ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

+10
உமேரா
prabatneb
anandkce
krishnaamma
Ravi
ராஜா
ஜாஹீதாபானு
சிவா
M.M.SENTHIL
jesifer
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Empty நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

Post by jesifer Tue Sep 09, 2014 10:42 pm

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? 4LDAZXBhSzaKdkqaKyrs+Presentation1



நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?


உலகிலேயே அதிகம் பேர் பார்த்த புகைப்படம் எது என்று தெரியுமா.. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த செய்தியை குளோஸ் செய்து விட்டு உங்களது கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்யுங்கள். மீண்டும் ஆன் செய்யுங்கள். இப்போது கம்ப்யூட்டர் திரையில் வரும் விண்டோஸ் வால் பேப்பர்தான் அந்தப் புகைப்படம்!
இந்தப் புகைப்படத்தை பல நூறு முறை பார்த்திருப்போம். ஆனால் அதை எடுத்தவர் யார் என்று ஒருமுறையாவது யோசித்திருப்போமா.. அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் சார்லஸ் ஓ ரியர் என்ற தாத்தாதான்.
அமெரிக்காவின் நபா வில்லி பள்ளத்தாக்குப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதைப் பார்த்த பில் கேட்ஸ் இதை வாங்கி விண்டோஸின் வால் பேப்பராக மாற்றி விட்டார்
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Empty Re: நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

Post by M.M.SENTHIL Tue Sep 09, 2014 10:52 pm

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? 103459460 நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Empty Re: நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

Post by சிவா Tue Sep 09, 2014 11:00 pm

நாங்க கம்ப்யூட்டரை திறக்கும் பொழுது இந்தப் படம் வரவில்லையே ஜே!

தகவல் பகிர்வுக்கு நன்றி!


நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Empty Re: நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

Post by ஜாஹீதாபானு Wed Sep 10, 2014 12:17 pm

சிவா wrote:நாங்க கம்ப்யூட்டரை திறக்கும் பொழுது இந்தப் படம் வரவில்லையே ஜே!

தகவல் பகிர்வுக்கு நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1086103

வால்பேப்பர் மாத்தினா எப்படி வரும்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Empty Re: நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

Post by ராஜா Wed Sep 10, 2014 12:18 pm

நல்ல பதிவு தான் , ஆனால் நீங்க இதை ஒரு 6 , 7 வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தா ஆச்சரியமான செய்தியாக இருந்திருக்கும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Empty Re: நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

Post by Ravi Wed Sep 10, 2014 12:53 pm

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? 3838410834
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010

http://int.asus@gmail.com

Back to top Go down

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Empty Re: நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

Post by krishnaamma Wed Sep 10, 2014 1:04 pm

ஒ................அந்த அமரிக்க தாத்தாவின் புகைப்படத்துக்கும் விவரத்துக்கும் நன்றி ஜெசிபர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Empty Re: நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

Post by anandkce Wed Sep 10, 2014 1:17 pm

தகவலுக்கு நன்றி . அந்த புகைப்படம் ஒரு சாதாரண கேமரா கொண்டு எடுக்கப்பட்டது . முதலில் அது அப்படியே பயன்படுத்தப்பட்டது . பின்னர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் புகைப்படம் புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது ...


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Empty Re: நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

Post by prabatneb Wed Sep 10, 2014 2:25 pm

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? 3838410834
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Empty Re: நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

Post by jesifer Wed Sep 10, 2014 2:27 pm

சிவா wrote:நாங்க கம்ப்யூட்டரை திறக்கும் பொழுது இந்தப் படம் வரவில்லையே ஜே!

தகவல் பகிர்வுக்கு நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1086103

setting ல wallpaper மாற்றுங்கள்...
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....? Empty Re: நீங்க கம்ப்யூட்டரை திறந்ததும் வர்ற படத்தை எடுத்தது யார்னு தெரியுமா....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum