புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 7:39 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 4:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 4:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 4:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 4:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 2:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 8:29 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:25 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:21 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 4:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 4:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 4:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 4:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 4:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 4:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 8:15 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 6:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 4:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 9:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 5:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
ஒரு பெண்ணின் கதை! Poll_c10ஒரு பெண்ணின் கதை! Poll_m10ஒரு பெண்ணின் கதை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண்ணின் கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 09, 2014 5:13 pm



* கல்லூரிப் படிப்பின் போதும்
அரசுப் பணி கிடைத்துவிட்ட போதும்
எனக்கு விதிக்கப்பட்டது
பஸ் பயணம் தான்!

* படிகளில் நெரிசலில்
ஏறி, இறங்கும் போது
வக்கிரங்களின் உராய்வு
அருவருப்பாயிருந்தது வெகுநாள் வரை…
இன்றோ மரத்து விட்டது!


* பயண நேரத்தில் கை உயர்த்தி
கம்பியை பிடித்திருப்போரின்
அக்குள் வியர்வை நாற்றம்
குமட்டியதெல்லாம் ஒரு காலம்…
இன்று, பொருட்படுத்துவதேயில்லை!

* கறுப்புப் கண்ணாடிக்குள்
உச்சி முதல் பாதம் வரை
காமக்கண்கள்
பதித்த கண் வடுக்கள்
அநேகம்!


* பெண் பார்க்கும் சாக்கில்
மனதாலும், கண்களாலும்
கற்பழித்துப் போனார்கள்!

* இயற்கைக்குத்தான் என்மீது
எவ்வளவு ப்ரியம்…
‘அந்த’ நாட்களிலிருந்து எனக்கு
நிரந்தர விடுதலை!


* சவுந்தர்யமும் கிருஷ்ணபட்ச
நிலவாகி விட்டால்
நான் சவுக்கியமாய் வாழலாம்
சொச்சகாலம்!

=========================

— சாய், மதுரை. (வாரமலர்)






krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 09, 2014 5:21 pm

ஐயோ பாவம்...........ரொம்ப புலம்ப வெச்சுட்டாங்க !
.
.
.
கவிதை நல்லா இருக்கு ராம் அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக