புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஏழேழு ஜன்மத்திற்கும் நீதான் கணவன்
கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாலாம் தினம் வடநாட்டு பெண்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை "கார்வ சௌத் " சூரிய உதயம் முதல் ஆரம்பித்து , மாலை சந்திரனை தரிசிக்கும் வரை கல்யாணம் ஆன பெண்கள், உண்ணா நோன்பு இருந்து , தன்னுடைய கணவன் ஏழேழு ஜன்மத்திற்கும்
தனக்கே கணவனாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டி இருக்கும் நோன்பு . மாலை சந்திரனை கண்டபிறகு கணவன் கையால் பழரசம் பருகி விரதத்தை முடிப்பர் . கணவனும் அன்று அவர்களை வேலை எதுவும் செய்யவிடாமல் மனைவிக்கு உதவியாக இருப்பர்.
சமிப காலங்களில் கல்யாணம் ஆகாத, கல்லூரி மாணவிகளும் ,தங்கள் காதல் நிறைவேறவும் தன் காதலனே ஏழேழு ஜன்மத்திற்கும் காதல் கணவனாக வரவேண்டும் என்ற காரணத்திற்காக இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள் ( பாருங்கள் , புதுமையிலும் ஒரு பழமையை நம் நாட்டு பெண்களால் மட்டுமே கொண்டு வரமுடிகிறது )
ஆன்மீகத்தில் பதியவேண்டியது நகைச்சுவை பகுதியில் பதிவாகி உள்ளதே என்று குழப்பத்தை நீக்க ,
இதை சார்ந்து ஒரு நகைச்சுவை அனுபவிப்போம்
மேல் உலகத்தில் , சித்திர குப்தன் -- வானுலக கணக்காயர் , சிருஷ்டி கடவுள் பிரம்மாவிடம் வந்து முறை இடுகிறார் .
பிரபு , இந்த கார்வா சௌத் ,விரதத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் . தொல்லை தாங்க முடியவில்லை என்கிறார் .
பிரம்மா," என்ன விஷயம் , என்ன தொல்லை "
சிகு : இந்த பெண்களெல்லாம் ஏழேழு ஜன்மத்திற்கும் இப்போதைய கணவனே ,கணவனாக வர வரம் வேண்டுகிறார்கள் .
பிரம்மா : இதில் என்ன கஷ்டம் ?
சிகு: கஷ்டமே இங்கேதான் .எல்லா கணவன்மார்களும் ,ஒத்தியோட ஏழேழு ஜன்மத்திற்கும் நம்மால சமாளிக்க முடியாது .ரொம்ப கஷ்டம் . ஆகவே ஜென்மத்திற்கு ஒரு புது மனைவிதான் வேண்டுமென்கிறார்கள் . மிகவும் யோசனை பண்ணவேண்டியது . ந்யாயம் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
பிரம்மாவிற்கும் சரி என்றே பட்டாலும் , எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை !
அந்த சமயத்தில் நாரத முனிவர் அங்கு வந்து சேருகிறார். அவரிடம் யோசனை கேட்கிறார்கள்
அவர்கள் கவலையை போக்க , இதற்கு சரியான தீர்ப்பை , சுக்ஹ்சிங் , என்கிறவர் , பஞ்சாபில் இருக்கிறார்கள் . அவர் கொடுப்பார் என்கிறார் .
அதன் படி சி கு , சிங்கை பார்த்து , கஷ்டத்தை தெரிவித்து , யோசனை ஒன்றை கூற சொல்லுகிறார்கள் .
அதற்கு சிங்கும் ," என்ன இதெல்லாம் பெரிய பிராப்ளமா என்ன .ஜுஜுபி எனக்கு இது" .விரதம் இருந்து இப்போதைய கணவனே ஏழு ஜன்மத்திற்கும் கணவனாக வேண்டும் என்கிற பெண்களிடம் கூறுங்கள் ," உங்கள் விருப்பப் படியே , இப்போதைய கணவனே ஏழேழு ஜன்மத்திற்கும் உங்கள் கணவன் . அதே போல் அவருடைய தாயாரும் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்திற்கும் மாமியாராக இருப்பார்கள் "
என்றார் .
ஆஹா சர்தார்ஜி அருமை அருமை என்று சி கு விடை பெற்றார்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
" உங்கள் விருப்பப் படியே , இப்போதைய கணவனே ஏழேழு ஜன்மத்திற்கும் உங்கள் கணவன் . அதே போல் அவருடைய தாயாரும் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்திற்கும் மாமியாராக இருப்பார்கள் "
ஹா ஹா ஹா ஹா....!!!!
இதற்குப் பிறகு எந்தப் பெண்ணாவது கார்வ சௌத் விரதம் மேற்கொள்வாரா என்ன? அனைவரும் ஒட்டுமொத்தமாக ஓடிப் போயிருப்பார்கள்!
நன்கு சிரிக்க வைத்தீர்கள் ஐயா!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வானுலகோருக்கும் நம் சர்தார்ஜி சேவை ,தேவை .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:வானுலகோருக்கும் நம் சர்தார்ஜி சேவை ,தேவை .
ரமணியன்
ஆமாம், இங்கு சர்தார்ஜியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூற மறந்துவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆன்மீகம் நகைச்சுவையாய் மா(ற்)றியது மிக அருமை ஐயா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1