முடிந்த அளவில் மருந்துகளையும் உபகரணங்களையும் சேகரித்து ருவாண்டாவுக்குச் சென்று அங்கு காத்திருக்கும் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் பெரும் தொண்டை நிகழ்த்திவருகிறார்.

இந்த ஆண்டு ருவாண்டா அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் எலும்பு மருத்துவர்கள், முகச்சீரமைப்பு நிபுணர்கள் உள்ளடங்கிய 10 பேர் கொண்ட குழு ருவாண்டாவுக்குப் பயணமானது. அந்தக் குழுவில் ஒருவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர் கண்ணன் பலராமன். கோயம்புத்தூர் சுழற்சங்கத்தின் இளம் உறுப்பினர். அவரது பயண அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ருவாண்டாவில் கிடைத்த வரவேற்பு

ருவாண்டா செல்லும் விமானத்தில் 20 கிலோவுக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. முடிந்த அளவில் மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் சொந்த உபயோகத்துக்கான பொருட்களை மருத்துவர்கள் குறைத்துக்கொண்டனர். தலைநகர் கிகாலியில் இந்திய மருத்துவக் குழுவுக்கு மிகப் பெரிய வரவேற்பு. அவர்களது வருகை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நாளிதழ்கள் முதல் பக்கத்தில் மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்டன.

இந்திய மருத்துவக் குழு 8 நாட்கள் தினமும் 11 மணி நேரம் உழைத்து அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டது. நம் மருத்துவர்களுக்காக ஒதுக்கப் பட்ட அறுவைக்கூடங்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் இல்லை. எனினும் மருத்துவர்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்து 142 அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்தனர். அதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் எய்ட்ஸ் நோயாளிகள். மொத்த ருவாண்டாவிலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும், மஞ்சள் காமாலை பாதிப்பு வந்தவர்களுக்கும் சிகிச்சையளிக்கும் வழக்கமே கிடையாது.

குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்து மருத்துவர்களும் இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களின் பிரபல மருத்துவர்கள். 15 நாட்கள் அவர்களது தினசரி வாழ்விலிருந்து விலகி, பணம் பெறாமல் - அதுவும் சாப்பிடுவதற்குக்கூடச் சரியாக எதுவும் கிடைக்காத ருவாண்டாவில் - இந்தப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

கடக்க வேண்டிய தூரம்

மோசமான இனப்படுகொலை ஒன்றிலிருந்து ருவாண்டா மீண்டுவிட்டது. இன்று அவர்கள் தங்களை ஹூட்டு என்றோ டூட்ஸி என்றோ அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. ருவாண்டாவியன் என்றே சொல்லிக்கொள்கிறார்கள். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அவர்கள் நாட்டின் பொருளா தாரம் 8% வளர்ச்சியடைந்துவருகிறது. ‘‘2,50,000 பேர் படுகொலை செய்யப்பட்டதன் நினைவிடங்கள் நாடெங்கிலும் உள்ளன. அவை எங்களுக்கு வரலாற்றை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன. நாங்கள் கடக்க வேண்டிய தூரத்தையும்கூட’’ என்கிறார்கள் ருவாண்டாவியன்கள்.

விடைபெறும்போது கண்ணன் பலராமன் சொன்னார்: “இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவு நாடெங்கிலும் உள்ளது. ஆனால், உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ள சக மானுடர்களுக்கு உதவக்கூடிய நிலையில் நாம் இருப்பதே நல்லரசின் அடையாளம். வளர வேண்டியதன் அவசியமே உதவ வேண்டும் என்பதற்காகத்தான்.”

- செல்வேந்திரன்

#ருவாண்டா, #டாக்டர்கள், #மருத்துவக்குழு, #சிகிச்சை

இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 10, 2014 12:16 pm

“இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவு நாடெங்கிலும் உள்ளது. ஆனால், உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ள சக மானுடர்களுக்கு உதவக்கூடிய நிலையில் நாம் இருப்பதே நல்லரசின் அடையாளம். வளர வேண்டியதன் அவசியமே உதவ வேண்டும் என்பதற்காகத்தான்.”

உண்மையான வார்த்தைகள் , மருத்துவர்கள் குழுவுக்கு தலைவணங்குகிறேன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 10, 2014 12:32 pm

இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் 103459460 இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் 3838410834 இந்திய மருத்துவர்கள் சீரமைத்த புன்னகைகள் 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக