புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமத்துவமின்மை நீடிக்கும் வரை இட ஒதுக்கீடு தேவை
Page 1 of 1 •
சமூகத்தில் சமத்துவமின்மை நீடிக்கும் வரை இட ஒதுக்கீடு தேவை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார். டெல்லியில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் அவர் பேசியதாவது:
இட ஒதுக்கீட்டுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். சமூகத்தில் சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கு இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. எனவே, சமூகத்தில் சமத்துவ மின்மை நீடிக்கும் வரை இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.. ஆனால், இட ஒதுக்கீட்டின் பெயரில் அரசியல் செய்யக் கூடாது.
சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பொறுத்துக் கொண்டிருன்தனர். அவர்கள் அவ்வாறு பொறுத்துக் கொண்டதற்கான காரணங்கள் இப்போது இல்லை. தற்போது நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம். எனவே, அவர்களுக்கு சமத்துவம் அளிக்க வேண்டியது நமது கடமை.
உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர், சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கு ஆதரவுக்கரம் னீட்ட வேண்டும் என்றுஜன சங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யாய அடிக்கடி கூறுவார். அதன்படி ஆதரவுக் கரம் னீட்டாதவர்கள், அழிவை சந்திப்பார்கள். மேலும், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்துச் செயல்படுவதன் மூலம், சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும். பல்வேறு பிரிவுகள் கொண்ட சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்று மோகன் பாகத் கேட்டுக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ் டேகர், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி. விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங் கால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- rksivamபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் இந்த தொந்தரவு உள்ளது. நம் நாட்டில் இட ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் கண்டிப்பாக தேவை படுகிறது,
பல இடங்களில் ஒதுக்கீட்டுக்காக தகுதிகள் குறைக்கப்படுகின்றன உதாரணம் மருத்துவப்படிப்பு, உயர் விஞ்ஞான ஆராய்சிகள் போன்ற சில இடங்களில் பல நாடுகளுடன் நாம் போட்டியிடும்போது (quality ) தகுதி குறைவான சிலர் ஒதுக்கீடு காரணமாக செல்லும்போது நாட்டின் மதிப்பு குறைகிறது. .
தகுதியுடனான தாழ்த்தப்பட்டவர்களின் மேர்ப்படிப்புக்கு அரசு முழு செலவையும் ஏற்றுக்கொள்ளவேண்டும், அவர்களது உணவு தங்கும் வசதி முதல் ஆய்வுகள் publish செய்வது வரை
pramotion செய்வதிலும் ஒரு நிலை வரை தற்போதைய முறையை கடைபிடித்து பின் தகுதி( knowledge ) அடிப்படையிலேயே செய்தால் தரம் அதிகமாகும்.
இந்த விஷயங்களெல்லாம் சும்மா பேசினாலே நீ என்ன ஜாதி என கேட்க்கும்காலம். என் வாழ்க்கையில் இட ஒதுக்கீட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எதோ நடப்பது நடக்கட்டும். எனக்கு எல்லாம் OK
சிவம்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rksivam
rksivam wrote:இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் இந்த தொந்தரவு உள்ளது. நம் நாட்டில் இட ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் கண்டிப்பாக தேவை படுகிறது,
பல இடங்களில் ஒதுக்கீட்டுக்காக தகுதிகள் குறைக்கப்படுகின்றன உதாரணம் மருத்துவப்படிப்பு, உயர் விஞ்ஞான ஆராய்சிகள் போன்ற சில இடங்களில் பல நாடுகளுடன் நாம் போட்டியிடும்போது (quality ) தகுதி குறைவான சிலர் ஒதுக்கீடு காரணமாக செல்லும்போது நாட்டின் மதிப்பு குறைகிறது. .
தகுதியுடனான தாழ்த்தப்பட்டவர்களின் மேர்ப்படிப்புக்கு அரசு முழு செலவையும் ஏற்றுக்கொள்ளவேண்டும், அவர்களது உணவு தங்கும் வசதி முதல் ஆய்வுகள் publish செய்வது வரை
pramotion செய்வதிலும் ஒரு நிலை வரை தற்போதைய முறையை கடைபிடித்து பின் தகுதி( knowledge ) அடிப்படையிலேயே செய்தால் தரம் அதிகமாகும்.
சிவம்
சிறந்த பின்னூட்டம் திரு சிவம்! பாராட்டுக்கள்!
இந்த விஷயங்களெல்லாம் சும்மா பேசினாலே நீ என்ன ஜாதி என கேட்க்கும்காலம்.
கண்டிப்பாகக் கேட்போம்ல....!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1